Word |
English & Tamil Meaning |
---|---|
மனமுடை - தல் | manam-uṭai- v. intr. <>id.+. See மனமுறி-. . |
மனமுளை - தல் | maṉam-uḷai- v. intr. <>id.+. To be pained in mind; மனம் வருந்துதல். |
மனமுறி - தல் | maṉa-muṟi- v. intr. <>id.+. To be broken-hearted, dispirited or discouraged; துன்பத்தால் உற்சாகங் குன்றுதல். பொருட்சேத நேரவே அவன் மனமுறிந்தான். |
மனமுறிவு | maṉa-muṟivu n. <>id.+. Discouragement, broken-heartedness; ஊக்க மிழக்கை. (யாழ். அக.) |
மனமுறுத்து - தல் | maṉam-uṟuttu- v. tr. <>id.+. To wound one's feelings; பிறர் மனத்தைப் புண்படுத்துதல். (W.) |
மனமேட்டிமை | maṉa-mēṭṭimai n. <>id.+. Haughtiness; மனச்செருக்கு, 1. (W.) |
மனரம்மியம் | maṉa-rammiyam n. <>id.+. See மனோரம்மியம். (W.) . |
மனராசி | maṉa-rāci n. <>id.+. (யாழ். அக.) 1. Gladness; சந்தோஷம். 2. See மனோராசி. |
மனவஞ்சனை | maṉa-vacaṉai n. <>id.+. Partiality; ஓரம். (யாழ். அக.) |
மனவலி | maṉa-vali n. <>id.+. See மனத்திடம். மனவலி யிளைத்தும் (பிரமோத், 4, 11). . |
மனவாக்குக்காயம் | maṉa-vākku-k-kāyam n. See மனோவாக்குக்காயம். (W.) . |
மனவாசகங்கடந்தார் | maṉa-vācakaṅ-kaṭantār n. A disciple of Meykaṇṭatēvar and the author of Uṇmai-viḷakkam; மெய்கண்ட தேவரின் சீடர்களுள் ஒருவரும் உண்மை விளக்கம் என்னும் நூலியற்றியவருமான ஆசிரியர். |
மனவிசனம் | maṉa-vicaṉam n. <>மனம்+. Displeasure; dissatisfaction; அதிருப்தி. (W.) |
மனவிருப்பம் | maṉa-viruppam n. <>id.+. 1. Heart's desire; ஆசை. 2. Choice, leaning; |
மனவிழி | maṉa-viḻi n. perh. id.+விளி-. (Mus) A kind of song; இசைப்பாட்டுவகை. (சது.) |
மனவு | maṉavu n. <>மனா. 1. Gem; மணி. மனவிரி யல்குலார்தம் (சீவக. 466). 2. Mock-pearl, chank bead; 3. Conch; 4. Girdle for the waist; 5. Woman's saree; |
மனவுருக்கம் | maṉa-v-urukkam n. <>மனம்+. Tenderness of mind; மனமிளகுகை. |
மனவுறுதி | maṉa-v-uṟuti n. <>id.+. See மனத்திடம். (W.) . |
மனவூக்கம் | maṉa-v-ūkkam n. <>id.+. See மனத்திடம். (W.) . |
மனவெரிச்சல் | maṉa-v-ericcal n. <>id.+. Envy, jealousy; heart-burning; பொறாமை. (W.) |
மனவெழுச்சி | maṉa-v-eḻucci n. <>id.+. Excitement, exultation; உற்சாகம். தலைவன் இன்ப நுகர்கின்ற மனவெழுச்சியை (கலித். 41, உரை). |
மனவெளி | maṉa-veḷi n. <>id.+. The mystic region of the mind; சிதாகாசம். என மன வெளியிற் கலந்து (தாயு. பொருள்வணக்.10). |
மனவேகம் | maṉa-vēkam n. <>id.+. 1. See மனோவேகம். . 2. Anger; |
மனவொடுக்கம் | maṉa-v-oṭukkam n. <>id.+. 1. See மனவொன்றிப்பு, 1. . 2. Modesty; 3. Tranquillity; |
மனவொருக்கம் | maṉa-v-orukkam n. <>id.+. 1. (Yōga.) 1. Withdrawal of the senses from external objects. See பிரத்தியாகாரம், 1 (குறள், 359, உரை.) 2. See மனவொன்றிப்பு. |
மனவொருமிப்பு | maṉa-v-orumippu n. <>id.+. See மனவொன்றிப்பு. (W.) . |
மனவொன்றிப்பு | maṉa-v-oṉṟippu n. <>id.+. 1. Concentration; மனத்தை யொருமுகப் படுத்துகை. 2. Union, harmony, concord; |
மனவோர்மம் | maṉa-v-ōrmam n. <>id.+. See மனத்திடம். (W.) . |
மனனம் | maṉaṉam n. <>manana. 1. Consideration, contemplation; சிந்திக்கை. மேன்மனனம். (காசிக. இல்லொழு.7). 2. Memorising; 3. Omniscience; |
மனஸ்கரி - த்தல் | maṉas-kari 11 v. <>mana-s-kr. tr 1. To understand, comprehend; உணர்தல் மெய்யென்று மனஸ்கரி (இராமநா. அயோத்.30). --intr. To be pleased; |
மனஸ்தாபம் | maṉas-tāpam n. <>manas+. 1. Grief, heart-burning; துக்கம். 2. Displeasure, aversion; 3. Being ill-disposed, being on unfriendly terms; 4. Repentance; |