Word |
English & Tamil Meaning |
|---|---|
| மன்னும் | maṉ-ṉ-um <>மன்1. adv. 1. Most probably; exceedingly; பெரும்பான்மையும் (திருக்கோ.131, உரை)--part. 2. An expletive; |
| மன்னுமான் | maṉṉumāṉ n. <>மன்னு-. God, as the Eternal Being; கடவுள். (W.) |
| மன்னுயிர் | maṉ-ṉ-uyir n. <>id.+. 1. Humanity; மானிடசாதி. நின்னளந் தறிதன் மன்னுயிர்க் கருமையின் (திருமுரு. 278). 2. Animal life; 3. Soul; |
| மன்னுயிர்முதல்வன் | maṉ-ṉ-uyir-mutalvaṉ n. <>மன்னுயிர்+. God; கடவுள். |
| மன்னுலகம் | maṉ-ṉ-ulakam n. <>மன்னு-+. See மன்னுலகு. (W.) . |
| மன்னுலகு | maṉ-ṉ-ulaku n. <>id.+. Svarga; சுவர்க்கம். (பிங்.) |
| மன்னுறுதொழில் | maṉ-ṉ-uṟu-toḷil n. <>மன்2+உறு-+. (Puṟap.) Theme describing the capture of enemies' cows by a king's soldiers under his orders, dist. fr.taṉ-ṉ-uṟu-toḷil; வீரர் அரசன் கட்டளைபெற்றுப் பகைவரின் பசுநிரை கவர்தலைக் கூறும் புறத்துறை. (பு.வெ, 1, 1) |
| மன்னெச்சி | maṉṉecci n. cf. manyu. 1. Gruff, surly, pouting countenance; சினக்குறிப்பு. (J.) 2. Mental trouble; |
| மன்னை 1 | maṉṉai n. <>மன்2. See மன்னைக்காஞ்சி. (தொல். பொ.79.) . |
| மன்னை 2 | maṉṉai n. cf. manyā. 1. Throat; தொண்டை. 2. Cheek; |
| மன்னை 3 | maṉṉai n. cf. manyu. Anger displeasure; கோபம். (J.) |
| மன்னைக்கட்டி | maṉṉai-k-kaṭṭi n. <>மன்னை2+. Mumps; பொன்னுக்குவீங்கி. |
| மன்னைக்காஞ்சி | maṉṉai-k-kāci n. <>மன்னை1+. (puṟap.) Theme describing the excellence of the qualities of a deceased person and mourning his loss; இறந்தவனைப்பற்றிச் சிறப்பித்து ஏனையோர் இரங்கிக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 79, உரை.) |
| மன்னைப்பிடி | maṉṉai-p-piṭi n. <>மன்னை2+. Seizing by the throat; தொண்டையை இறுகப்பிடிக்கை மண்டிப்பொரு விசயன் மன்ணைப்பிடி பிடிக்க (தேவை. 80). |
| மன்னைப்பிடி - த்தல் | maṉṉai-p-piṭi v. tr. <>id.+. 1. To seize one by the throat ; தொண்டையைப் பிடித்தல். (W.) 2. To beseech a person, as by holding him by his cheek; |
| மன | maṉa <>மன்1. adv. 1. Exceedingly; மிகவும். அஃதவல மன்று மன (கலித்.108).--part. 2. Affix to a participial or finite verb; |
| மனக்கசப்பு | maṉa-k-kacappu n. <>மனம்.+. Rancour, hatred; bitterness of mind; வெறுப்பு. Colloq. |
| மனக்கசிவு | maṉa-k-kacivu n. <>id.+. See மனவுருக்கம். Colloq. . |
| மனக்கடினம் | maṉa-k-kaṭiṉam n. <>id.+. Sternness, hardness of heart; நெஞ்சழுத்தம். (W.) |
| மனக்கடுப்பு | maṉa-k-kaṭuppu n. <>id.+. Indignation, resentment; உட்கோபம். சீற்றவெந்தியினான் மனக்கடுப்பினன். (கம்பரா. கிளைகண்டு. 3). |
| மனக்கண் | maṉa-k-kaṇ n. <>id.+. Mind's eye, mental vision; மனமாகிய கண். (W.) |
| மனக்கயக்கம் | maṉa-k-kayakkam n. <>id.+. See மனத்துயர் (யாழ். அக.) . |
| மனக்கலக்கம் | maṉa-k-kalakkam n. <>id.+. Perturbation, agitation of mind; மனந்தடுமாறுகை. (W.) |
| மனக்கவலை | maṉa-k-kavalai n. <>id.+. Anxiety, care; ஒன்றைப்பற்றி மனத்திலுண்டாம் விசாரம் மனக்கவலை மற்றாலரிது (குறள், 7). |
| மனக்கவற்சி | maṉa-k-kavaṟci n. <>id.+. See மனக்கவலை மனக்கவற்சியையுடைய பெண்டிர் (மதுரைக்.166, உரை). . |
| மனக்களிப்பு | maṉa-k-kaḷippu n. <>id.+. Elation of spirits; heart-felt joy; அகமகிழ்ச்சி. (W.) |
| மனக்கறுப்பு | maṉa-k-kaṟuppu n. <>id.+. Hatred, enmity; பகை. (W.) |
| மனக்கனிவு | maṉa-k-kaṉivu n. <>id.+. See மனவுருக்கம். . |
| மனக்காட்சி | maṉa-k-kāṭci n. <>id.+. (Log.) Mind-perception; மானதக்காட்சி. மனாதிகளினாற் காண்டன் மனக்காட்சி (தத்துவப். 2). |
