Word |
English & Tamil Meaning |
|---|---|
| மாகாளிசரண் | mākāḷi-caraṇ n. <>மாகாளி1+. Aerial root of kaḷā; களாவிழுது. (பரி. அக.) |
| மாகிகுஜஸ்தா | māki-kujastā n. <>U. māhi-guzashtā. Balance of rent due for the past month; சென்றமாத வரிபாக்கி. (C. G.) |
| மாகிட்டியன் | mākiṭṭiyaṉ n. See மாகிஷ்யன். (அபி. சிந்.) . |
| மாகிமஜ்கூர் | māki-majkūr n. <>U. māhī-mazkūr. Collections of the current month; நடைபெறுமாதத்தின் வசூல்தொகை. (C. G.) |
| மாகிரன் | mākiraṉ n. <>māhira. Indra; இந்திரன். (சங். அக.) |
| மாகினம் | mākiṉam n. <>māhina. Kingdom; இராச்சியம். (யாழ். அக.) |
| மாகிஷ்யன் | mākiṣyaṉ n. <>māhiṣya. Son of a Kṣattriya father and Vaišya mother (R. F.); கஷத்திரியத்தந்தைக்கும் வைசியத்தாய்க்கும் பிறந்தவன். |
| மாகீர்த்தி | mā-kīrtti n. <>மா4+. A Pāṇdyan king. See சயமாகீர்த்தியன். போர்த் திருவினையுடைய பாண்டியன் மாகீர்த்தி அவையின் கண்ணே. (தொல். பாயி. உரை). |
| மாகு | māku n. cf. vagurā. 1. Net; வலை. மாகு சூழவுந் தப்பிய வரிநிறமா (பாரத. நிரை. 69). 2. Sinker attached to a net; |
| மாகுத்தம் | mākuttam n. cf. alma-gupta. Cowhage. See பூனைக்காலி. (L.) |
| மாகுதம் | mākutam n. See மாகுத்தம். (பரி. அக.) . |
| மாகுலர் | mākular n. cf. bāgura. Hunters, savages; வேடர். (நாமதீப. 156.) |
| மாகுலவர் | mākulavar n. See மாகுலர். (சூடா.) . |
| மாகுலி | mākuli n. <>mahā-kulī. Lady of noble birth; உயர்குடியிற் பிறந்தவள். மாகுலி மந்திர சண்டிகை (திருமந். 1216). |
| மாகேச்சுவரி | mākēccuvari n. <>māhēšvari. 1. Pārvati; பார்வதி. 2. Māhēšvari, one of catta-mātar, q. v.; |
| மாகேசம் | mākēcam n. prob. māhēsa. A masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை.) |
| மாகேசுவரபூசை | mākēcuvara-pūcai n. <>māhēšvara-pūjā. Feeding Saiva devotees; சிவனடியார்க்கு உணவிடுகை. |
| மாகேந்திரப்பொருத்தம் | mākēntira-p-poruttam n. <>māhēndra+. (Astrol.) A correspondence between the horoscopes of the prospective bride and bridegroom in respect of their natal nakṣatras, one of ten kaliyāṇa-p-poruttam, q. v.; கலியாணப்பொருத்தங்கள் பத்தனுள் பெண்ணின் நட்சத்திரமுதல் பிள்ளைநட்சத்திரம் வரை எண்ணிக் காணும் பொருத்தம். (விதான. கடிமண. 9, உரை.) |
| மாகேந்திரம் | mākēntiram n. <>māhēndra. 1. See மாகேந்திரப்பொருத்தம். வான்றிகழ் மாகேந்திரம் (விதான. கடிமண. 9). . 2. (Astron.) A division of time. |
| மாகேந்திரி | mākēntiri n. <>māhēndrī. Māhēndri, one of catta-mātar, q. v.; சத்தமாதரி லொருத்தி. (சூடா.) |
| மாகேயம் | mākēyam n. <>māhēya. Coral; பவளம். (சங். அக.) |
| மாகேயி | mākēyi n. <>māhēyī. Cow; பசு. (சங். அக.) |
| மாகேவார் | mākēvār adj. <>U. māhwar. Monthly; மாதவாரி. (W.) |
| மாகை | mākai n. <>māhā. Cow; பசு. (யாழ். அக.) |
| மாங்கல்யதந்து | māṅkalya-tantu n. <>māṅgalya-tantu. See மாங்கலியசூத்திரம். சசிதேவி மாங்கல்ய தந்து ரக்ஷாபர க்ருபாகர (கந்த ரலங்.21). . |
| மாங்கல்லியம் | māṅkalliyam n. <>māṅgalya. See மாங்கலியம். . |
| மாங்கலியச்சரடு | māṅkaliya-c-caraṭu n. <>மாங்கலியம்+. See மாங்கலியசூத்திரம். Colloq. . |
| மாங்கலியசூத்திரம் | māṅkaliya-cūttiram n. <>māṅgalya+. The cord of the marriagebadge; தாலிச்சரடு. (சிலப், 1, 47, அரும்.) |
| மாங்கலியதாரணம் | māṅkaliya-tāraṇam n. <>id.+. Ceremony of tying the marriage-badge; தாலிகட்டுஞ் சடங்கு. Colloq. |
| மாங்கலியப்பிச்சை | māṅkaliya-p-piccai n. <>id.+. Intercession of a wife for the life of her husband, as pleading for the retention of her tāli; தான் மாங்கலியத்துடன் வாழும்படி தன் கணவனுயிரைக் காக்குமாறு ஒருத்தி வேண்டுகை. |
| மாங்கலியம் | māṅkaliyam n. <>māṅgalya. Marriage-badge; தாலி. (சிலப். 2, 63, உரை.) |
