Word |
English & Tamil Meaning |
---|---|
முகப்படு - தல் | muka-p-paṭu- v. intr. <>id.+. To appear in front; முன்றோன்றுதல். விழியிணைக்கு முகப்பட்டிடும் (பாரத. நச்சுப். 19). |
முகப்பணி | muka-p-paṇi n. <>id.+. See முகச்சவரம். (W.) . |
முகப்பரு | muka-p-paru n. <>id.+. Pimple on the face; முகத்தில்தோன்றும் சினைபு. (W.) |
முகப்பழக்கம் | muka-p-paḻakkam n. <>id.+. Acquaintance; அறிமுகம். (W.) |
முகப்பாக்கு | muka-p-pākku n. <>id.+. The upper part of an arecanut; பாக்கின் மேற்பகுதி. (J.) |
முகப்பிரியம் | muka-p-piriyam n. <>id.+. See முகமாட்டம், 3. (W.) . |
முகப்பு | mukappu n. <>id. [K. mogappu.] 1. Front ; முன்னிலை. இருந்திடா யெங்கள் கண்முகப்பே (திவ். திருவாய். 9, 2, 7). 2. Forepart; frontispiece; 3. Porch; facade; 4. Front piece of a jewel; 5. See முகதலை1, 1. |
முகப்புற்று | muka-p-puṟṟu n. <>id.+. Lupus; முகத்திற் கட்டிவெடிக்கும் நோய்வகை. |
முகப்பூச்சு | muka-p-pūccu n. <>id.+. (W.) 1. Powder for face; முகத்தில் தடவும் பொடி. 2. Ostentatious appearance; |
முகப்பொருத்தம் | muka-p-poruttam n. <>id.+. 1. See முகநட்பு. (W.) . 2. See முகராசி. (யாழ். அக.) |
முகப்பொலி | muka-p-poli n. <>id.+. Paddy dropped from ears of corn; கதிரினின்றும் உதிர்ந்த நெல். Loc. |
முகப்பொலிவு | muka-p-polivu n. <>id.+. See முகக்களை. . |
முகப்போதரவு | muka-p-pōtaravu n. <>id.+. Coaxing, flattery; இச்சகம். (W.) |
முகபங்கம் | muka-paṅkam n. <>id.+. Shame; இலச்சை. (W.) |
முகபடாம் | muka-paṭām n. <>id.+. Ornamental cloth on the face of an elephant; யானையின் முகத்தில் இடும் அலங்காரத்துணி. முகபடா மன்ன மாயை நூறி (தாயு. மௌன. 1). |
முகபரிச்சயம் | muka-pariccayam n. <>id.+. See முகப்பழக்கம். (W.) . |
முகபாடம் | muka-pāṭam n. <>id.+. That which is learnt by heart; வாய்ப்பாடம். (W.) |
முகபூரணம் | muka-pūraṇam n. <>id.+. See முகக்களை. (W.) . |
முகபூஷணம் | muka-pūṣaṇam n. <>id.+. Betel; தாம்பூலம். (அரு. அக.) |
முகம் | mukam n. <>mukha. 1. Face; தலையில் நெற்றிமுதல் மோவாய் வரையுள்ள முன்புறம். முகத்தா னமர்ந்தினிது நோக்கி (குறள், 93). 2. Mouth; 3. Entrance, as of a house; 4. Backwater; 5. Place; 6. Head, top; 7. Point; 8. Commencement; 9. Form, shape; 10. Look, sight; 11. Meditation; 12. Praise, falttery; 13. Cause, reason; 14. (Gram.) Ending of seventh case; 15. Front; 16. (Dram.) The first juncture or opening of a drama, one of five nāṭaka-c-canti, q.v.; 17. Opening dance befor the appearance of the actors on the stage; 18. Character, nature; 19. State, condition; 20. Aspect, appearance; 21. Head, as of a boil; 22. Chieftaincy; 23. Full-growth; maturity; 24. Side; 25. Part, as of a town or village; 26. Particle of comparison; 27. Instumentality; 28. Sacrifice; 29. Cochineal insect; |
முகம்பார் - த்தல் | mukam-pār- v. tr. <>முகம்+. 1. To look one in the face; நேர் நோகுதல். 2. To show kindness to; 3. To treat with regard; 4. To recognise faces of persons, as a child; |
முகம்பார்வை | mukam-pārvai n. prob. id.+. An ancient tax; பழைய வரிவகை. ஜோடி, முகம்பார்வை, சுங்கசாலை, சம்படம் (I. M. P. Cg. 1095). |