Word |
English & Tamil Meaning |
---|---|
முகரெனல் | mukareṉal n. Onom. expr. of humming, as of bees; ஒலிகுறிப்புவகை. (W.) |
முகரை | mukarai n. perh. mukha. cf. Hind. mukhrā. [T. mōra, K. mōre.] 1. See மோரை. Loc. . 2. See முகரி, 2. முகரையாலுழுததொய்யில் (திருக்காளத். பு. கண்ணப்ப. 3). |
முகரைக்கட்டை | mukarai-k-kaṭṭai n. <> முகரை+. See முகரை, 1. Loc. . |
முகரையெலும்பு | mukarai-y-elumpu n. <>id.+. Lower jaw-bone; மோவாயெலும்பு. |
முகரோமம் | muka-rōmam n. <>முகம்+. Moustache; மீசைமயிர். (சித். மரபுகண். பக். 6.) |
முகலாங்கலம் | muka-lāṅkalam n. <>mukha-lāṅgala. Pig; பன்றி. (பரி. அக.) |
முகலி | mukali n. cf. முகரி. A river flowing by Kāḷahasti; சீகாளத்திப் பக்கத்தோடும் ஓர் ஆறு. முகலியின் கரையினி லாங்கமர் காளத்தி யடிகளை (தேவா. 1095, 3). |
முகவங்கு | muka-vaṅku n. <>முகம்+. Freckles, spreading spots on the face; முகத்திற் படருந் தேமல். (சங். அக.) |
முகவசிகரம் | muka-vacikaram n. <>mukha+. 1. See முகவசியம், 1.2. (W.) . 2. Kindly look; |
முகவசியம் | muka-vaciyam n. <>id.+. 1. Charm of face; முகத்தினழகு. 2. See முகமயக்கு, 1. (யாழ். அக.) |
முகவசீகரம் | muka-vacīkaram n. <>id.+. See முகவசிகரம். (யாழ். அக.) . |
முகவட்டம் | muka-vaṭṭam n. <>id.+. See முகமண்டலம். (W.) . |
முகவட்டு | muka-vaṭṭu n. <>id.+. An ornament worn on the forehead of an animal; விலங்கின் நெற்றியுச்சியில் அணியும் அணிவகை. நெற்றி முன்னாப் பூட்டுத்தரள முகவட்டும் பொலிய (திவிளை. மாயப்பசு. 15). |
முகவணை | muka-v-aṇai n. <>id.+ அணை-. 1. Facade; porch; முகப்பு. 2. Preface; 3. Driver's seat in front of a cart; 4. See முகவணைக்கல். நிலைகால் அருகணை முகவணை ... கட்டினதும் (கோயிலொ, 138). |
முகவணைக்கல் | muka-v-aṇai-k-kal n. <>முகவணை+. Stone placed at the top across the pillars of a gate; வாசலின் மேலுள்ள உத்தரப் படிக்கல். (W.) |
முகவபிநயம் | muka-v-apinayam, n. <>முகம்+. (Nāṭya.) Gestures of the face showing various emotions, 14 in number, viz., acita-mukam, atō-mukam, ākampita-mukam, priakampita-mukam, ālōlita-mukam, ulōlita-mukam, uttuvākita-mukam, cama-kukam, cauntara-mukam, tuta-mukam, vituta-mukam, parāvirutta-m அஞ்சிதமுகம், அதோமுகம், ஆகம்பிதமுகம், பிரகம்பிதமுகம், ஆலோலிதமுகம், உலோலிதமுகம், உத்துவாகிதமுகம், சமமுகம், சௌந்தரமுகம், துதமுகம், விதுதமுகம், பராவிருத்தமுகம், பரிவாகிதமுகம், திரச்சீனமுகம் எனப் பதினான்கு வகையாய் முகத்தாற் குறிக்கும் அபிநயங்கள். (சது.) |
முகவரி | muka-vari n. <>id.+வரி-. Address, superscription; மேல்விலாசம். |
முகவல்லபம் | muka-vallapam n. <>mukhavallabha. Pomegranate; மாதுளை. (பரி. அக.) |
முகவலிப்பு | muka-valippu n. <>முகம்+. See முகவாதசன்னி. . |
முகவவ்வால் | muka-vavvāl n. <>id.+. White pomfret, brownish grey, Stromatens sinensis; சிவப்பும் சாம்பனிறமுங் கலந்த மீன்வகை. |
முகவழி | muka-vaḻi n. <>id.+. Means; மூலம். அவன் முகவழியாகப் போகவேண்டும். |
முகவாசச்செப்பு | muka-vāca-c-ceppu n. <>முகவாசம்+. Casket or box for spices used with betel; முகவாசம் வைக்கும் பரணி. இன் முக வாசச்செப்பும் ... இளையவ ரேந்தினாரே (சீவக. 838). |
முகவாசம் 1 | muka-vācam n. <>mukhavāsa. 1. Fragrant spices, of which there are five, viz., takkōlam, tīmpū, ilavaṅkam, karuppūram, cāti; வாசனைக்காக வாயில் இட்டுக்கொள்ளுதற்கு உரிய தக்கோலம், தீம்பூ, இலவங்கம், கருப்பூரம், சாதி என்ற ஐவகை நறுமணப்பண்டங்கள். (சீவக. 838, உரை). 2. Betel; 3. Familiarity, acquaintance; |
முகவாசம் 2 | muka-vācam n. <>mukha+vāsas. Face-cloth; பிணத்தின் முகத்தை மூடும் ஆடை. Colloq. |
முகவாசல் | muka-vācal n. <>id.+. Front gate; தலைவாசல். |
முகவாசை 1 | muka-v-ācai n. <>id.+. Partiality; பட்சபாதம். (W.) |
முகவாசை 2 | muka-vācai n. See முகவாசம். Loc. . |