Word |
English & Tamil Meaning |
---|---|
மனுசன் | maṉucaṉ n. <>manu-ja. See மனிதன். . |
மனுசுமிருதி | maṉu-cumiruti n. <>manu+smrli. See மனு, 3. . |
மனுசை | maṉucai n. <>manu-jā Girl; மானுடப் பெண். (யாழ் அக.) |
மனுடன் | maṉuṭaṉ n. See மனிதன். (சூடா.) . |
மனுதர்மசாஸ்திரம் | maṉu-tarma-Cāstiram; n. <>manu+. See மனு1, 3 . |
மனுதார் | maṉu-tār n. <>மனு2+. One who prays or makes a request in writing, petitioner; விண்ணப்பஞ்செய்வோன். Mod. |
மனுதாரி | maṉu-tār n. Fem of மனுதார். Woman petitioner; விண்ணப்பஞ் செய்பவள்; |
மனுநீதி | maṉu-nīti n. <>மனு1+. See மனு1, 3. . |
மனுநூல் | maṉu-nūl n. <>id.+ See மனு1, 3. தொன்மனுநூல் (பெரியபு. மனுநீதி.37). . |
மனுநெறி | maṉu-neṟi n. <>id.+. 1. See மனு1, 3. குரக்கினத் தரசைக் கொல்ல மனுநெறி கூறிற் றுண்டோ (கம்பரா. வாலிவ. 79). . 2. Equity; |
மனுப்படு - தல் | maṉu-p-paṭu- v. intr. perh. id.+.Tj. 1. To attain puberty, as a girl; இருதுவாதல். 2. To become pregrant as a cow; 3. To be useful; |
மனுப்பிரளயம் | maṉu-p-piraḷayam n. <>id.+ General deluge at the end of each Manvantara; ஒவ்வொரு மன்வந்தரத்து இறுதியிலும் நிகழ்வதும் உலகத்தை அழிக்கூடியதுமான ஊழிக்காலம். (W.) |
மனுப்புத்திரர் | maṉu-p-puttirar n. <>id.+. (W.) 1. Men, human beings; மனிதர். 2. Kings of the lincage of Manu; |
மனுப்பூடுகள் | maṉu-p-pūṭukal n. <>id.+. Human beings, a term used in pity; மனிதர் (W.) |
மனுப்பேசு - தல் | maṉu-p-pēcu- v. intr. <>மனு2+. To plead on another's behalf; ஒருவனுக்காகப் பரிந்துபேசுதல். (யாழ் அக.) |
மனுமகன் | maṉu-makan n. <>மனு1+. (W.) 1. Man of noble descent; உயர்குடியிற் பிறந்தவன். 2. Honest man; |
மனுமுறைகண்டசோழன் | maṉu-muṟai-kaṇṭa-cōḻaṉ n. A Chōla king, famous for his impartial administration of justice; நீதி தவறாதவன் எனப் பெரும்புகழ்பெற்ற ஒரு சோழ அரசன். |
மனுவந்தரம் | maṉu-v-antaram n. See மன்வந்தம். (W.) . |
மனுவர் | maṉuvar n. <>மனு1. 1. Human beings; மனிதர். (J.) 2. Blacksmiths; |
மனுவா - தல் | maṉu-v-ā- v. intr. perh. id.+. See மனுப்படு-, 1, 3. Tj. . |
மனுவாக்கியம் | maṉu-vākkiyam n. <>id.+. See மனு, 4. (பூகோளவிலாஸம், 422.) . |
மனுவுரு | maṉu-v-uru n. <>id.+. Human form; மனிதரூபம். (W.) |
மனுவேந்தன் | maṉu-vēntaṉ n. <>id.+. See மனு1, 7. அநபாயன் வழிமுதல். ..மனுவேந்தனே (பெரியபு. மனுநீதி.13). . |
மனுஷ்யாவதாரம் | maṉuṣyavaṭāram n. <>manuṣya+. Incarnation of a deity in human form; மனிதவடிவமாகத் தெய்வம் அவதரிக்கை. (W.) |
மனுஷகுமாரன் | maṉusa-kumāran n. <>mānuṣa+. Son of Man, Jesus Christ; இயேசு கிறிஸ்து. Chr. |
மனுஷசந்தடி | maṉusa-cantaṭi n. <>id.+. Bustle, as of a crowd of people; மானிடக்கூட்டத்தாலுண்டாம் குழப்பம். (W) |
மனுஷசுபாவம் | maṉusa-cupāvam n. <>id.+. Human nature; மானுடவியற்கை. (W.) |
மனுஷமகன் | maṉuṣa-makaṉ n. <>id.+. See மனுமகன், 1. (W.) . |
மனுஷன் | maṉuṣaṉ n. <>mānuṣa. Man; ஆண்மகன். |
மனுஷனா - தல் | maṉuṣaṉ-ā- v. intr. <>மனுஷன்+. (W.) 1. To attain manhood; மனிதன் என்று கருதற்குரிய பருவமடைதல். 2. To attain distinction; |
மனுஷாவதாரம் | maṉuṣāvatāram n. <>mānuṣa+. See மனுஷ்யாவதாரம். (W.) . |
மனுஷி | maṉusi n. <>mānuṣī. Woman; பெண்பிள்ளை |
மனுஷீகம் | maṉuṣikam n. <>mānuṣyaka. See மனுஷசுபாவம். (W.) . |
மனை - தல் | maṉai- 4 v. tr. prob. வனை-. To make, create, form, fashio, shape; சிருட்டித்தல் ஒருவன் மனைந்துகொண்டுவர அழித்துக் கொண்டுவரும்படி (ஈடு, 6, 9, 1). |