Word |
English & Tamil Meaning |
|---|---|
| மலையிலுப்பை | malai-y-iluppai n. <>id.+. Mahwa. See காட்டிருப்பை, 1. (மூ. அ.) |
| மலையிற்றிரண்டதீ | malayiṟṟaṇṭatī n. Shell of cuttle fish; கடனுரை. (யாழ். அக.) |
| மலையிறக்கம் | malai-y-iṟakkam n. <>மலை4+. Declivity or descent of a mountain; மலையின் இறங்குசரிவு. (C. G.) |
| மலையின்முனிவன் | malaiyiṉ-muṉivaṉ n. <>id.+. 1. West Indian pea-tree. See அகத்தி. (மலை.) 2. Black pepper; 3. Cluster fig, l. tr., Ficus glomerata; |
| மலையினுச்சி | malaiyiṉ-ucci n. perh. id.+. See மாங்கிசபேதி. (மலை.) . |
| மலையீஞ்சு | malai-y-īcu n. <>id.+. See மலையீந்து. (W.) . |
| மலையீந்து | malai-y-īntu n. <>id.+. Wild date-palm. See ஈச்சம்பனை. (W.) |
| மலையுதி | malai-y-uti n. <>id.+. (L.) 1. Black neem-tree; See கருவேம்பு, 2. 2. White flowered trumpet-flower tree. |
| மலையுருக்கன் | malai-y-urukkaṉ n. <>id.+. A kind of betel; வெற்றிலைவகை. (சங். அக.) |
| மலையெருக்கலை | malai-y-erukkalai n. <>id.+. A kind of tree, s. tr., Felicium decipiens; மரவகை. (Nels.) |
| மலையெருக்கு | malai-y-erukku n. <>id.+. Mountain madar, Calotropis; செடிவகை. (மலை.) |
| மலையேலம் | malai-y-ēlam n. <>id.+. Greater cardamom. See பேரேலம். (பதார்த்த. 1029.) |
| மலையேற்றம் | malai-y-ēṟṟam n. <>id.+. Acclivity or ascent of a mountain; மலையின் ஏற்றமான பாகம். (C. G.) |
| மலையேறு - தல் | malai-y-ēṟu- v. intr. <>id.+. 1. To leave, abandon, as a deity from a place or person; தெய்வம் இடத்தினின்று நீங்குதல். 2. To cease to exist; to come to an end; 3. To be extinguished when the oil is consumed, as māviḷakku; |
| மலைவசம்பு | malai-vacampu n. <>id.+. 1. A kind of medicinal plant, Cortus speciosus; செடிவகை. (A.) 2. Black pepper; |
| மலைவட்டை | malai-vaṭṭai n. <>id.+. Mountain tamana oil tree, l. tr., Hydnocarpus alpina; மரவகை. (L.) |
| மலைவமைதி | malaivamaiti n. <>மலைவு+அமைதி. (Rhet.) Error or impropriety of ideas, considered proper in the context; இடம் காலம் கலை முதலிய அறுவகை மலைவும் சிலகாரணங் கருதிப் பொருத்தமுடையனவாக அமைத்துக்கொள்ளப்படுவது. (தண்டி. 123, உரை.) |
| மலைவளம் | malai-vaḷam n. <>மலை4+. 1. Fertility of the mountainous region; மலை நிலத்தின் செழிப்பு. அந்த மலைவள மெனக்குச் சொல் (குற்றா. குற. 51). 2. See மலைபடுதிரவியம். (பரிபா. 18, 15, உரை.) |
| மலைவளர்காதலி | malai-vaḷar-kātali n. <>id.+. Pārvatī, as worshipped in Ramēšvaram; பார்வதி. மலைவளர் காதலி மலர்த்தாள் (சேதுபு. கடவு. 3). |
| மலைவாகை | malai-vākai n. <>id.+. A species of unarmed curl-brush-bean, l. tr., Pithecolobium coriaceum; மரவகை. (L.) |
| மலைவாசபஞ்சம் | malai-vāca-pacam n. <>மலைவாசம்+. See மலைபடுதிரவியம். (சங். அக.) . |
| மலைவாசம் | malai-vācam n. <>மலை+. 1. Pepper; மிளகு. (சங். அக.) 2. Residing in hills for recouping health; |
| மலைவாசி | malai-vāci n. <>id.+. Inhabitant of the hills; மலையில் வசிப்ப-வன்-வள்-து. |
| மலைவாசிக்கொம்பு | malaī-vāci-k-kompu n. <>மலைவாசி+. Tooth of the pig; பன்றிக்கொம்பு. (யாழ். அக.) |
| மலைவாணர் | malai-vāṇar n. <>மலை4+. Hillfolk, hill-men; மலைவாசிகள். (W.) |
| மலைவாழைப்பழம் | malai-vāḻai-p-paḻam n. <>id.+. A kind of plantain fruit, as from Ciṟumalai, in Madura District; மதுரைஜில்லாவின் சிறுமலை முதலியவற்றில் உண்டாம் வாழைக்கனி வகை. Colloq. |
| மலைவிராலி | malai-virāli n. <>id.+. Ochre flowered fish-poison cedar, l. tr., Walsura piscidia; மரவகை. (L.) |
| மலைவீரியம் | malai-vīriyam n. <>id.+. Green vitriol; அன்னபேதி (மலை.) |
| மலைவு | malaivu n. <>மலை1-. 1. Delusion, confusion of mind; மயக்கம். 2. Amazement, fright; 3. Inconsistency, as in expression; 4. (Gram.) Error or impropriety in ideas, of six kinds, viz., iṭam, kālam, kalai, ulakam, niyāyam, ākamam; 5. Opposition, contention; 6. Word of comparison; |
