Word |
English & Tamil Meaning |
---|---|
மா 3 | mā <>mā. n. 1. Lakṣmī; இலக்குமி. மாமறுத்த மலர்மார்பின் (புறநா. 7). 2. Treasure; 3. Sarasvatī; 4. Degree of fineness of gold assayed by a touch-stone; 5. A measure of weight; 6. [T. māvu, M. mā.] The fraction 1/20; 7. A superficial measure=1/20 vāli = 100 kuḻi; 8. Field; 9. Land, tract of land; 10. Dislike, disgust; 11. Mirage; An indeclinable, in Sanskrit meaning 'no'; |
மா 4 | mā n. <>mahā. 1. Greatness; பெருமை. அங்கண்மா ஞாலம் (நாலடி, 148). 2. Strength; |
மா 5 | mā n. cf. māyā. 1. Beauty; அழகு. மாவிழ் பள்ளி (ஞானா. 10, 6). 2. Blackness; 3. Colour; 4. Paleness caused by love-sickness; |
மா 6 | mā n. prob. மாய்-. 1. Flour, meal, dough, powder; அரிசி முதலியவற்றின் மாவு. காயங்கொண்டன மாவிருந்து (மலைபடு.126). 2. Dust; 3. [T. māvī.] After-birth, Secundines; |
மாக்கசங்கு | mākkacaṅku n. Sodium chloride; இந்துப்பு. (சங். அக.) |
மாக்கடு | mā-k-kaṭu n. <>மா4+. A kind of myrobalan, from surat; சூரத்துக்கடுக்காய் (தைலவ. தைல.) |
மாக்கருவி | mā-k-karuvi n. <>மா2+. Saddle; குதிரைச்சேணம். (சது.) |
மாக்கல் | mā-k-kal n. <>மா6+. [M. mākallu.] 1. Potstone, greyish blue soft stone, used for making pots, slate-pencils, etc.; பலப்பமுதலிய செய்தற்குரிய கல். Colloq. 2. Soapstone, Steatile; |
மாக்கள் | mākkaḷ n. cf. மக்கள். 1. Men, people, mankind; மனிதர் தவத்துறை மாக்கள் (மணி. 6, 97). கொலை வினையராகிய மாக்கள் (குறல், 329). 2. Persons wanting in discrimination; 3. Children; |
மாக்கள்பத்தோன் | mākkaḷ-pattōṉ n. <>மா2+பத்து. Cukkiraṉ; சுக்கிரன். (நாமதீப. 101.) |
மாக்கா | mākkā n. A colour of horse's teeth; குதிரைப் பற்களின் நிறவேறுபாடுகளிலொன்று (அசுவசா. 6.) |
மாக்காப்பு | mā-k-kāppu n. <>மா6+. Rice-flour mixed with water, used in the ceremonial bath of an idol; விக்கிரகங்கட்குச் சாத்தும் அரிசிமாச் சாத்துப்படி. |
மாக்கிகம் | mākkikam n. <>mākṣika. 1. Bismuth pyrites; நிமிளை. (நாமதீப. 382.) 2. Honey; |
மாக்குமாக்கெனல் | mākku-mākkeṉal n. Onom. expr. of 1. (a) sobbing violently; கதறும் ஒலிக்குறிப்பு. மாக்குமாக்கென்று கதறும் (மாட்டுவா. 49): 2. (b) doing anything violently; |
மாக்குளித்தல் | mā-k-kuḷittal n. perh. மா6+. A kind of girls' play; மகளிர் விளையாட்டு வகை. (W.) |
மாக்கோலம் | mā-k-kōlam n. <>id.+. Decorative drawings on the floor with rice flour mixed with water; நீர் சேர்த்த அரிசிமாவால் பூமியிலிடும் சித்திரங்கள். |
மாகக்கல் | māka-k-kal n. A kind of metallic ore; கானகக்கல். (யாழ். அக.) |
மாகசம் | mākacam n. cf. mārkava. A plant found in wet places. See கையாந்தகரை. (மலை.) |
மாகட்டகம் | mākaṭṭakam n. prob. āghaṭṭaka. A kind of dog-prick. See செந்நாயுருவி. (சங். அக.) |