Word |
English & Tamil Meaning |
|---|---|
| மனத்துடிப்பு | maṉa-t-tuṭippu n. <>id.+. 1. Desire, fretting of the heart; மிகுந்க ஆசை. 2. Hurry; |
| மனத்துப்பரவு | maṉa-t-tupparavu n. <>id.+. See மனத்தூய்மை. (யாழ். அக.) . |
| மனத்துயர் | maṉa-t-tuyar n. <>id.+. Grief of sorrow; துக்கம். மனத்துயரை மாய்க்கும் வகை (திவ். இயற். பெரியதி. 43). |
| மனத்தூய்மை | maṉa-t-tūymai n. <>id.+. 1. Purity of mind மனத்தின் பரிசுத்தம். 2. Sincerity; |
| மனத்தெளிவு | maṉa-t-teḷivu n. <>id.+. See மனத்தேற்றம். . |
| மனத்தேற்றம் | maṉa-t-tēṟṟam n. <>id.+. 1. Clearness of mind; மனம் கலங்குதலின்மை. (W.) 2. Firmness of mind; |
| மனதார | maṉatāra adv. <>மனது+ஆர. See மனசார (W.) . |
| மனது | maṉatu n. See மனசு. . |
| மனதுருக்கம் | maṉaturukkam n. <>மனது+உருக்கம். See மனவுருக்கம். . |
| மனந்தளம்பு - தல் | maṉan-taḷampu- v. intr. <>id.+. (W.) 1. To vacillate; to be unstable in mind; மனம் நிலைதடுமாறுதல். 2. To be distressed with cares; |
| மனந்தளர் - தல் | maṉan-taḷar- v. intr. <>மனம்+. To grow discouraged or dispirited; ஊக்கங்குறைதல். பித்தன் மனந்தளர்ந்தான் (கம்பரா. நிகும்பலை.127). |
| மனந்திருந்து - தல் | maṉan-tiruntu- v. intr. <>id.+. To change one's mind for the better; to reform in character; மனநேர்மைப்படுதல். |
| மனந்திரும்பு - தல் | maṉan-tirumpu- v. intr. <>id.+. 1. To change in mind; to be converted; மனம் மாறுதல். (W.) 2. To repent; |
| மனந்தீய் - தல் | maṉan-tīy- v. intr. <>id.+. (யாழ். அக.) 1. To pine, languish; ஏங்குதல். 2. To be distressed; |
| மனநசிவு | maṉa-nacivu n. <>id.+. See மனக்குறை, 2. . |
| மனநடுக்கம் | maṉa-naṭukkam n. <>id.+. Fear; அச்சம். |
| மனநிதானம் | maṉa-nitāṉam n. <>id.+. (W.) 1. See மனத்திட்டம். . 2. See மனத்திடம். |
| மனநியாயம் | maṉa-niyāyam n. <>id.+. Dictates of conscience; மனச்சாட்சிக்குரிய நீதி. (யாழ். அக.) |
| மனநிலை | maṉa-nilai n. <>id.+. 1. State of mind; உளப்பாங்கு. தோள் குன்றினு முயர்ந்த தென்றான் மனநிலை கூறலாமோ (கம்பரா. அங்கதன்றூ. 10). 2. Steadiness of mind; firmness of will; |
| மனநிறை | maṉa-niṟai n. <>id.+. 1. See மனநிலை, 2. (யாழ். அக.) . 2. Restraint of mind; 3. Impartiality; |
| மனநெகிழ்ச்சி | maṉa-nekiḻcci n. <>id.+. Emotion; பிறர் துக்கம் அச்சம் முதலாயவற்றில் உண்டாம் மனவேறுபாடு. |
| மனநெரிடு | maṉa-neriṭu n. <>id.+. Deceit, cunning; வஞ்சகம். (யாழ். அக.) |
| மனநெரிவு | maṉa-nerivu n. <>id.+. See மனக்குறை, 2. (யாழ். அக.) . |
| மனநெருடு | maṉa-neruṭu n. <>id.+. Crabbedness, moroseness, sullenness; துயரத்தால் மனமகிழ்ச்சி இழக்கை. (W.) |
| மனநேர்மை | maṉa-nērmai n. <>id.+. Sincerity; truthfulness; மனத்தின் வஞ்சகமற்ற நிலை. |
| மனநோ - தல் | maṉa-nō- v. intr. <>id.+. To regret; to feel remorse; வருந்துதல். (W.) |
| மனநோய் | maṉa-nōy n. <>id.+. See மனநோவு. . |
| மனநோவு | maṉa-nōvu n. <>id.+. Regret, remorse, distress of mind; மனவருத்தம். |
| மனப்படுத்து - தல் | maṉa-p-paṭuttu v. tr. <>id.+. 1. To cause to agree; to persuade; இணக்குதல். (J.) 2. To get by heart; |
| மனப்பதற்றம் | maṉa-p-pataṟṟam n. <>id.+. See மனநடுக்கம். . |
| மனப்பதிப்பு | maṉa-p-patippu n. <>id.+. See மனவிருப்பம், 2. Loc. . |
| மனப்பதைப்பு | maṉa-p-pataippu n. <>id.+. (W.) 1. Anguish, intense anxiety; மனக்கவலை. 2. See மனவிருப்பம், 2. |
| மனப்பரிப்பு | maṉa-p-parippu n. <>id.+பரி-. See மனத்துயர். பகலிராப் பரவப்பெற்றேனினியென்ன மனப்பரிப்பே (திவ். திருவாய். 6, 4, 6). . |
| மனப்பரியம் | maṉa-p-pariyam n. <>manah-paryāya. See மனப்பரியயஞானம் விபுலமென்னும் மனப்பரியத்தைப் பெற்றான் (மேருமந். 435). . |
