Word |
English & Tamil Meaning |
|---|---|
| மலைமுழக்கு | malai-muḻakku n. <>id.+. Echo, as heard in the hills; மலையினின்று கேட்கும் எதிரொலி. மஞ்சாடு மலைமுழக்கும் (பரிபா, 8, 110). |
| மலைமுழை | malai-muḻai n. <>id.+. See மலைக்குகை. (பிங்.) . |
| மலைமுழைஞ்சு | malai-muḻaicu n. <>id.+. See மலைக்குகை. (பிங்.) . |
| மலைமுள்ளங்கி | malai-muḷḷaṅki n. <>id.+. A plant, Ornithogal gadense; பூடுவகை. (W.) |
| மலைய | malaiya part <>மலை1-. A term of comparison; ஓர்உவமவாய்பாடு. (தொல். பொ. 286, உரை.) |
| மலையகம் | malai-y-akam n. <>மலை4+. A caste; ஒருசாதி. (J.) |
| மலையகராதி | malai-y-akarāti n. <>id.+. A dictionary of medicinal plants; மூலிகைகளைப் பற்றிய ஓர் அகராதிநூல். |
| மலையசம் | malaiyacam n. See மலயசம். (நாமதீப. 278.) . |
| மலையடி 1 | malai-y-aṭi n. <>மலை4+. 1. Foot of a mountain; தாழ்வரை. (W.) 2. A subdivision of the Kongu Vēḷāḷa caste; |
| மலையடி 2 | malai-y-aṭi n. <>மலை1-+. Cock, as fighting with its feet; சேவற்கோழி. மயிற் கழுத்து மலையடியும் (கல்லா. 30, 2). |
| மலையடிப்படி | malai-y-aṭi-p-paṭi n. <>மலையடி1+. A village in kuṟici region; குறிஞ்சி நிலத்தூர். (யாழ். அக.) |
| மலையடிவாரம் | malai-y-aṭivāram n. <>மலை4+. See மலையடி1, 1. (W.) . |
| மலையணில் | malai-y-aṇil n. <>id.+. Mountain squirrel, Seiurus indicus; அணில்வகை. |
| மலையத்தி | malai-y-atti n. <>id.+. Downy climbing cluster fig, 1. cl., Ficus macrocarpa; நீண்ட கொடிவகை. (L.) |
| மலையப்பொருப்பன் | malaiya-p-poruppaṉ n. <>மலையம்1+. Pāṇdya king, as lord of the Mt. Potiyam; பாண்டியன். (பிங்.) |
| மலையம் 1 | malaiyam n. See மலையம்1. மலையமென்பது பொதியமா மலையதின் மறவோர் நிலயம் (கம்பரா. படைக்காட். 15). . |
| மலையம் 2 | malaiyam n. <>மலை4. 1. Summit of a mountain; மலையினுச்சி. (பிங்.) 2. (Mus.) A secondary melody-type of the kuṟici class; |
| மலையமான் | malaiyamāṉ n. <>மலையம்1. 1. Cēra king, as lord of the hill country; சேரவரசன். (திவா.) 2. Title of the ruler of the malāṭu country; 3. A subdivision of the Uṭaiyār caste; |
| மலையமானாடு | malaiyamāṉāṭu n. <>மலையமான்+நாடு. See மலாடு. (நன். 266, மயிலை.) . |
| மலையரசர் | malai-y-aracar n. <>மலை4+. An aboriginal tribe. See குரங்குதின்னி. (M. M.) |
| மலையரசன் | malai-y-aracaṉ n. <>id.+. See மலையரையன். (W.) . |
| மலையரசு | malai-y-aracu n. <>id.+. See மலையரசர். . |
| மலையரண் | malai-y-aran n. <>id.+. 1. Mountain, as a natural defence, one of four araṇ, q.v.; அரண் நான்கனுள் ஒன்றான மலையாகிய காப்பிடம். (குறள், 742, உரை.) (சூடா.) 2. Mountain fastness; |
| மலையரியான் | malai-y-ariyāṉ n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (A.) |
| மலையருவி | malai-y-aruvi n. <>id.+. Mountain torrent; waterfall; மலையினின்று விழும் நீர்விழ்ச்சி. |
| மலையரையன் | malai-y-araiyaṉ n. <>id.+. 1. Himālayas, as king of mountains; இமவான். மலையரையன் பொற்பாவை (திருவாச. 12, 13). 2. See மலையமான், 2. மலையரையன் பணிய நின்ற பூங்கோவலூர் (திவ். திருநெடுந். 7). |
| மலையன் | malaiyaṉ n. <>id. 1. Chief of a hilly tract; குறிஞ்சிநிலத்தலைவன். (சூடா.) 2. Cēra king; 3. A liberal chief. 4. A division of the Paṇikka caste in the Tamil country; |
| மலையன்சாமை | malaiyaṉ-cāmai n. <>id.+. A kind of little millet; சாமைவகை. (W.) |
| மலையாட்டி | malai-y-āṭṭi n. Fem. of மலையான். Woman of the mountainous region; மலைநாட்டுப்பெண். (நன். 141, உரை.) |
| மலையாடு | malai-y-āṭu n. <>மலை4+. Fourhorned antelope, Tetraciros quadricornis; வரையாடு. (W.) |
| மலையாண்பிராமணர் | malai-y-āṇ-pirāmaṇar n. <>id.+ஆள்-+. A class of Brahmins in Travancore and Malabar; மலையாளப் பிராமணர் வகையார். (S. I. I. v, 166.) |
