Word |
English & Tamil Meaning |
|---|---|
| மனப்பரியயஞானம் | maṉa-p-pariyaya-aṉam n. <>id.+. (Jaina.) Direct knowledge of the minds of others, their past births, etc.; பிறர் கருத்துக்கள் முற்பிறப்புக்கள் முதலியவற்றை அறியும் அறிவு. மனப்பரியயஞானாவரணீயம், மனப்பரியய ஞானத்தை மறைப்பது (சீவக. 3081, உரை). |
| மனப்பற்று | maṉa-p-paṟṟu n. <>மனம்+. 1. Desire விருப்பு. 2. Attachment of mind; |
| மனப்பாங்கு | maṉa-p-pāṅku n. <>id.+. See மனநிலை. (W.) . |
| மனப்பாடம் | maṉa-p-pāṭam n. <>id.+. Lesson learned by heart and retained in the memory; கற்றதை மறதியின்றிச் சொல்லும் பாடம். |
| மனப்பால்குடி - த்தல் | maṉa-p-pāl-kuṭi- v. intr. <>id.+பால்+. 1. Lit., to drink the milk of mind [மனத்திற் சுரக்கும் பாலைக்குடித்தல்]. 2. To indulge in imagination; to live in a fool'd paradise; |
| மனப்பிடிப்பு | maṉa-p-piṭippu n. <>id.+. See மனப்பற்று. Loc. . |
| மனப்பிரமை | maṉa-p-piramai n. <>id.+. Delusion of mind; மனத்திலுண்டாம் மயக்கம். |
| மனப்பிராந்தி | maṉa-p-pirānti n. <>id.+. See மனப்பிரமை. Loc. . |
| மனப்பிரிப்பு | maṉa-p-pirippu n. <>id.+. cf. மனப்பரிப்பு. See மனக்கலக்கம். மயக்கிவிடினு மனப்பிரிப் பொன்றின்றித் துளக்கமிலாதவர் (நாலடி, 189). . |
| மனப்பூர்த்தி | maṉa-p-pūrtti n. <>id.+. See மனப்பூரணம். . |
| மனப்பூர்வமாய் | maṉa-p-pūrvam-āy adv. <>id.+. See மனசார. . |
| மனப்பூரணம் | maṉa-p-pūraṇam n. <>id.+. 1. Whole-heartedness; முழுமனம். 2. Contentment; 3. Exquisite joy, hilarity; 4. Ingenuousness; |
| மனப்பூரிப்பு | maṉa-p-pūrippu n. <>id.+. See மனப்பூரணம், 1, 2, 3. . |
| மனப்பேய் | maṉa-p-pēy n. <>id.+. Delusion; மதிமயக்கம். (யாழ். அக.) |
| மனப்பொருத்தம் | maṉa-p-poruttam n. <>id.+. Being in accordance with one's mind; தன் மனத்துக்கு ஏற்றதாகை. (W.) |
| மனப்பொறுப்பு | maṉa-p-poṟuppu n. <>id.+. Forbearance; மனஞ்சகிக்கை. (W.) |
| மனப்போக்கு | maṉa-p-pōkku n. <>id.+. Inclination, propensity; மனம்போகும் வழி. |
| மனம் | maṉam n. <>manas. 1. Mind; will; the reasoning faculty; நெஞ்சம். மனத்தொடு வாய்மை மொழியின் (குறள், 295). 2. Purpose, intention, sentiment; 3. Memory; 4. Desire; 5. cf. மதிலவணம். 6. Rock salt; |
| மனம்பேதி - த்தல் | maṉam-pēti- v. intr. <>மனம்+. (W.) 1. To be at variance; to disagree in opinion; கருத்து வேறுபடுதல். 2. To be distracted in mind; |
| மனம்பொங்கு - தல் | maṉam-poṅku- v. intr. <>id.+. (W.) 1. To be excited in mind, as from joy or sorrow; மனம் அலைவுறுதல். 2. To be enraged; |
| மனம்பொருந்து - தல் | maṉam-poruntu- v. intr. <>id.+. (W.) 1. To consent; சம்மதித்தல். 2. To approve; to accept; 3. To be in accordance with one's mind; |
| மனம்போனபோக்கு | maṉam-pōṉa-pōkku n. <>id.+. Attitude of go-as-you-please; சிந்தை சென்றவழியே செல்லுகை. மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம் (உலகநீதி). |
| மனமகிழ்ச்சி | maṉa-makiḻcci n. <>id.+. Cheerfulness, joy, hilarity; அகக்களிப்பு. |
| மனமடிவு | maṉa-maṭivu n. <>id.+. (W.) 1. See மனச்சோர்வு. . 2. Pain of mind, mortification, disgust; |
| மனமலர்ச்சி | maṉa-malarcci n. <>id.+. See மனமகிழ்ச்சி. (W.) . |
| மனமறுக்கம் | maṉa-maṟukkam n. <>id.+. See மனத்துயர். . |
| மனமாசு | maṉa-mācu n. <>id.+. Impurity of mind; மனக்குற்றம். சினமா சொழித்து மனமாசு தீர்த்தாங்கு (மணி. 9, 59). |
| மனமிடுக்கு | maṉa-miṭukku n. <>id.+. See மனத்திடம். (யாழ். அக.) . |
| மனமிளகு - தல் | maṉam-iḷaku- v. intr. <>id.+. See மனசிரங்கு-. . |
| மனமிறுகு - தல் | maṉam-iṟuku- v. intr. <>id.+. 1. To be hardened in mind; கடினமனமாதல். 2. To be miserly or ungenerous; |
