Word |
English & Tamil Meaning |
---|---|
முகசோதி | mukacōti n. Lime-fruit; எலுமிச்சை (ம. வெ.) |
முகஞ்சா - தல் | muka-cā- v. intr. <>முகம்+. See முகஞ்சுண்டு-. Colloq. . |
முகஞ்சின்னம்போ - தல் | muka-ciṉṉam-pō- v. intr. <>id.+. To be put out of countenance; to be ashamed; வெட்கப்படுதல். (W.) |
முகஞ்சுண்டு - தல் | muka-cuṇṭu- v. intr. <>id.+. 1. See முகங்கருகு-. . 2. See முகங்கடு-. (W.) 3. See முகஞ்சின்னம்போ-. |
முகஞ்சுளி - த்தல் | muka-cuḷi- v. intr. <>id.+. See முகங்கடு-. . |
முகஞ்சூம்பு - தல் | muka-cūmpu- v. intr. <>id.+. To look worn out and exhausted; முகத்திற் களைப்புத் தோன்றுதல். (W.) |
முகஞ்செய் - தல் | muka-cey-, v. <>id.+. tr. 1.To face; to look toward; நோக்குதல். முன்னினான் வடதிசை முகஞ்செய்து (சீவக. 1408) --intr. 2.To appear; 3. To be first; |
முகஞ்செழி - த்தல் | muka-ceḻi- v. intr. <>id.+. See முகமலர்-. (W.) . |
முகட்டாணி | mukaṭṭāṇi n. <>முகடு+ஆணி. Ridge peg; கூரையின் உச்சியிலுள்ள மரஆணீவகை. |
முகட்டுக்கால் | mukaṭṭu-k-kāl n. <>id.+. Small upright post below the ridge piece; வீட்டின் மேல்முகட்டுவளையைத் தாங்கவைக்குங் கால். |
முகட்டுக்காவணம் | mukaṭṭu-k-kāvaṇam n. <>id.+. See முகட்டுப்பந்தல். Nā. . |
முகட்டுத்துவாரம் | mukaṭṭu-t-tuvāram n. <>id.+. Ventilator in a sloping roof; கூரையிற் காற்றுச் செல்லவிடும் வழி. |
முகட்டுப்பந்தல் | mukaṭṭu-p-pantal n. <>id.+. A pandal with a ridged roof, dist. fr. taṭṭu-p-pantal; முகடுவைத்த சாய்வுபந்தல். Nā. |
முகட்டுப்பூச்சி | mukaṭṭu-p-pūcci n. prob. id.+. See முட்டுப்பூச்சி. (W.) . |
முகட்டுவளை | mukaṭṭu-vaḷai n. <>id.+. Ridge-piece; கூரைமுகட்டின் நீட்டுவளை. |
முகட்டோடு | mukaṭṭuōṭu n. <>id.+. Ridge-tile; முகட்டை மூடும் ஓடு. |
முகடி | mukaṭi n. prob. id. Goddess of misfortune; மூதேவி. மடியுளாண் மாமுகடி யென்ப (குறாள், 617). |
முகடு | mukaṭu n. [T. K. mogadu.] 1. Top, highest part; உச்சி. முகடுதுமித் தடுக்கிய பழம்பல் லுணவின் (பெரும்பாண். 246). 2. Ridge of a roof; 3. See முகட்டுவளை. இகழ்ந்தார் முகட்டுவழி கட்டிற்பாடு (ஆசாரக். 23). 4. Roof of the heavens; 5. Superiority, excellence, acme; 6. Entrance of a house; 7. Platform, as of an assembly; 8. Head; 9. Hump, as of camel etc.; 10. The region of Chaos, beyond the worlds; 11. Salvation; |
முகடுதெற்று - தல் | mukaṭu-teṟṟu- v. intr. <>முகடு+. To construct the ridge of an ola roof; கூரைவிட்டில் மோடுகட்டுதல். (W.) |
முகடுபடு - தல் | mukaṭu-paṭu- v. intr. <>id.+. To be devastated, ruined; பாழாதல். புறம்பு நீர் மலிய முகடுபடு மண்டகோளகை (தக்கயாகப். 140). |
முகடுமுறி - த்தல் | mukaṭu-muṟi- v. intr. <>id.+. See முகடுதெற்று-. (W.) . |
முகடோடி | mukaṭōṭi n. intr. <>id.+. See முகட்டுவளை. (J.) . |
முகத்தமா | mukattamā n. <>U. muqaddma. Case; affair; விஷயம். Loc. |
முகத்தல் | mukattal n. <>முக-. See முகத்தலளவை. . |
முகத்தலளவு | mukattal-aḷavu n. <>முகத்தல்+. See முகத்தலளவை. (W.) . |
முகத்தலளவை | mukattal-aḷavai n. <>id.+. Measure of capacity, one of four aḷavai, q.v.; நால்வகை யளவைகளுல் தானியம் முதலியவற்றை முகந்தளக்கும் அளவை (நன் . 290, உரை.) |
முகத்தலை | muka-t-talai n. <>முகம்+. See முகதலை1, 2. முகத்தலையறிந்து உடுத்ததா யிருந்ததே (ஈடு, 8, 9, 5). . |
முகத்தாச்சிணை | muka-t-tācciṇai n. <>id.+. See முகதாட்சிணியம். (W.) . |
முகத்தாராளம் | muka-t-tārāḷam n. <>id.+. Cheerfulness; முகமலர்ச்சி. (W.) |