Word |
English & Tamil Meaning |
---|---|
மனோரதம் | maṉōratam n. <>manō-ratha. 1. See மனவிருப்பம். என்மனோரத மெய்தும்படி (தாயு. பொன்னை. 49). . 2. See மனோபாவனை. |
மனோரதமுத்திரை | maṉōrata-muttirai n. <>மனோரதம்+. A kind of hand-pose; முத்திரை வகையி லொன்று (செந், x, 346.) |
மனோரம்மியம் | maṉōrammiyam n. <>manō-ramya. 1. See மனோரஞ்சிதம், 1. . 2. Satisfaction, contentment; |
மனோரமை | maṉōramai n. <>Manō-ramā. The wife of Himavāṉ; இமவான் மனைவி. |
மனோராச்சியம் | maṉōrācciyam n. <>manō-rājya. Fancy, reverie, chimera; castles in the air; மனோபாவனையில் எண்ணியது. மனோராச்சிய முயன்றான் (ஞானவ.சுக்கி.7) |
மனோராசி | maṉōrāci n. <>manas + U. rāzī. Agreement, consent; சம்மதம். (W.) |
மனோலயம் | maṉōlayam n. <>manō-laya. Effacement of will; மனவொடுக்கம் மாயையிற் பிரிந்தோர்க் கெல்லா மனோலயம் வந்த தொத்தான் (கம்பரா.மீட்சி. 337). |
மனோலி | maṉōli n. cf. manō-laulya. Wit joker; பகடிக்காரன். (W.) |
மனோலித்தனம் | maṉōli-t-taṉam n. <>மனோலி+. Wit, pleasantry; பகடிக்குணம். (W.) |
மனோவதி | maṉōvati n. <>Manōvalī. City of Brahmā; பிரமன் நகரம். (கந்தபு. மேரு.49.) |
மனோவாக்குக்காயம் | maṉōvakku-k-kāyam n. <>manō-vak-kāya. மனம் மொழி மெய் ஆகிய திரிகரணங்கள். . |
மனோவாஞ்சை | maṉōvācai n. <>manas+. See மனவிருப்பம். (W.) . |
மனோவாயு | maṉōvāyu n. <>id.+. A vital air of the body. See பிராணன், 3. மனோவாயு நிற்கும் வண்ணம் . . . பழகியறியேன் (தாயு. பரிபூரண. 1). |
மனோவிகாரம் | maṉōvikāram n. <>id.+. 1. Mental state; மனநிலை. 2. Aberration of mind; |
மனோவியாகூலம் | maṉōviyākūlam n. <>id.+. Grief; துன்பம். (W.) |
மனோவியாபாரம் | maṉōviyāpāram n. <>id.+. Action of the mind; மனத்தின் தொழில். (W.) |
மனோவிருத்தி 1 | maṉōvirutti n. <>id.+vrtti. See மனோவியாபாரம். . |
மனோவிருத்தி 2 | maṉōvirutti n. prob. மனை+vrtti. 1. Household or domestic expenses; வீட்டுச்செலவு. 2. Lands whose income is set apart for the use of the female members of a royal or noble family or for the private and personal expenses of a zamindar (R. F.); |
மனோவேகம் | maṉōvēkam n. <>manas+. Swiftness, as of the mind; மனத்தின் வேகம் போன்ற விரைவு. (W.) |
மனோற்சாகம் | maṉōṟcākam n. <>id.+.utsāha. Enthusiasm, zeal; உள்ளக்கிளர்ச்சி. |
மனோற்பவன் | maṉōṟpavaṉ n. <>id.+udbhava. See மனோபவன். (W.) . |
மனோன்மணி | maṉōṉmaṇi n. <>manōnmanī. Pārvati; பார்வதி. (பிங்.) |
மனோன்மணித்தாய் | maṉōṉmaṇi-t-tāy n. Rock-salt; இந்துப்பு. (சங். அக.) |
மனோன்மணீயம் | maṉōnmaṇīyam n. A Tamil drama by Professor Sundaram Piḷḷai of Trivandrum; திருவனந்தபுரத்து வாழ்ந்த ஆசிரியர் சுந்தரம்பிள்ளை இயற்றிய ஒரு நாடகநூல். |
மஜ்கூர் | majkūr adj. <>U. mazkur. Beforementioned, aforesaid, above-said; மேற்படி. (C. G.) |
மஜ்மூன் | majmūṉ n. <>U. mazmūn. Contents of a letter; கடிதத்தின் விஷயம். (C. G.) |
மஜ்லிஸ் | majlis n. <>U. majlis. Assembly; சபை. |
மஜ்ஜை | majjai n. <>majjā. Marrow of the bones. See மச்சை3, 1. |
மஜரா | majarā n. See மஜறா. . |
மஜறா | majaṟā n. <>mazrā. Hamlet, outlying hamlet; உட்கிடைக்கிராமம். (M. N. A. D. I, 282.) |
மஜிலி | majili n. <>U. manzil. [K. majilu.] Stage or halt in a journey; பிரயாணத்தில் தங்கு மிடம். (C. G.) |
மஜிலிசெய் - தல் | majili-cey- v. intr. <>மஜிலி+. To break one's journey for taking rest; பிரயாணத்தில் இடையில் தங்குதல். (C. G.) |
மஜும்தார் | majum-tār n. <>U. majum-dār. Head-accountant in the taluk katchēri, Indian revenue-accountant either of a district or of a taluk and remunerated either by inam land or by fees (R. F.); தாலுக்காக்கச்சேரியிலும் ஜில்லாக்கச்கேரியிலும் மானியம் அல்லது சம்பளம் பெற்று நிலவரிக் கணக்கு எழுதும் பொறுப்புடையோன். |