Word |
English & Tamil Meaning |
---|---|
மஷ்டு | maṣṭu n. [T. K. maṣṭu.] Dross, dregs; கசடு. Colloq. |
மஷ்டுப்பு | maṣṭuppu n. <>மஷ்டு+உப்பு. A neutralizing salt used in dyeing; சாயமிடுவதில் உபயோகிக்கும் உப்புவகை. (G. Tj. D. 1, 124.) |
மஷ்ரூத் | maṣrūt adj. <>U. maṣrūt.. 1. Stipulated, agreed ஒப்புக்கொள்ளப்பட்ட. (C. G.) 2. Conditional; |
மஷ்ரூத்தினாம் | maṣrūttiṉām n. <>மஷ்ரூத்+. Grant of land to which certain conditions or services are attached; சில நிபந்தனைக்கு உட்படுத்தி விடப்பட்ட இனாம் பூமி. (C. G.) |
மஷாத் | maṣāt n. <>U. masāhat. Measuring, measurement; அளவை. (C. G.) |
மஷாத்தாரன் | maṣāt-tāraṉ n. <>U. masāhatdār. Land-measurer, surveyor; நிலவளவு செய்வோன். (C. G.) |
மஷால் | maṣāl n. <>U. mashāl. Lamp, lantern, torch; தீபம். (C. G.) |
மஷால்கொள்ளை | maṣāl-koḷḷai n. <>மஷால்+. Torch-light dacoity; திவட்டிக்கொள்ளை. (C. G.) |
மஷால்திருடன் | maṣāl-tiruṭaṉ n. <>id.+. Torch-light dacoit; தீவட்டிக்கொள்ளைக்காரன். (C. G.) |
மஷால்ஜி | maṣālji n. <>U. maṣāl-cī. Lampbearer, torch-bearer; servant in an office whose duties are to keep the premises clean and look after lighting; கட்டடத்தைச் சுத்தஞ்செய்து விளக்குத் துடைத்து ஏற்றிவைக்கும் வேலையாள். |
மஷாளா | maṣāḷā n. <>U. masāla. Ball of spiced food, as for elephants, etc.; யானை முதலியவற்றிற்கு இடும் மசாலை கலந்த உணவு. Loc. |
மஷி | maṣī n. See மஷீ. Colloq. . |
மஷீ | masī n. <>maṣī. Ink; மை. (சீவக. 1767, உரை.) |
மஸ்தகி | mastaki n. <>U. mastakī. Mastic-tree; ருமிமஸ்தகி. |
மஸ்தான் 1 | mastāṉ n. <>U. mast. One intoxicated, drunkard; குடியன். |
மஸ்தான் 2 | mastāṉ n. <>U. mastān. A honorific muslim title, as for saints; முகம்மதிய ஞானியின் பட்டப்பெயர்வகை. (E. T. v, 48.) |
மஸ்தான்சாகிபு | mastāṉ-cākipu n. <>மஸ்தான்2+. A muslim saint, author of the collection of devotional songs known as Mastāṉcākipu-pāṭal; மஸ்தான்சாகிபுபாடல் என்ற நூலியற்றிய ஒரு முகமதியஞானி. |
மஸ்தி | masti n. cf. அஸ்தி. Bone; எலும்பு. (பரி. அக.) |
மஸ்து 1 | mastu n. <>mastu. 1. Curd; தயிர். (பரி. அக.) 2. Whey; |
மஸ்து 2 | mastu n. <>U. mast. 1. Fat; corpulence; கொழுப்பு. 2. Intoxicant; 3. Stimulant; 4. The piece in chess which by the rules of the game cannot be removed; |
மஹசூல் | mahacūl n. <>U. mahsūl. Produce, profit, proceeds of an estate, income from any source, as land, customs, excise and the like, the produce or return realised from anything, the total crop raised on a land (R. F.); விளைவு இலாபம் வரி முதலிய வருவாய். |
மஹதாபி | mahatāpi n. <>Persn. mahtābi. Brocade, Indian cloth of gold and silver, used as a shawl; பொன் வெள்ளிச் சரிகைகளால் நெய்த சால்வை. |
மஹஸர் | mahasar n. Petition, memorial; See மகசர். |
மஹாசிவராத்திரி | mahā-civa-rāttiri n. <>mahā+. The night sacred to Siva, in the dark fortnight of the month of Māgha. See மகாசிவராத்திரி. |
மஹாவ்யதிபாதம் | mahā-vyati-pātam n. <>mahā-vyalīpāta. The day in which vyatīpāta yōga occurs in the solar month of Mārkaḻi; மார்கழி மாதத்தில் வரும் வியதீபாதயோகம். (பஞ்.) |
மஹாஷ்டமி | mahāṣṭami n. <>mahāṣṭamī. The day of the eighth titi of the bright fortnight in the month of ācuviṉam; ஆசுவின மாதத்தில் வரும் சுக்கிலபட்ச அஷ்டமி நாள் (பஞ்.) |
மஹாஸங்கம் | mahā-saṅkam. n. <>mahā-saṅgha. A great number. See மகாசங்கம, 1. |
மா 1 | mā. . The compound of ம் and ஆ. . |
மா 2 | mā n. 1. Animal, beast; விலங்கு மாவுமாக்களு மையறி வினவே (தொல். பொ. 587). 2. Horse; 3. Elephant; 4. Male of horse, hog or elephant; 5. Leo of the Zodiac; 6. Bee; 7. Swan; 8. Human being born with the shape of an animal; 9. Mango. 10. Calling, call; 11. Cloth; 12. Nail; 13. Bearing with patience; An expletive; |