Word |
English & Tamil Meaning |
|---|---|
| மன்றவாணன் | maṉṟavāṇaṉ n. <>மன்றம்+. 1. šiva, as the lord of Chidambaram; தில்லைச்சிவபிரான். மன்றவாணன் மலர்திரு வருளால் (தனிப்பா.). |
| மன்றன் | māṉṟan n. <>மன்று. šiva; சிவபிரான். மன்றனு மாங்கே மணஞ்செய நின்றிடும் (திருமந். 2277). |
| மன்றாட்டம் | maṉṟāṭṭam n. <>மன்றாடு-. [T. maṇdātamu.] 1. Petition, request, entreaty, prayer; வேண்டுகோள். (W.) 2. Trouble, bother; |
| மன்றாட்டு | maṉṟāṭṭu n. See மன்றாட்டம், 1. (W.) . |
| மன்றாட்டுவேண்டுதல் | maṉṟāṭṭu-vēṇṭutal n. <>மன்றாட்டு+. Supplication and prayer; குறையிரந்து வேண்டுகை. R.C. |
| மன்றாடி | maṉṟāṭi n. <>மன்றாடு-. 1. šiva, as dancing in the open; சிவபிரான். என்று மன்றாடி சொல்ல (திருவாலவா. 52, 5). (உரி. நி.) 2. Intermediary, one who pleads the cause of another; 3. One who brings a dispute before a court for adjudication; 4. cf. மன்னாடி. Title of certain castes of Paḷḷas, Mūttāṉs; 5. Shepherd; |
| மன்றாடு - தல் | maṉṟāṭu- v. intr. <>மன்று+ஆடு-. 1.To pray, entreat, implore, petition, supplicate; குறையிரந்து வேண்டுதல். வஞ்சியையாவி வௌவலை யென்றான் மன்றாடா (சேதுபு. கோடி. 39). 2. To carry on litigation; 3. To intercede, plead the cause of another; |
| மன்றில் | maṉṟil n. prob. id.+இல். [T. maṅgili.] Courtyard of a house; வாயில்முற்றம். செடிச்சிகள் மன்றிலிடைப் பலிதேர (தேவா, 991, 7) |
| மன்று | maṉṟu n. perh. மன்னு-. cf. மன்றம். 1. Hall of assembly; சபை. 2. Golden hall of Chidambaram; 3. Court of justice; arbitration court; 4. Cow-stall; 5. Herd of cows; 6. Raised platform under a tree for village meetings; 7. Centre of garden; 8. Junction of four roads or streets; 9. cf. மன்றல். Fragrance; |
| மன்று - தல் | maṉṟu- 5 v. tr. <>மன்று. To fine, punish; தண்டஞ்செய்தல். அடிகெட மன்றிவிடல் (பழ. 288). முட்டில் ஐங்கழஞ்சு பொன்மன்ற ஒட்டிக்கொடுத்தோம் (S. I. I. iii, 99). |
| மன்றுபடு - தல் | maṉṟu-paṭu- v. intr. <>id.+. To become public; வெளிப்படுதல் காம மறையிறந்து மன்று படும் (குறள், 1138). |
| மன்றுபாடு | maṉṟu-paṭu- n. <>id.+. Fine, penalty imposed by a court; தருமாசனத்தின் முன் இறுக்கும் தண்டப்பொருள். இம் மன்றுபாடு இறுத்தும் . . . முட்டாமை செலுத்தினோம் (S. I. I. iii, 95, 35). |
| மன்றுளாடி | maṉṟuḷ-āṭi n. <>id.+. šiva; சிவபிரான். (யாழ். அக.) |
| மன்னகுமரன் | maṉṉa-kumaraṉ n. <>மன்னன்+. King's son, prince; இராசபுத்திரன் மன்ன குமரனை வஞ்சம் புணர்த்த (மணி, 24, 1). |
| மன்னர்பின்னர் | maṉṉar-piṉṉar n. <>மன்னர்+. See மன்னர்பின்னோர். (சூடா.) . |
| மன்னர்பின்னோர் | maṉṉar-piṉṉōr n. <>id.+. The Vaišya caste, as being next to the Kṣattriya; வைசியர். மன்னர்பின்னோர்க் கென்னிலை யுணர்த்தி (சிலப்.14, 21). |
| மன்னர்மன்னவன் | maṉṉar-maṉṉavaṉ n. <>id.+. 1. Emperor, as king of kings; சக்கரவர்த்தி. 2. Duryōdhana; |
| மன்னர்மன்னன் | maṉṉar-maṉṉaṉ n. <>id.+ See மன்னர்மன்னவன். (W.) . |
| மன்னர்விழைச்சி | maṉṉar-viḷaicci n. <>id.+. That which is fit for king's enjoyment; அரசனாலனுபவித்தற்குரியது. (சிலப்.2, 2, உரை) |
