Word |
English & Tamil Meaning |
|---|---|
| மழமழெனல் | maḻamaḻeṉal n. Expr. Expr. signifying softness, smoothness or gloss; மெத்தெனற்குறிப்பு. |
| மழலை | maḻalai n. <>மழ. 1. Prattling, babbling, lisping of children; குழந்தைகளின் திருந்தாச் சொல். தம்மக்கண் மழலைச்சொற் கேளாதவர் (குறள், 66). 2. Gentle speech, as of women; 3. Childhood, tenderness in age; 4. Gentle sound, as humming of bees, as tinkling of anklets; |
| மழலைத்தேன் | maḻalai-t-tēṉ n. <>மழலை+. Fresh honey; புதுத்தேன். (ஈடு, 6, 2, 5.) |
| மழவராயன் | maḻava-rāyaṉ n. <>மழவன்+ராயன். Caste title of Kaḷḷar and certain other castes; கள்ளர்முதலிய ஒரு சார் சாதியினரின் பட்டப்பெயர். Loc. |
| மழவன் | maḻavaṉ n. <>மழ. 1. Young man; இளைஞன். (பிங்.) மழவர்த மனையன் மணவொலி (கம்பரா. நாட்டுப். 50). 2. Warrior; 3. Inhabitant of Maḻanāṭu; |
| மழவு | maḻavu n. <>மழ. See மழ. (பிங்.) . |
| மழறு - தல் | maḻaṟu- v. intr. prob. மழ. 1. To be soft and gentle; மென்மையாதல். மழறுதேன் மொழியார்கள் (திவ். திருவாய். 6. 2, 5). 2. To be indistinct, as speech; |
| மழி - த்தல் | maḻi- v. tr. cf. maṣ. To shave, especially the head; தலையை முண்டனஞ்செய்தல். மழித்தது நீட்டலும் வேண்டா (குறள், 280). |
| மழித்தலை | maḻi-t-talai n. <>மழி-+. Bald or shaven head; மொட்டைத்தலை. கொய்ம்மழித்தலையொடு கைம்மையுரு (புறநா. 261). |
| மழு 1 | maḻu n. prob. maṣ. 1. Axe; கோடாலி. (சூடா.) 2. Battle-axe; 3. Red hot iron, used in ordeals; 4. Sea; |
| மழு 2 | maḻu adj. <>மழுகு-. 1. Blunt, bald, bare; மழுங்கிய. மழுமட்டை. 2. Intense, excessive; |
| மழுக்கம் | maḻukkam n. <>மழுங்கு-. 1. Bluntness, want of edge; கூரின்மை. 2. Reduced circumstances; 3. Dimness; cloudiness; obscurity, as of the sun in an eclipse; fading, as of colour; 4. Dullness of intellect, as from age or disease; 5. Baldness; |
| மழுக்கல் | maḻukkal n. <>மழுக்கு-. Husked rice with bran not removed; நெல்லை ஒருமுறை குத்தியெடுத்த தவிடுநீங்காத அரிசி. Loc. |
| மழுக்கலரிசி | maḻukkal-arici n. <>மழுக்கல்+. See மழுக்கல். Loc. . |
| மழுக்கு - தல் | maḻukku- 5 v. tr. Caus. of மழுங்கு-. 1. To blunt, dull the edge or point; கூர்மழுங்கச் செய்தல். 2. To obscure, as lustre, as glory; 3. To deprive the intellect of its keenness; 4. To beat, pound; 5. To hull by pounding, as paddy; |
| மழுக்குலுக்கு - தல் | maḻu-k-kulukku- v. intr. <>மழு1+. See மழுவெடு-. (யாழ். அக.) . |
| மழுகு - தல் | maḻuku- 5 v. intr. cf. மழுங்கு-. 1. To become blunt; மழுங்குதல். நுதிமுக மழுகிய . . . வெண்கோட்டு (அகநா. 24). 2. To be dim or obscure; |
| மழுகூழை | maḻu-kūḻai n. <>மழு2+. (J.) 1. Animal deprived of its tail, bobtail; வாலிழந்த விலங்கு. 2. Blockhead; |
| மழுங்கல் | maḻuṅkal n. <>மழுங்கு-. 1.That which is blunt, dim or unpolished; மழுங்கினது. 2. Loggerhead, blockhead; 3. Shameless person; 4. A kind of inferior gold; |
| மழுங்கன் | maḻuṅkaṉ n. <>id. Plain ornament without any delicate workmanship; வேலைப்பாடில்லாத அணி. (W.) |
| மழுங்கி | maḻuṅki n. <>id. Shameless woman; நாணமிழந்தவள். கொங்கையின் மூடுசீலை திறந்த மழுங்கிகள் (திருப்பு. 67). |
| மழுங்கு - தல் | maḻuṅku- 5 v. intr. <>மழுகு-. 1. To be blunt or dull, as an edge or point; கூர்நீங்குதல். நுதிமழுங்கிய (புறநா. 4). 2. To be obscured, deprived of lustre, of glory; to fade, as a color, as the lustre of a jewel or the glory of a state; 3. To disappear; to be lost; 4. To become dull in feeling, to lose keenness of intellect; 5. To be dim, obscure, as the sun or moon in an eclipse or behind a cloud; 6. To pass by without strict examination, inquiry or notice; |
