Word |
English & Tamil Meaning |
|---|---|
| மலைவெக்கை | malai-vekkai n. <>மலை4+. Heat radiated from hills; மலையருகிலுள்ள வெப்பம். Nā. |
| மலைவெட்பு | malai-veṭpu n. See மலைவேட்பு. (சங். அக.) . |
| மலைவெண்டை | malai-veṇṭai n. <>மலை4+. Hill bendy, s. tr., Hibiscus collinus; செடிவகை. (W.) |
| மலைவேங்கை | malai-vēṅkai n. <>id.+. Spinous kino tree, l. tr., Bridelia retusa; மரவகை. (L.) |
| மலைவேட்பு | malai-vēṭpu n. <>id.+வேள்-. Sandalwood. See சந்தனம். (மலை.) |
| மலைவேம்பு | malai-vēmpu n. <>id.+. 1. Persian lilac, l. tr., Melia azedarach; மரவகை. (L.) 2. Mountain neem, l. tr., Melia composita; 3. Chittagong wood. |
| மவ்வம் | mavvam n. [T. mavvamu.] Beauty; அழகு மவ்வந்தோய் பொழில் (தேவா. 556, 8). |
| மவ்வல் | mavval n. Jasmine. See மௌவல். (நன். 124, உரை.) |
| மவுசுதம் | mavucutam n. Saltpetre; பொட்டிலுப்பு. (சங். அக்.) |
| மவுட்டியம் | mavuṭṭiyam n. <>maudhya. Ignorance; மௌட்டியம். நும்முடைய மவுட்டிய மாத்திரம் நிலைநிற்கு மல்லது (சிவசம. பக். 76). |
| மவுடி | mavuṭi n. See மவுலி, 1. (யாழ். அக.) . |
| மவுண்டு | mavuṇṭu n. <>E. amount. Courtfee; நீதிஸ்தலத்தில் வழக்காடச் செலுத்துங் கட்டணம். Mod. |
| மவுணன் | mavuṇaṉ n. Perh. மகிணன். Husband; கணவன். கயிரவ மலர்த்து மவுணனை (சிலப். 6, 37, உரை, மேற்கொள்). நீடு மவுணர் வரவெண்ணி வாடலை (குலோத். கோ. 505). |
| மவுத்தி | mavutti n. <>Arab. maut. Carcass; dead body; சவம். (சங். அக.) |
| மவுரியர் | mavuriyar n. <>Maurya. Maurya dynasty; மௌரியர். |
| மவுலி | mavuli n. <>mauli. 1. Crown; முடி. (சூடா.) குண்டலங்களு மவுலியும் (கம்பரா. கும்பகர். 251, பி-ம்.). 2. Matted locks of hair; 3. Head; |
| மவுனம் | mavuṉam n. <>mauna. Silence; மௌனம். மவுனம் மலையைச் சாதிக்கும். |
| மவுனி | mavuṉi n. <>maunin. 1. Silent person. See மௌனி. 2. Tortoise; |
| மவுஜா | mavujā n. <>U. mauja. Hamlet, dependent village with its lands; உட்கிடைக்கிராமம். (C. G.) |
| மவுஜே | mavujē n. See மவுஜா. (W.) . |
| மவுஸ் | mavus n. <>Arab. mauz. Attraction; attractiveness. See மோஸ். Loc. |
| மழ | maḻa n. 1. cf. மாழை. 1. Youth, infancy, tender age; இளமை. (தொல். சொல். 311.) 2. Infant, young child; 3. Confusion of mind; |
| மழகொங்கம் | maḻa-koṅkam n. <>மழவர்+. See மழநாடு. மழகொங்க மடிப்படுத்து (வேள்வி குடிச்சாஸனம்). . |
| மழநாட்டுப்பிருகச்சரணம் | maḻanāṭṭu-p-pirukaccaraṇam n. <>மழநாடு+. A subdivision of Smārta Brahmins; சுமார்த்தப்பிராமணரின் உட்பிரிவுவகை. (E. T. r, 335.) |
| மழநாடு | maḻa-nāṭu n. <>மழவர்+. Region north of the Cauvery on the western side of Trichinopoly; திருச்சிராப்பள்ளிக்கு மேல்பால் காவேரியாற்றுக்கு வடபுறத்திலுள்ள பகுதி. மங்கல மென்பதோர் ஊருண்டு போலும் மழநாட்டுள் (தொல். சொல். 273, இளம்பூ.). |
| மழபுலம் | maḻa-pulam n. <>id.+. See மழநாடு. (அகநா. 61, உரை.) . |
| மழபுலவஞ்சி | maḻapula-vaci n. <>மழபுலம்+. (Puṟap.) Theme describing the plunder and destruction of an enemy's country; பகைவர்புலம் பாழ்படக் கொள்ளையூட்டுதலைக் கூறும் புறத்துறை. (புறநா. 7.) |
| மழபுலவர் | maḻa-pulavar n. <>மழ+. Young pupils, as budding scholars; பள்ளியிற்படிக்கும் சிறுவர் மையாடலாடன் மழபுலவர் மாறெழுந்து (பரிபா. 11, 88). |
| மழமழ - த்தல் | maḻamaḻa- 11 v. intr. To be soft or smooth; வழவழப்பாதல். |
| மழமழப்பு | maḻamaḻappu n. <>மழமழ-. 1. Tenderness, softness, smoothness; மெதுத்தன்மை. 2. Indefiniteness in speech or action; |
