Word |
English & Tamil Meaning |
---|---|
மனஸ்நானம் | maṉa-snāṉam n. <>id.+. Purification of the mind by meditation, one of seven snāṉam, q.v.; ஸ்நானம் ஏழனுள் தியானத்தினாற் சித்தசுத்தி யடைவது. (W.) |
மனா | maṉā n. perh. மன்னு-. 1. See மனவு, மங்கை மனாவனைய மென்சூன்மடவுடும்பு (சீவக. 2781). . 2. See மனவு, 4. (திவா.) |
மனாகுலம் | maṉākulam n. <>manas+ākula. See மனத்துயர். (W.) . |
மனாலம் | maṉālam n. 1. Saffron. See குங்குமம், 1. மனாலக் கலவைபோல (பதிற்றுப். 11, 10). 2. Vermilion. |
மனாவு | maṉāvu n. See மனவு, 4. (யாழ். அக.) . |
மனிச்சடி - த்தல் | maṉiccaṭi- v. intr. <>மனிச்சு+. To speak proudly or in a manly way; பௌருஷங் காட்டுதல் மனிச்சடித்துச் சொல்லாதே (திருவிருத்.30, வ்யா.பக்.189). |
மனிச்சர் | maṉiccar n. <>manu-ja. Men; human beings; மனிதர் வேற்று மனிச்சர் காண்கிறர்களோ வென்னும் பயத்தாலே (திவ்.திருநெடுந்.21, வ்யா.பக். 174). |
மனிச்சு | maṉiccu n. <>மனிச்சர். Manliness; பௌருஷம் மனிச்சழியாமல் நப்பின்னைப்பிராட்டிக்கு உதவினாற்போலன்றிக்கே (ஈடு, 4, 2, 6). |
மனிசன் | maṉicaṉ n. See மனிதன். மனிசர் தாம் புகுவரேலும் (திவ். திருமலை, 3). . |
மனித்தன் | maṉittaṉ n. <>id. See மனிதன். மனித்த னன்மையைத்தேற்றினன் (சூளா.அரசிய.78). |
மனிதகணம் | maṉita-kaṇam n. <>id.+. 1. See மனுகுலம், 1. . 2. The nine nakṣatras, rōkiṇi, paraṇi, tiruvātirai, pūrattirayam, uttarattirayam, dist. fr. tēva-kaṇam and irāṭcata-kaṇam and irāṭcata-kaṇam; |
மனிதசஞ்சாரம் | maṉita-cacāram n. <>id.+ Being frequented or inhabited by human beings; மனிதர் நடமாடுகை. |
மனிதத்திருட்டு | maṉita-t-tiruṭṭu n. <>id.+ Kidnapping; மனிதப் பிறாப்பினரை மோசமாகக் கைப்பற்றிக் கடத்துகை. (C. G.) |
மனிதன் | maṉitaṉ n. <>manu-ja. Man; ஆண்மகன். (பிங்.) |
மனிலா ஆத்தா | maṉilā-āttā n. Bullock's heart. See இராமசீத்தா. (W.) |
மனிலாக்கொட்டை | maṉilā-k-koṭṭai n. <>E. manila+. Ground-nut. See மணிலாக்கொட்டை. (W.) |
மனிலாப்பயறு | maṉilā-p-payaṟu n. <>id.+. Ground-nut. See மணிலாக்கொட்டை. (W.) |
மனு 1 | maṉu n. <>manu. 1.The fourteen successive mythical progenitors and sovereigns of the earth,viz., Cuvāyampu,Cuvārōciṣaṉ, Uttamaṉ, Tāmacaṉ, Iraivataṉ, Cāṭcuṣaṉ, Vaivaccutaṉ, Cūriyacāvarṇi, Iraippiyaṉ, Piramacāvarṇi, Tarumacāvarṇi, Uruttiracāvarṇi,Tēvacāvarṇi, படைப்புக்காலத்து மானுடரைத் தோற்றுவிக்கும் சுவாயம்பு, சுவாரோசிஷன், உத்தமன், தாமசன், இரைவதன் சாட்சுஷன், வைவச்சுதன், சூரியசாவர்ணி, இரைப்பியன், பிரமசாவர்ணி, தருமசாவர்ணி, உருத்திரசாவர்ணி, தேவசாவர்ணி, இந்திரசாவர்ணி என்ற 14 ஆதி அரசர். (அபி. சிந்.) 1. Petition; request; prayer; 2. Vaivasvata, the 7th Manu founder and first king of the Solar race; 3. A Sanskrit text-book of Hindu law ascribed to Manu, one of 18 taruma-nūl, q.v.; 4. Dharma Sāstra; 5. Incantation, mystical verse or formula; 6. Man; |
மனு 2 | maṉu n. <>manu. 7. An ancient Chōla king; சோழமன்னர்களின் முன்னோன். மனுநூற் றொடைமனுவாற்றுடைப்புண்ட தெனும் வார்த்தை (பெரியபு. மனுநீதி. 37). A measure of capacity. See மணு. Colloq. 2. Word; submission; See மனிதகணம், 2. பரணியானை காக்கைநெல்லி மனுகணம் (மனையடி சாஸ்திரம்). 1. Mankind, human race; 2. Solar race of kings; One who rules his kingdom according to the code of Manu; |