Word |
English & Tamil Meaning |
---|---|
மாகடம்பு | mā-kaṭampu n. <>மா4+. Indian lantana, l. sh., Lantana indica; நீண்ட செடிவகை. (L.) |
மாகண்டம் | mā-kaṇṭan n. <>id.+. A division of time. See அதிகண்டம். (யாழ். அக.) |
மாகத்தார் | mākattār n. <>மாகம்3. 1. See மாகர் மாகத்தார் தேவிமாரும் (கம்பரா. திருவடிதொழுத. 66). . 2. Persons belonging to a particular class; |
மாகத்தி | mākatti n. See மாகந்தி, 1. (சங். அக.) . |
மாகதப்படி | mākata-p-paṭi n. perh. மாகதம்+. A weight=12 palams; பன்னிரண்டு பலங்கொண்ட நிறை. (தைலவ. தைல.121, உரை.) |
மாகதம் | mākatam n. <>māgadha. 1. That which pertains to Magadha or South Bihar; மகததேச சம்பந்தமானது. 2. Naṭunāṭu, in South Arcot District. |
மாகதர் | mākatar n. <>māgadha. 1. Inhabitants of Magadha, in North India; வடதேசத்துள்ள மகதநாட்டார். (யாழ். அக.) 2. Inhabitants of Naṭunāṭu; 3. Professional ministrels who assuming a sitting posture in the presence of sovereigns sing their praises and exploits, said to be born of Kṣattriya mothers and Vaišya fathers; |
மாகதி | mākati n. <>māgadhī. 1. Māgadhi, a secondary Prākrt language; பிராகிருதபாஷைவகை. 2. Long pepper. 3. Trichotomus-flowering smooth jasmine; 4. Eared jasmine. 5. Sugar; |
மாகந்தம் | mākantam n. <>mākanda. Mango. See மாமரம். சந்தனம் வருக்கை மாகந்தம் (பாரத. கிருட். 57). |
மாகந்தி | mākanti n. <>mākandī. 1. Emblic myrobalan. See நெல்லி. (மு. அ.) 2. Indian winter cherry. |
மாகம் 1 | mākam n. <>magha. The 10th nakṣatra. See மகம். (பிங்.) |
மாகம் 2 | mākam n. <>māgha. The eleventh lunar month, roughly corresponding to Māci; சாந்திரமான மாசத்துள் பதினொன்றாவது. (சேதுபு. சேதுபல. 6.) |
மாகம் 3 | mākam n. prob. mahā-kha. cf. mākī. 1. Upper space; மேலிடம். மாக மடாத்து (கம்பரா. மிதிலைக். 83). 2. Sky, air, atmosphere; 3. Svarga; 4. Point of the compass; 5. Cloud; |
மாகயம் | mākayam n. A prepared arsenic; கௌரிபாஷாணம். (மூ.அ.) |
மாகர் | mākar n. <>மாகம்3. Celestials; தேவர் .மாக ரந்தணர் மற்றுள மானுடர் (உபதேசகா. சிவபுண்.15). |
மாகரி | mā-kari n. <>மா2+. Male elephant; ஆண்யானை. (யாழ். அக.) |
மாகனன் | mākaṉaṉ n. <>māhana. Brahmin; பிராமணன். (J.) |
மாகாணம் | mākāṇam n. <>U. makān. 1. District, province; தேசப்பகுதி. 2. Division of a taluk, consisting of several villages, under the management of one Karnam (R. F.); 3. Group of dependants gathered for a common purpose; |
மாகாணி 1 | mākāṇi n. perh. id. Madras measure; பட்டணம் படி. மாகாணி அரிசி. |
மாகாணி 2 | mākāṇi n. <>மா+. The fraction 1/16, as a sum of mā and kāṇi; பதினாறில் ஒன்றன பல என்னும் பின்ன வெண். |
மாகாத்மியம் | mākātmiyam n. <>māhātmya. Greatness; மகிமை. ஹாலாஸ்ய மாகாத்மியம். |
மாகாளன் | mā-kāḷaṉ n. <>mahā-kāla. 1. The chief attendant of Makā-cāttā; மகாசாத்தனுடைய பிரதான கிங்கரன். வீர மாகாள னென்போன் (கந்தபு. மாகாளர்வரு. 3). 2. A commander of šiva's hosts; |
மாகாளி 1 | mā-kāḷi n. <>mahā-kālī. 1. Durgā; துர்க்கை. (பிங்.) 2. Mākāḷi, one of catta-mātar, q. v.; 3. A species of Bengal currant; |
மாகாளி 2 | mākāḷi n. See மாகாளிக்கிழங்கு. . |
மாகாளிக்கிழங்கு | mā-kāḷi-k-kiḻaṅku n. cf. மாவலிக்கிழங்கு. A kind of sarsaparilla with tubers, growing in hilly tracts; மலையில் விளையும் நன்னாரிவகை. |