Word |
English & Tamil Meaning |
|---|---|
| மன்னல் | maṉṉal n. <>மன்னு-. 1. Permanence, stability, steadiness; நிலைபேறு. (நாமதீப. 607.) 2. Strength; 3. Greatness; 4. Height; 5. Perseverance; |
| மன்னவமுனிவன் | maṉṉava-muṉivaṉ n. <>மன்னவன்+. Royal sage; இராசரிஷி. தேவியொடு மாதவம் புரிந்த மன்னவமுனிவன்(பெருங். இலாவாண. 15, 51). |
| மன்னவன் | maṉṉavaṉ n. <>மன்னு-. 1. See மன்னன். முறை செய்து காப்பாற்று மன்னவன் (குறள், 388). . 2. Indra; |
| மன்னறம் | maṉ-ṉ-aṟam n. <>மன்2+. Duties of sovereignty; இராசதருமம். மன்னறஞ் சிறிது நோக்கலை (கம்பரா. பிணிவீ. 92). |
| மன்னன் | maṉṉan n. <>மன்னு-. 1. King; அரசன். மன்ன னுயிர்த்தே மலர்தலை யுலகம் (புறநா. 186). 2. The Universal Lord; 3. Chief; 4. Husband; 5. Man in his prime, between the ages of 32 and 48. See ஆடவன், 3. (W.) 6. The 26th nakṣatra; |
| மன்னனார் | maṉṉaṉār n. <> id. Viṣṇu; திருமால். (S. I. I. iii, 87.) |
| மன்னா | maṉṉā n. <>Heb. mānhu. Manna, saccharine exudation from several plants, especially tamarisk, used as food; உணவாகவுதவும் இனிய பிசின்வகை. (யாழ். அக.) Chr. |
| மன்னாகுடிச்செட்டி | maṉṉā-kuṭi-c-ceṭṭi n. A merchant caste. See புவத்துக்குடி. (E. T. ii, 92.) . |
| மன்னாசாதிமரம் | maṉṉā-cāti-maram n. <>Arab. min-hā+. Tree in a reserved forest; ஒதுக்கப்பட்ட காட்டிலுள்ள மரம். (C. G.) |
| மன்னாட்டு | maṉṉāṭṭu n. See மன்றாட்டு. (W.) . |
| மன்னாடி | maṉṉāṭi n. <>மன்றாடி. [M. mannāṭi] (E. T. iv 451.) 1. Headman of a hill village; மலைநாட்டுக் கிராமத் தலைவன். 2. The Kunnava caste of the Palani hills; 3. See மன்றாடி, 4. |
| மன்னாடு - தல் | maṉṉāṭu- v. intr. <>மன்றாடு-. [M. mannāṭuka.] See மன்றாடு-. Colloq. . |
| மன்னாப்பு | maṉṉāppu n. Corr. of மன்னிப்பு. (W.) . |
| மன்னாப்புக்குற்றவாளி | maṉṉāppu-k-kuṟṟavāḷi n. <>மன்னாப்பு+. Approver, accused who has been tendered a pardon; அரசாங்கத்தாரால் மன்னிப்புப் பெற்றுச் சாட்சிகூறும் குற்றவாளி. (C. G.) |
| மன்னார் | maṉṉār n. <>மன்னு-+ஆ neg.+. Enemies, foes; பகைவர். (சூடா.) |
| மன்னார்சாமி | maṉṉār-cāmi n. <>மன்னர்+சாமி. 1. A village deity; ஒரு கிராமதேவதை. Loc. 2. šiva, in the form of a king; |
| மன்னாவுலகம் | maṉṉā-v-ulakam n. <>மன்னு-+ஆ neg.+. svarga; சுவர்க்கம். மன்னாவுலக மறுத்தோய் நீ (சீவக.1243). |
| மன்னான் | maṉṉāṉ n. A Tamil-speaking hill-tribe of Travancore; திருவிதாங்கூர்ச்சீமையில் தமிழ்பேசும் ஒரு மலைச்சாதி. (E. T. iv, 452.) |
| மன்னி - த்தல் | maṉṉi- 11 v. tr. [T. mannintsu K. mannisu.] To forgive, pardon; குற்றத்தைப் பொறுத்தல் கொடியேன் குற்றமெலா மன்னித்தருளி (அருட்பா). |
| மன்னி | maṉṉi n. <>மதினி. Elder brother's wife; தமையன் மனைவி. (ஈடு, 5, 5, 7.) |
| மன்னிப்பு | maṉṉipu n. <>மன்னி-. [T.mannimpu.] Pardon, forgiveness; குற்றத்தைப் பொறுக்கை. Colloq. |
| மன்னியர் | maṉṉiyar n. <>mānya. Esteemed, worthy persons; மதிக்கத்தக்கவர். பல மன்னியர் மண்டலிகர் (உத்தரரா. திருவோலக்.11). |
| மன்னியு | maṉṉiyu n. <>manyu. (யாழ். அக.) 1. Anger; கோபம். 2. Sorow, grief; 3. Pride; 4. Distress, affiction; 5. Sacrifice; |
| மன்னியை | maṉṉiyai n. <>manyā (யாழ். அக.) 1. Nerve in the nape of the neck; பீடர் நரம்பு. 2. Vital nerve; |
| மன்னிறைதருதல் | maṉ-ṉ-iṟai-tarutal n. <>மன்2+இறை+. Paying taxes due to the king, a characteristic of the Vēḷālas; வேளாண்மாந்தரியல்புகளுளொன்றான அரசனுக்குரிய வரிப்பொருளைத் தருகை. (திவா.) |
| மன்னினை | maṉṉiṉai n. <>மன்னி-. Remission of tax; வரிவஜா. வரி மன்னினைக்குடி. Rd. |
| மன்னு - தல் | maṉṉu- 5 v. intr. 1. To be permanent; to endure; நிலைபெறுதல். மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை (குறள், 556). 2. To remain long; to stay; 3. To agree; 4. To persevere; 5.To be steady; 6. To abound; 1. To go near, approach; 2. To pull or tuck up one's clothes, as in crossing a river; |
