Word |
English & Tamil Meaning |
|---|---|
| மறுமுள் | maṟu-mul n. <>id.+. 1. Wart; பாலுண்ணி. (M. L.) 2. Excrescence formed on pocks left by smallpox, Lichen pilanis; |
| மறுமுள்பாய் - தல் | maṟu-muḷ-pāy- v. intr. <>மறுமுள்+. To form maṟu-muḷ in smallpox; அம்மையில் மறுமுள் உண்டாதல். அவனுக்கு வந்த அம்மை மறுமுள்பாய்ந்திருக்கின்றது. |
| மறுமுறை | maṟu-muṟai n. <>மறு3+. 1. Next turn; மறுதடவை. 2. Next birth; |
| மறுமை | maṟumai n. <>id. 1. The next birth, opp. to immai; மறுபிறவி. மனநலத்தினாகு மறுமை (குறள், 459). 2. The next world, Svarga; |
| மறுமொழி | maṟu-moḻi n. <>id.+. 1. See மறுசொல். மறுமொழி பெயர்த்தலாற்றாள் (நற். 106). . 2. Message; |
| மறுரூபம் | maṟu-rūpam n. <>id.+. 1. Metamorphosis; உருமாறுஞ் சித்தி. 2. Transfiguration; |
| மறுரூபு | maṟu-rūpu n. See மருரூபம் 1. (W.) . |
| மறுவல் 1 | maṟuval n. perh. மறி3. See மறுவி, 1. (திவா.) . |
| மறுவல் 2 | maṟuval adv. <>மறு-. See மறுவலும். . |
| மறுவலிடு - தல் | maṟuval-iṭu- v. intr. <>மறுவல்2+. 1. To return, come back; திருப்புதல். பின்னை மறுவலிடாதிறே (ஈடு, 2, 10, 8). 2. To leave a trace; |
| மறுவலும் | maṟuval-um adv. <>id. Again, once more; மீட்டும். மறுவலும் புல்லிக்கொண்டு (சீவக. 1052). |
| மறுவா - தல் [மறுவருதல்] | maṟu-vā- v. intr. <>மறுகு-+வா-. To be distressed, confused; மனஞ் சுழலுதல். அறியான் மறுவரற் பொழுதில் (அகநா. 22). |
| மறுவி | maṟuvi n. perh. மறி3. cf. mṟgī. 1. Musk-deer; கஸ்தூரி மிருகம். (திவா.) 2. Musk; |
| மறுவிசை | maru-vicai adv. <>மறு3+. See மறுபடியும். (W.) . |
| மறுவிவாகம் | maṟu-vivākam n. <>id.+. See மறுமணம். Mod. . |
| மறுவீடு | maṟu-viṭu n. <>id+. Ceremony of inviting and feasting the married couple at the bride's house for the first time. See மரு1, 4. |
| மறுவு | maṟuvu n. <>மரு1. A fragrant plant. See மரு1, 2. (S. I. I. ii, 114, 117, note.) |
| மறுவுத்தரம் | maṟu-v-uttaram n. <>மறு3+. See மறுமொழி. (W.) . |
| மறுவுலைபாய்ச்சு - தல் | maṟu-v-ulai-pāyccu- v. tr. <>id.+. To boil the rice over again, as for a patient; வெந்த சோற்றைப் பத்திய வுணவுக்காக மறுமுறை கொதிக்க வைத்தல். Loc. |
| மறுவொத்தி | maṟu-v-otti n. See மறுவொற்றி. Colloq. . |
| மறுவொற்றி | maṟu-oṟṟi n. <>மறு3+. Second mortgage; ஒருமுறை அடைமானம் வைத்து மீட்காத பொருளை இரண்டாமுறையும் அடைமானம் வைக்கை. Loc. |
| மறுவோலை | maṟu-v-ōlai <>id.+. Reply in writing; விடைக்கடிதம். (W.) |
| மறை 1 - தல் | maṟai- 4 v. intr. 1. To be hidden, shrouded; ஒளிந்து கொள்ளுதல். புதன் மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த்தற்று (குறள், 274). 2. To disappear, vanish; to become insivible; to recede, as from sight; |
| மறை 2 - த்தல் | maṟai- 11 v. tr Caus. of மறை1-. 1. To hide, conceal, keep back; ஒளித்தல். மறைப்பேன்மற் காமத்தை யானே (குறள், 1253). 2. To cover; to shroud; to shelter; 3. To protect, as from harm or danger; |
| மறை 3 | maṟai n. <>மறை2-. 1. Concealment; மறைக்கை. வெயின்மறைக்கொண்ட (புறநா. 60). 2. Secret; 3. Consultation in council, as by kings; 4. The Vēdas, as secret; 5. The Upaniṣads; 6. The āgamas, as sacred; 7. Mantra; 8. Esoteric teaching; 9. (Akap.) Clandestine union of lovers; 10. Pudendum muliebre; 11. Disguise; 12. Refuge; shelterl; 13. Prison, jail; 14. Place of concealment; 15. Fraud; enticing; 16. Shield; |
