Word |
English & Tamil Meaning |
---|---|
முகமுகமாய் | muka-mukam-āy adv. <>id.+id.+. Face to face, personally; நேருக்கு நேராய். (W.) |
முகமுகெனல் | mukamukeṉal n. Onom. expr. signifying (a) humming of bees; வண்டு ரீங்காரஞ்செய்யும் ஒலிக்குறிப்பு: (b) gurgling of water; |
முகமுடைவரி | mukam-uṭai-vari n. <>முகம்+. A kind of song, of four to seven lines; மூன்றடிமுதல் ஏழடிவரை வரும் இசைப்பாட்டுவகை (சிலப். 7, 4, அரும்.) |
முகமுழி | muka-muḻi n. Corr. of . முகவிழி. |
முகமுறி 1 - தல் | muka-muṟi- v. intr. <>முகம்+. 1. To be discourteous; to be unsympathetic; தாட்சிணிய மாறுதல். 2. To be offended; |
முகமுறி 2 - த்தல் | muka-muṟi- v. tr. <>id.+. 1. To wound one's feelings; to offend; தாட்சிணியமின்றித் துன்புறுத்துதல். (W.) 2. To provoke another to anger; |
முகமுறிவு | muka-muṟivu n. <>முகமுறி-. 1. Discourteous behaviour; want of consideration for the feelings of others; நிர்த்தாட்சிணியம். (W.) 2. Dislike; hatred; |
முகமுன்னிலை | muka-muṉṉilai n. <>முகம்+. One's presence; நேர்முகம். (W.) |
முகமூடி | muka-mūṭi n. <>id.+. 1. Covering often found on the face of children when born; பிறக்கும்போது குழந்தையின் முகத்தை முடியுள்ள பை. (W.) 2. Veil; 3. Face-cloth. |
முகமூடிவஸ்திரம் | muka-mūṭi-vastiram n. <>முகமூடி+. See முக்காட்டங்கி. (யாழ். அக.) . |
முகமை | mukamai n. See முகாமை. அவன் முகமையா யிருந்து காரியத்தை நிர்வகித்தான். Loc. . |
முகமொட்டு - தல் | mukam-oṭṭu- v. tr. <>முகம்+. To turn the face of one cock towards another rousing them to fight; சேவல்களைச் சண்டைக்கு எதிர்முகமாக்குதல். (J.) |
முகர் 1 - தல் | mukar- 4 v. tr. <>மோ-. To smell; மூக்கால் மோத்தல். |
முகர் 2 | mukar n. <>Persn. muhar. Seal; முத்திரை. |
முகர்வுக்கணு | mukarvukkaṇu n. Tubercle; பரு. (T. U. L.M.) |
முகர்வை - த்தல் | mukar-vai- v. intr. <>முகர்+. To seal; முத்திரையிடுதல் . |
முகரதம் | muka-ratam n. <>mukha+rata. Carnal intercourse in the mouth; முகத்திற் புணர்கை. தன் மனையாளை முகரதஞ் செய்வித்து (கடம்ப. பு. இல¦லா. 108). |
முகரம் | mukaram n. <>mukhara. 1. Noise; continuous sound; கடிய ஒலி. முகரப்பாய்மா (கம்பரா. அதிகாய. 186). 2. Conch; 3. Crow ; |
முகரன் | mukaraṉ n. <>mukhara Chatterbox; one who speaks without purpose; பயனில் சொல் சொல்லுவோன். (சங். அக.) |
முகராசி | muka-rāci n. <>முகம்+. 1 See முகவசிகரம். . 2. Luck; |
முகரி 1 | mukari n. perh. முகர்-. 1. [T. mogali.] 1. Jasmine flower; மல்லிகைப்பூ. (W.) 2. Fragrant screw-pine. |
முகரி 2 | mukari n. <>mukhara. One who makes noise; ஆரவாரஞ் செய்வோன். பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் (தேவா. 719, 9). |
முகரி 3 | mukari n. <>முகம். (யாழ். அக.) 1. See முகனை, 1, 2, 3. . 2. Bottom of the nose; |
முகரி 4 | mukari n. See மூரி. (யாழ் அக.) . |
முகரி 5 | mukari n. cf. svarṇa-mukhī. See முகலி. . |
முகரிகுளித்தல் | mukari-kuḷittal n. prob. முகரி+. Plunder, pillage; அள்ளுகொள்ளை. (யாழ். அக.) |
முகரிமை | mukarimai n. <>முகரி. cf. முகமை. 1. Wisdom, knowledge of divine things; பேரறிவு. (பிங்.) முகரிமைசா னற்றவர் (சேதுபு. பலதீ. 30). 2. Chieftaincy, lordship; |
முகரியோலை | mukari-y-ōlai n. cf. முறியோலை. Uneven palm-leaf; முடங்கின பனையோலை. (W.) |
முகரீர் | mukarīr n. <>Arab. muharrir. Clerk, writer, scribe; குமாஸ்தா. |
முகரூபம் | muka-rūpam n. <>முகம்+. 1. See முகச்சாயல். (W.) . 2. Beauty of face; |
முகரூபு | muka-rūpu n. <>id.+. See முகரூபம், 2. (யாழ்.அக.) . |