Word |
English & Tamil Meaning |
|---|---|
| மறைபொருள் | maṟai-poruḷ n. <>மறை1-+. 1. Secret; ஒளிக்கத்தக்கது. (சுக்கிரநீதி. 163.) 2. Inner meaning; 3. Mystery; |
| மறைமுடிக்கி | maṟai-muṭikki n. <>மறை6+. Spanner, wrench; வில்முடிக்கி. Mod. |
| மறைமுடிவு | maṟai-muṭivu n. <>மறை3+. 1. Vēdānta, as the conclusion of theVēdas; வேதாந்தம். 2. God; |
| மறைமுதல் | maṟai-mutal n. <>id.+. 1. God, as lord of the Vēdas; கடவுள். (W.) 2. God šiva; 3. The mystic incantation 'ōm'; |
| மறைமுதல்வன் | maṟai-mutalvaṉ n. <>id.+. 1. See மறைமுதல். 1. . 2. Brahmin, as well versed in the Vēdas; |
| மறைமுதலி | maṟai-mutali n. <>id.+. 1. See மறைமுதல், 1. (W.) . 2. See மறைமுதல், 2. (சூடா.) |
| மறைமூலம் | maṟai-mūlam n. <>id.+. Fontanelle; பிரமரந்திரம். மறைமூலந் திறப்ப (பெரியபு. பெருமிழலை. 10). |
| மறைமொழி | maṟai-moḷi n. <>id.+. 1. Mantra, as secret word; மந்திரம். மறைமொழி தானே மந்திர மென்ப (தொல். பொ. 491). 2. (Gram.) See மறைத்துமொழிகிளவி. (பிங்.) |
| மறையவன் | maṟaiyavaṉ n. <>id. 1. See மறையோன். (W.) . 2. Sage; 3. Man of lowest caste. |
| மறையன் | maṟaiyaṉ n. <>மறை5. See மறை5, 2. (J.) . |
| மறையாணி | maṟai-y-āṇi n. <>மறை6+. Screw; திருகாணி. Mod. |
| மறையான் | maṟaiyāṉ n. <>மறை3. 1. Brahmā; பிரமன். செய்ய மறையானின் னுந்தியான் (திவ். இயற். 1, 28). 2. See மறைபதி. தன்மறை யானோடு வைகுமோ (யசோதா. 3, 41). |
| மறையிலார் | maṟai-y-ilār n. <> id.+ Mean persons; இழிந்தோர். (W.) |
| மறையிறை | maṟai-y-iṟai n. <>மறை4+. (Gram.) See மறைவிடை. (நன்.386.) . |
| மறையீறு | maṟai-y-īṟu n. <>மறை3+. See மறைச்சிரம். மறையீறறியா மறையோனே (திருவாச. 5, 85). . |
| மறையோன் | maṟaiyōṉ n. <>id. 1. Brahmā; பிரமன். (திவா.) 2. Jupiter, as the preceptor of the celestials; 3. Brahmin; |
| மறைவாணர் | maṟai-vāṇar n. <>id.+. Brahmins; பார்ப்பார். மறைவாணர் பலர் நின்று பெறவே (கலிங். 268). |
| மறைவிடம் | maṟaiviṭam n. <>மறைவு+ இடம். 1. Hiding or lurking place; ஒளிப்பிடம். 2. Place hidden from view; 3. Privy; |
| மறைவிடை | maṟai-viṭai n. <>மறை4+. (Gram.) Negative answer; மறுத்துக்கூறும் விடை. (நன். 386, உரை.) |
| மறைவு | maṟaivu n. <>மறை1-. 1. Vanishing, disappearance; மறைகை. 2. Covert, hiding place, den; 3. Secret; 4. Shelter, screen; 5. (Astron.) Occultation; |
| மன் 1 | maṉ part. 1. An expletive; ஓர் அசை நிலை. ஆயிருதிணையி னிசைக்குமன் (தொல். சொல். 1). 2. Affix indicative of (a) future tense; (b) ellipsis; (c) greatness, abundance; (d) change or transformation; (e) Prosperity; (f) what is past and gone; (g) permanence; 3. A personal suffix, as in vaṭamaṉ; |
| மன் 2 | maṉ n. <>மன்னு-. 1. King; அரசன். மன்னுடை வேலினாய் (சீவக. 1200). 2. Kṣāttriya; warrior; 3. Lord, chief; 4. Husband; 5. The 26th nakṣatra. 6. Greatness; 7. Meanness, inferiority; |
| மன் 3 | maṉ n. <>manu. Mantra; மந்திரம். (பிங்) |
| மன் 4 | maṉ n. <> U. man. Maund; மணங்கு. Nā. |
