Word |
English & Tamil Meaning |
---|---|
மாங்கன் 1 | māṅkaṉ n. <>Pkt. māṅga <>maṅga. A fish that resembles the prow of a boat; படகின் முற்பாகம்போன்ற வடிவுள்ள மீன்வகை. (J.) |
மாங்கன் 2 | māṅkaṉ n. See மாங்காய், 3, 4. (யாழ். அக.) . |
மாங்கன்று | mā-ṅ-kaṉṟu n. <>மா2+. Young mango plant; மாஞ்செடி. (W.) |
மாங்காய் | mā-ṅ-kāy n. <>id.+. 1. Unripe mango fruit; மாவின் காய். மாங்காய் நறுங்கடி கூட்டுவேம் (கலித்.109, 23). 2. A mangoshaped ornamental piece in a necklace, consisting of a central diamond surrounded by eleven rubies; 3. Testicle of quadrupeds; 4. Kidney of quadrupeds; |
மாங்காய்நாண் | māṅkāy-nāṇ n. <>மாங்காய்+. See மாங்காய்மாலை. (S. I. I. ii, 93, 28.) . |
மாங்காய்ப்பட்டடை | māṅkāy-p-paṭṭa-ṭai n. <>id.+. A kind of ankle ornament; காலணிவகை. Mad. |
மாங்காய்ப்பால் | māṅkāy-p-pāl n. <>id.+. Boiled mixture of milk, muppaḻam and sugar; பாலோடு முப்பழமும் சர்க்கரையுஞ் சேர்த்துக் காய்ச்சிய சாறு. Loc. |
மாங்காய்ப்பூட்டு | māṅkāy-p-pūṭṭu n. <>id.+. A kind of padlock; பூட்டுவகை. (C. E. M.) |
மாங்காய்மாலை | māṅkāy-Mālai. n. <>id.+. Necklace containing mango-shaped pieces; மாங்காய் வடிவமான உருக்கள் கோத்த கழுத்தணி. |
மாங்காயீரல் | māṅkāy-īral n. <>id.+. Kidney; மூத்திராசயம். (C. G.) |
மாங்கிசபேதி | māṅkica-pēti n. <>māmsa-bhēdin. Solvent of flesh, one of paca-pēti, q. v.; பஞ்சபேதிகளில் தசையைக் கரைப்பது (பதார்த்த. 1117.) |
மாங்கிசம் | māṅkicam n. <>māmsa. Flesh; meat; மாமிசம். மாங்கிசத்துடனே விரலின் சோறு (சிலப். 5, 68, அரும்.). |
மாங்கிஷச்சிலை | māṅkiṣa-c-cilai n. See மாமிசச்சிலை. (யாழ். அக.) . |
மாங்கிஷபட்சிணி | māṅkiṣa-paṭciṇi n. See மாமிசபட்சணி. (யாழ். அக.) . |
மாங்கிஷம் | māṅkiṣam n. See மாங்கிசம். (யாழ். அக.) . |
மாங்கிஷவாசகன் | māṅkiṣa-vācakan n. Bone of musk-deer; கத்தூரி மிருகத்தின் எலும்பு (யாழ். அக.) |
மாங்கு | māṅku n. The sticky coating over the body of a new-born baby; பிறந்த குழந்தையின்மேற் பற்றியிருக்கும் ஒருவகைப்பசை. Nā. |
மாங்குடிமருதனார் | māṅkuṭi-marutaṉār n. An ancient poet, author of Maturai-k-kāci, மதுரைக்காஞ்சியேன்னும் நூலின் ஆசிரியர். |
மாச்சக்காய் | māccakkāy n. See மாசக்காய், 1. (M. M.) . |
மாச்சரியம் | māccariyam n. <>mātsarya. 1. Envy; போறாமை. மாச்சரியத் தாலிகழின் வந்த தென் (உபதேசரத். 2). 2. Malice; hostility; |
மாச்சல் | māccal n. <>மாய்1-. 1. Dying, mortality; சாகை. (W.) 2. Great suffering; 3. Laziness, sloth; |
மாச்சி | mācci n. 1. cf. மாச்சு1. 1. Fetters; கைவிலங்கு. (J.) 2. Rue. |
மாச்சிலை | mā-c-cilai n. <>மா1+. Potstone; மாக்கல். |
மாச்சீர் | mā-c-cīr n. <>மா2+. (Pros.) Metrical foot of two acai ending in nēr; நேரசையால் இறும் இயற்சீர். |
மாச்சு 1 | māccu n. cf. மாச்சி. Fetters; விலங்கு. (W.) |
மாச்சு 2 | māccu n. <>மாசு1. Fault; குற்றம். மாச்சற்ற சோதி (திருமந்.1160). |
மாச்சுமாச்சுத்தம்பலம் | māccu-māccu-t-tampalam n. A child's play; பிள்ளைவிளையாட்டுவகை. (J.) |
மாசக்கடன் | māca-k-kaṭaṉ n. <>மாசம்+. Debts or dues payable in monthly instalments; மாசந்தோறும் பகுதி பகுதியாகச் செலுத்தவேண்டிய கடன்தொகை. |
மாசக்காய் | mācakkāy n. <>Hind. mājū-khal. 1. Galls; மருந்துச்சரக்குவகை. 2. Dyers oak, m. sh., quercus infectona; 3. British oak, 1. tr. Quercus robur; |
மாசக்காயுப்பு | mācakkāy-uppu n. <>மாசக்காய்+. Tannic acid, Acidum tannicum; உப்புவகை. (C. E. M.) |