Word |
English & Tamil Meaning |
|---|---|
| மனங்கொதி - த்தல் | maṉaṅ-koti- v. intr. <>id.+. (W.) 1. To fret with anger; கோபங்கொள்ளுதல். 2. To grieve; 3. To yearn; |
| மனங்கொள்(ளு) - தல் | maṉaṅ-koḷ- v. tr. <>id.+. (W.) 1. To will; மனத்திற் கொள்ளுதல். 2. To desire; |
| மனங்கோணு - தல் | maṉaṅ-kōṅu- v. intr. <>id.+. 1. To be changed in mind; மனம் மாறுதல். 2. To be offended; to be discontented; to be cross or vexed; 3. To be angry; |
| மனச்சஞ்சலம் | maṉa-c-cacalam n. <>id.+. Mental worry; wavering of mind; மனக்குழப்பம். (W.) |
| மனச்சம்பூரணம் | maṉa-c-campūraṇam n. <>id.+. Whole-heartedness; முழ மனது. (W.) |
| மனச்சலிப்பு | maṉa-c-calippu n. <>id.+. 1. Vexation, annoyance, displeasure; வெறுப்பு. 2. Grief; |
| மனச்சாட்சி | maṉa-c-cāṭci n. <>id.+. Conscience; அந்தக்கரணமாகிய சான்று. |
| மனச்சாய்ப்பு | maṉa-c-cāyppu n. <>id.+. See மனச்சாய்வு. (W.) . |
| மனச்சாய்வு | maṉa-c-cāyvu n. <>id.+. (W.) 1. See மனப்போக்கு. . 2. Partiality, prejudice; |
| மனச்சார்பு | maṉa-c-cārpu n. <>id.+. 1. Attachment; மனப்பற்று. 2. See மனச்சாய்வு, 1. (W.) |
| மனச்செருக்கு | maṉa-c-cerukku n. <>id.+. 1. Haughtiness; அகம்பாவம். 2. See மனக்களிப்பு. மனச்செருக்கினையுடைய குதிரை (கலித். 75, உரை). |
| மனச்சோர்வு | maṉa-c-cōrvu n. <>id.+. Disheartenment; weariness of mind; flagging of interest; உற்சாகக்குறைவு. |
| மனசறிந்தவன் | maṉacaṟintavaṉ n. <>மனசு+. 1. True-hearted friend; உண்மையான நண்பன். 2. Conscientious man; |
| மனசறிய | maṉacaṟiya adv. <>id.+அறி-. 1. Knowingly, wilfully; நெஞ்சறிய. மனசறியக் குற்றஞ்செய்ய மாட்டான். 2. Conscientiously; |
| மனசாயிரு - த்தல் | maṉacā-y-iru- v. intr. <>id.+. 1. To be willing; எண்ணங்கொள்ளுதல். (W.) 2. To agree; 3. To get satisfied; |
| மனசார | maṉacāra adv. <>id.+ஆர. 1. Willingly, cordially, from the bottom of the heart; முழுமனதுடன். (W.) 2. See மனசறிய. (யாழ். அக.) |
| மனசிசையன் | maṉacicaiyaṉ n. <>mana-si-šaya. Kāma; மன்மதன். (யாழ். அக.) |
| மனசிரங்கு - தல் | maṉaciraṅku- v. intr. <>மனசு+இரங்கு-. To pity, commiserate; to relent; நெஞ்சிளகுதல். அவன் மனசிரங்கினான். (W.) |
| மனசு | maṉacu n. <>manas. 1. Mind heart; உள்ளம். 2. Purpose, intention, feeling; 3. Desire, inclination; |
| மனசுவி | maṉacuvi n. <>manasvin. Liberal-minded person; தாராள மனமுள்ளவன். Loc. |
| மனசோடு | maṉacōṭu adv. <>மனசு. See மனசார. . |
| மனத்தழுக்கம் | maṉa-t-taḻukkam n. <>மனம்+. See மனத்தழுக்கு. (W.) . |
| மனத்தழுக்கு | maṉattaḻukku n. <>id.+. Envy, jealousy; பொறாமை. (பிங்.) |
| மனத்தளர்ச்சி | maṉa-t-taḷarcci n. <>id.+. See மனச்சோர்வு. (யாழ். அக.) . |
| மனத்தாங்கல் | maṉa-t-tāṅkal n. <>id.+. See மனஸ்தாபம், 1, 2, 3. Colloq. . |
| மனத்தாபம் | maṉa-t-tāpam n. <>id.+. See மனஸ்தாபம். . |
| மனத்தாராளம் | maṉa-t-tārāḷam n. <>id.+. (W.) 1. Generosity; உதாரத்துவம். 2. Frankness, open-heartedness; |
| மனத்தாழ்மை | maṉa-t-tāḻmai n. <>id.+. Humility; பணிவான எண்ணத்துடனிருக்கை. (W.) |
| மனத்திட்டம் | maṉa-t-tiṭṭam n. <>id.+. (W.) 1. Mental estimate, as of a person's abilities; மதிப்பு. 2. Sincerity; |
| மனத்திடம் | maṉa-t-tiṭam n. <>id.+. Firmness of mind, resoluteness; தைரியம். |
| மனத்திருத்தி | maṉa-t-tirutti n. <>id.+. Contentment, mental satisfaction, peace of mind; கிடைத்தது போதுமெனக்கொண்டு மகிழ்கை. |
| மனத்துக்கம் | maṉa-t-tukkam n. <>id.+. See மனத்துயர். . |
