Word |
English & Tamil Meaning |
|---|---|
| மழுங்குணி | maḻuṅkuṇi n. <>மழுங்கு-+உண்-. Dunce, good-for-nothing fellow; அறிவற்றவன். (W.) |
| மழுங்குணிமாங்காய் | maḻuṅkuṇi-māṅkāy n. <>மழுங்குணி+. See மழுங்குணி. (W.) . |
| மழுங்குணிமாங்கொட்டை | maḻuṅkuṇi-mā-ṅ-koṭṭai, n. <>id.+. See மழுங்குணி. (W.) . |
| மழுப்பன் | maḻuppaṉ n. <>மழுப்பு-. One who is slipshod or ineffective in work; காரியத்தை மழுப்பிவிடுவோன். Loc. 2. Delayer, protractor; 3. Sophist, controversialist; |
| மழுப்பு - தல் | maḻuppu- 5 v. tr. 1. To slur or slip over; நெகிழவிடுதல். 2. To bring to naught, make ineffective; 3. To put off, protract, delay, as in coming to a decision; 4. To deceive; |
| மழுமட்டை | maḻu-maṭṭai n. <>மழு2+ மட்டை2. 1. See மழுமொட்டை, 1. மழுமட்டையான கோடு (அகநா. 24, உரை). . 2. Gross stupidity; |
| மழுமாறி | maḻumāṟi n. <>மழுமாறு-. Artful rogue; புரட்டன். Loc. (W.) |
| மழுமாறு - தல் | maḻu-māṟu- v. intr. <>மழு2+. Loc. 1. To be half-minded, undecided; அரைமனதாதல். 2. To be artful, tricky; |
| மழுமொட்டை | maḻu-moṭṭai n. <>id.+. (W.) 1. Anything blunt-edged; கூர்மழுங்கினது. 2. Absolutely bald of clean-shaven head; |
| மழுவலான் | maḻu-valāṉ n. <>மழு1+. See மழுவாளி, 1. மழுவலான் திருநாம மகிழ்ந்துரைத்து (தேவா. 1069, 7). . |
| மழுவன் | maḻuvaṉ n. prob. மழவன். (J.) 1. Fearless man; அஞ்சாதவன். 2. Obstinate person; 3. Village watchman; |
| மழுவாள் | maḻu-vāḷ n. <>மழு1+. See மழு1, 2. மான்மறியும் மழுவாளும் விடாது (திருக்கோ. 170). . |
| மழுவாளி | maḻu-v-āḷi n. <>id.+. Lit. He who is armed with battle-axe. [மழுவை ஆயுதமாகக் கொண்டவன்] 1. šaiva;ṟ 2. Parašurāma; |
| மழுவி | maḻuvi n.<>மழுப்பு-. See மழுங்கி. நழுவிகள் மழுவிகள் (திருப்பு. 234). . |
| மழுவெடு - த்தல் | maḻu-v-eṭy- v. intr. <>மழு1+. To undergo the ordeal of holding red-hot iron by the hand, tongue, etc.; கை நரமுதலியவற்றிலே மழூவையேந்திச் சபதஞ் செய்தல். நாவினான் மழுவெடுத்த ஞானப்பிரகாசர். |
| மழுவெண்ணெய் | maḻu-v-eṇṇey n. <>id.+. A kind of medicinal oil, said to make hot things cool to the touch; பழுக்கக்காய்ந்த பொருளைக் கைக்குக் குளிர்விக்குமெண்ணெய். (யாழ். அக.) |
| மழுவேந்தி | maḻu-v-ēnti n. <>id.+. 1. See மழுவாளி.(W.) . 2. Liar; |
| மழுவேந்திக்கொடு - த்தல் | maḻu-v-ēnti-k-koṭu- n. <>id.+. See மழுவேந்திக்கொடுத்துக் காரியஞ் செய்யுமவன் (ஈடு, 2, 6, 9.) . |
| மழுவோன் | maḻuvōṉ n. <>id. See மழுவாளி, 1. வன்றான் மழுவோனும் யாரும் வணங்கினரால் (கம்பரா. இரணிய. 161). . |
| மழை | maḻai n. [K. male M. maḻa.] 1. Rain மேகத்தினின்று பொழியும் நீர். கொழுநற்றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை (குறள், 55). 2. Cloud; 3. See மழைக்கால். மழைவீழ்ந்தன்ன மாத்தாட் கமுகு (பெரும்பாண். 363). 4. Water; 5. Blackness, darkness; Coolness; 6. Coolness; 7. Abundance, plenty; |
| மழை - த்தல் | maḻai- 11 v. intr. <>மழை. 1. To be charged with rain; மழைநிறைந்திருத்தல். மழைத்தவானமே (கம்பரா. கார்கால. 2). 2. To darken, become dark, as a cloud; 3. To be cool; |
