Word |
English & Tamil Meaning |
|---|---|
| மறை 4 | maṟai n. <>மறு-. 1. (Gram.) Negative; எதிர்மறை. தொழாநிர் என்பது மறையின்றித் தொழுது என்று பொருள்தருமேனும் (மலைபடு. 231, உரை.) 2. Abstinence, relinquishment; 3. Second ploughing; |
| மறை 5 | maṟai n. <>மறு2. 1. Freckle, mole; spot; புள்ளி. மறையேற்றின் (கலித். 103.) 2. Cattle or other animal with red sports; |
| மறை 6 | maṟai n. [T. mara.] 1. See மரை1, 5, 6. . 2. Spiral of conch; |
| மறைக்காடு | maṟai-k-kāṭu n. <>மறை3+. The siva shrine at Vēdāraṇyam in Tanjore district; தஞ்சைஜில்லாவிலுள்ள வேதாரணியம் என்னும் சிவதலம். மறைக்காட் டுறையு மணாளன் றானே (தேவா. 843, 1). |
| மறைக்கிட்டி | maṟai-k-kiṭṭi n. <>மறை6+. See மறைமுடிக்கி. Mod. . |
| மறைக்கிழவன் | maṟai-k-kiḻavaṉ n. <>மறை3+. See மறைக்கோ. (கூர்மபு. பிரகிருதி.18.) . |
| மறைக்கொடியோன் | maṟai-k-koṭiyōṉ n. <>id.+. 1. Brahmā; பிரமன். (W.) 2. Brahmin; 3. Drōṅācārya; |
| மறைக்கோ | maṟai-k-kō n. <>id.+ Brahmā; பிரமன். புத்தேளு மறைக்கோவும் (காஞ்சிப்பு. கடவு. 1). |
| மறைச்சி 1 | maṟaicci n. Fem of மறையன். Female of any spotted animal, as cow, bitch, etc.; புள்ளியுள்ள பெண்விலங்கு. (J.) |
| மறைச்சி 2 | maṟaicci n. Fem. of மறையவன். (யாழ். அக.) 1. Brahmin woman; பார்ப்பனத்தி. 2. Woman of the lowest caste; washerwoman of the Paraiyas; |
| மறைச்சிரம் | maṟai-c-ciram n. <>மறை3+. The Upaniṣads; உபநிடதம். அருமறைச் சிரத்தின் மேலாம் (பெரியபு. தில்லைவாழ். 2). |
| மறைசை | maṟaicai n. <>மறைக்காடு. See மறைக்காடு. . |
| மறைசையந்தாதி | maṟaicai-y-antāti n. <>மறைசை+. An antāti poem on šiva at Maraicai by Ciṉṉa-t-tampi-p-pulavar of Jaffna,18th c.; 18ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணாத்துச் சின்னத்தம்பிப் புலவர் மறைசையிற் கோயில்கொண்ட சிவபிரான்மீது இயற்றிய அந்தாதிநூல் |
| மறைசொல் | maṟai-col n. <>மறை3+. See மறைமொழி. (உரி. நி.) . |
| மறைஞானசம்பந்தசிவாசாரியர் | maṟai- āṉa-campanta-civācāriyar n. A šaiva ācārya, disciple of Aruṇanti-civācāriyar and guru of Umāpati-civācāriyar, of 13th c., one of cantāṉa-kuravar, q.v.; 13-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் அருணந்திசிவாசாரியாரது சீடரும் உமாபதிசிவாசாரியரின் குருவுமான ஒரு சந்தானகுரவர். |
| மறைஞானசம்பந்தர் | maṟai-āṉa-campantar n. Author of Caiva-camayaneṟi, Civa-tarumōttaram, Kamalālaya-purāṇam and other works, of 16th c.; 16-ஆம் நூற்றாண்டினரும் சைவசமயநெறி சிவதருமோத்தாரம் கமலாலயபுராணம் முதலிய நூல்களியற்றியவருமான ஆசிரியர். |
| மறைத்தலைவி | maṟai-t-talaivi n. <>மறை3+. Lakṣmī; திருமகள். (பிங்.) |
| மறைத்துமொழிகிளவி | maṟaittu-moḷikiḷavi n. <>மறை2-+மொழி-+. (Gram.) Euphemism; இடக்கரடக்கல். (திவா.) |
| மறைப்பில்லை | maṟai-p-pillai n. <>மறை6+. Nut of a screw; மறையாணியின் சுரை. Mod. |
| மறைப்பு | maṟaippu n. <>மறை2-. (W.) 1. Concealment, obscuration; ஒளிப்பு. 2. Screen, temporary enclosure; |
| மறைப்புச்சுவர் | maṟaippu-c-cuvar n. <>மறைப்பு+. Curtain wall; வீட்டுக்குள் கட்டப்படும் கனமில்லாத சுவர். Mod. |
| மறைபதி | marai-pati n. <>மறை3+. Paramour; சோர புருஷன். மனநனி மகிழ்ந்திருந்தாள் மறைபதிக் கமுதமாவாள் (யசோதர.2, 80) |
| மறைபுகல் | maṟai-pukal n. <>id.+ Taking refuge; அடைக்கலம்புகல். (பிங்.) |
