Word |
English & Tamil Meaning |
|---|---|
| மன்பது | maṉpatu n. prob. மன்னு-. See மன்பதை, 1. மன்பது மறுக்கத் துன்பங் களைவோன் (பரிபா. 15, 52). . |
| மன்பதை | maṉpatai n. <>மன்பது. 1. Humanity; மக்கட்பரப்பு. (சூடா.) மன்பதை காக்கு நின்புரைமை (புறநா. 210). 2. Army; |
| மன்மகளிர் | maṉ-makaḷir n. <>மன்2+. Dancing girls distinguished by a royal grant of talai-k-kōl; அரசனால் தலைக்கோல் பெற்ற ஆடல் மகளிர் மன்மகளிர் சென்னியராடல் (பரிபா, 7, 80). |
| மன்மத | maṉmata n. <>manmatha. The 29th year of the Jupiter cycle of 60 years; அறுபதுயாண்டுகளுள் இருபத்தொன்பதாவது (பெரியவரு.) |
| மன்மதகிருகம் | maṉmata-kirukam n. <>manmatha+grha. Pudendum muliebre; பெண்குறி. |
| மன்மததந்திரம் | maṉmata-tantiram n. <>மன்மதன்+. A kind of flower, believed to be used by Kāma as a bow. See காமகாண்டம். (சிலப், 2,44, உரை, கீழ்க்குறிப்பு.) |
| மன்மதபாணம் | maṉmata-pāṇam n. <>id.+ 1. The five arrows of Kāma. See பஞ்சபாணம். (பிங்.) 2. Large-flowered jasmine. |
| மன்மதபாணாவஸ்தை | maṉmata-pāṇā-vastai n. <>manmathā-bāṇa+avasthā. The five states of love-stricken persons. See பஞ்சபாணாவஸ்தை. |
| மன்மதம் | maṉmatam n. <>manmatha. (யாழ். அக.) 1. Love, sexual desire; காமம். 2. Festival; |
| மன்மதவேதனை | maṉmataṉ-vētaṉai n. <>id.+ Love-sickness; காமநோய். |
| மன்மதன் | maṉmataṉ n. <>manmatha. Kāma, the God of love; காமன் (திவ்.நாய்ச். 1, 7). (பிங்.) |
| மன்மதன்கணை | maṉmataṉ-kaṇai n. <>மன்மதன்+. 1. See மன்மதபாணம், 1. (W.) . 2. Mango; |
| மன்மதாலயம் | maṉmatālayam n. <>manmathālaya. 1. Mango; மாமரம். (மூ. அ.) 2. See மன்மதகிருகம். |
| மன்மதோபாலம்பனம் | maṉmatōpālampaṉam n. <>manmatha+upālambhana. Reviling Kāma; காமனைப் பழிக்கை. |
| மன்மம் | maṉmam n. cf. வன்மம். 1. Malice, grudge; தீராப்பகை. 2. Vow of revenge; |
| மன்வந்தரம் | maṉvantaram n. <>manvantara. Period or age of Manu = about 71 Mahāyugas = 1/14 of a day of Brahmā; ஏறக்குறைய 71 மகாயுகங்கள் கொண்டதும், பிரமதினத்தில் பதினான்கில் ஒரு பங்குமான மனுவின் காலம் அலகிலா மன்வந்தரம் வமிசானுசரித மிவ்வைந்தும் (மச்சபு. நைமிசா.37) |
| மன்விருத்தம் | maṉ-viruttam n. prob. மன்2+. A kind of metre. See ஆசிரியவிருத்தம். (யாழ். அக.) . |
| மன்ற | maṉṟa perh. மன்னு-. adv. 1. Clearly; தெளிவாக. (தொல். சொல். 267.) 2. Certainly; 3. Abundantly, plentifully; |
| மன்றகம் | maṉṟakam n. <>மன்று+அகம். Assembly; சபை. மன்றகத்தே நம்பி மாடமெடுத்தது (திருமந்.148, Mss.) . |
| மன்றப்பொதியில் | maṉṟa-p-potiyil n. <>மன்றம்+. Public place; மன்றமாகிய பொதுவிடம். கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியில் (சிலப். பதிக. 41). |
| மன்றம் | maṉṟam n. perh. மன்னு-. 1. Hall, assembly; சபை. (பிங்.) 2. Court; 3. Meeting place under a tree, in a village; 4. Open place used for riding horses. See செண்டுவெளி. பேரிசை மூதூர் மன்றங் கண்டே (புறநா. 220, உரை). 5. Plain, open space; 6. Central place in a battlefield; 7. Childambaram; 8. House; 9. Cowshed; 10. Long street; 11. Truthfulness; honesty; 12. cf. மன்ற. Certainty; 13. cf. மன்றல். Scent, perume; |
| மன்றல் | maṉṟal n. perh. id. 1. Scent, perfume; வாசனை. (பிங்.) 2. Marriage; 3. Copulation; 4. Long street; 5. (Mus.) A melody-type of the desert tract; |
