Word |
English & Tamil Meaning |
---|---|
முககந்தம் | mukakantam n. Indian horseradish tree; முருங்கை மரம். (பரி. அக.) |
முகங்கடு - த்தல் | mukaṅ-kaṭu- v. intr. <>முகம்+. To set one's face in anger; to frown; சினம் வெறுபு முதலியவற்றின் குறியாக முகத்திற் கடுமை தோற்றுவித்தல். |
முகங்கருகு - தல் | mukaṅ-karuku- v. intr. <>id.+. To grow dark in one's face, as from anger, etc.; சினம் முதலியவற்றல் முகங் கன்றுதல். (W.) |
முகங்கவிழ் - தல் | mukaṅ-kaviḻ- v. intr. <>id.+. To bend down one's face, as when put to shame or disgrace; நாண முதலியவற்றல் தலைகுனிதல். |
முகங்காட்டு - தல் | mukaṅ-kāṭṭu- v. <>id.+. Lit. show one's face. [முகத்தைக் காட்டுதல்] intr. 1. To appear; to assume a visible form; காட்சி கொடுத்தல். அவன் முகங் காட்டுகைக்காக (ஈடு, 10, 1, 3). --tr. 2. To pay a visit to a great man; |
முகங்காண்(ணு) - தல் | mukaṅ-kāṇ- v. tr. intr. <>id.+. To gather, as a head of a boil; கட்டி உடைவதற்குமுன் வாய்வைத்தல். |
முகங்காண்பி - த்தல் | mukaṅ-kānpi- v. tr. <>id.+. See முகங்காட்டு-, 2. நாட்டார் மகாராஜாவை முகங் காண்பிக்க வந்திருக்கிறார்கள். Nā. . |
முகங்குப்புறு - தல் | mukaṅ-kuppuṟu- v. intr. <>id.+. See முகங்கவிழ்-. (W.) . |
முகங்குறாவு - தல் | mukaṅ-kuṟāvu- v. intr. <>id.+. To have a sorrowful countenance; துன்பத்தால் முகப்பொலிவிழத்தல். (W.) |
முகங்கொடு - த்தல் | mukaṅ-koṭu- v. intr. <>id.+. 1. To show a kindly face; இன்முகங்காட்டுதல். ஆசாலேச முடையார்க்கு முகங்கொடாதவனாய் (ஈடு, 4, 7, 9). 2. See முகங்காட்டு-, 1. இன்னானுக்கு இன்னதோப்பிலே முகங்கொடுக்கக் கடவோம் (திவ். பெரியதி. 5, 1, ப்ர.). 3. To grant a kind hearing; 4. To fondle, treat with indulgence; |
முகங்கொள்(ளு) - தல் | mukaṅ-koḷ- v. intr. <>id.+. 1. To obtain consent; சம்மதம் பெறுதல். இரவுக்குறி யேற்பித்து முகங்கொண்டு (திருக்கோ. 156, உரை). 2. To indicate consent; 3. See முகங்காண்-. |
முகங்கோடு - தல் | mukaṅ-kōṭu- v. intr. <>id.+. See முகங்கோணு-. . |
முகங்கோணு - தல் | mukaṅ-kōṇu- v. intr. <>id.+. To indicate dissatisfaction by one's countenance; முகத்தில் வெறுப்புக்குரி காட்டுதல். |
முகச்சரக்கு | muka-c-carakku n. <>id.+. Commodities exhibited for show; கடைழன் பார்வைக்காக வைக்கப்படும் பண்டம். (W.) |
முகச்சவரம் | muka-c-cavaram n. <>id.+. Shaving of the face alone without shaving the head; முகத்தளவிற் செய்துகொள்ளும் சவரம். Mod. |
முகச்சாடு | muka-c-cāṭu n. <>id.+சாடு4. Veil, covering for the face; முக்காடு. Loc. |
முகச்சாடை | muka-c-cāṭai, n. <>id.+. 1. See முகச்சாயல். . 2. Indication of the face; 3. Slight notice, pretended half notice; winking; |
முகச்சாய்ப்பு | muka-c-cāyppu n. <>id.+. 1. Slight aversion; விருப்பின்மை. (W.) 2. Displeasure; 3. Anger; |
முகச்சாயல் | muka-c-cāyal n. <>id.+. Features, lineaments of the face; முகத்தின் தோற்றம். |
முகச்சார்த்து | muka-c-cārttu n. <>id.+. A kind of cārttu-varai; சார்த்துவரி என்னும் இசைப்பாட்டுவகை (சிலப். 7, பக். 207.) |
முகச்சிரட்டை | muka-c-ciraṭṭai n. <>id.+. Upper half of a coconut shell. கண் சிரட்டை. (J.) |
முகச்செழிப்பம் | muka-c-ceḻippam n. <>id.+. See முகக்களை. (W.) . |
முகச்செழிப்பு | muka-c-ceḻippu n. <>id.+. See முகக்களை. (W.) . |
முகசந்தி | muka-canti n. <>mukha-sandhi. (Dram.) See முகம், 16. (சிலப். 3, 12, உரை.) . |
முகசர் | mukacar n. <>mukha-ja. Brahmins, as born from the face of Virāṭ-puruṣa; (விராட்புருஷனது முகத்தினின்றுந் தோன்றியவர் ) பார்ப்பார். (நிகண்டு.) |
முகசரம் | muka-caram n. <>முகம்+சரம்4. [K. mokasara.] Beam or log supporting the lower part of a roof; கூரையின் அடிப்பாகத்தைத் தாங்கிவிட்டுள்ள நீட்டு மரம். |
முகசன்னி | muka-caṉṉi n. <>id.+. Facial neuralgia, Ticdouloureux; முகத்திற்காணும் சன்னி வகை. (இங். வை.) |
முகசுரம் | mukacuram n. Toddy; பனங்கள். (பரி.அக.) |