Word |
English & Tamil Meaning |
---|---|
முகனைக்கல் | mukaṉai-k-kal n. <>முகனை+. cf. மோகனக்கல். Stone lintel, as of temple gateway; கோயில் முதலியவறின் வாசற்காலின் மேலுள்ள உத்திரக்கல். |
முகனைக்காரன் | mukaṉai-k-kāraṉ n. <>id.+. Manager, superintendent; headman; முதலாளி. (W.) |
முகனைமுடிவு | mukaṉai-muṭivu n. <>id.+. Beginning and end; ஆதியந்தம். (W.) |
முகஸ்தம் | mukastam n. <>mukha-stha. 1. See முகபாடம். அவனுக்கு நிகண்டு முகஸ்தமாய் வரும். . 2. Direct perception; |
முகஸ்துதி | mukastuti n. <>mukha-stuti. Face-flattery; எதிர்நின்று கூறும் புகழ்ச்சிமொழி. |
முகஸ்தோத்திரம் | muka-stōttiram n. <>id.+. See முகஸ்துதி. Loc. . |
முகாக்கினி | mukākkiṉi n. <>mukhāgni. (யாழ். அக.) 1. The sacrificial fire; ஓமத்தீ. 2. Forest fire; 3. Will o' the wisp; 4. Fire placed at the mouth of a corpse laid on the pyre; |
முகாசா | mukācā n. <>Hind. mukhāsā. Village or land assigned to an individual, either rent-free or at a low quit-rent, on condition of service; உத்தியோகத்தின் பொருட்டு வரியில்லாமலேனும் வரி குறைத்தேனும் கொடுக்கப்படும் மானிய கிராமம். (M. M. 506.) |
முகாந்தரம் | mukāntaram n. <>mukha+antara. [T. mukhāntaramu.] 1. Cause, reason; காரணம். 2. Means; 3. Another matter; |
முகாந்திரம் | mukāantiram, n. Corr. of முகாந்தரம். . |
முகாபிலா | mukāpilā n. <>Arab. muqabila. Examination, comparison, as of a copy with the original; பிரதிமுதலியவற்றை அசலுடன் ஒத்துப்பார்க்கை. (W.) |
முகாபிலாதார் | mukāpilā-tār n. <>id.+. Comparer, one whose duties are to compare copies with the originals; பிரதிகளை அசலுடன் ஒத்துப்பார்ப்போன். (C. G.) |
முகாபிலாராயசம் | mukāpilā-rāyacam n. <>id.+. See முகாபிலாதார். (W.) . |
முகாம் | mukām n. <>Arab. muqām. Place of encamping; camp; சுற்றுப்பிரயாணத்தில் தாமதிக்கும் இடம். (C. G.) |
முகாம்புயம் | mukāmpuyam n. <>mykh-āmbuja. Lotus-like face; தாமரைபோன்ற முகம். பாவை யொருத்தி முகாம்புயத்தே சென்று (வெங்கைக்கோ. 33). |
முகாம்புரி | mukāmpuri n. A goddess; ஒரு தேவி. Nā. |
முகாமுகமாய் | mukā-mukamāy adv. See முகமுகமாய். (W.) . |
முகாமை | mukāmai n. <>U. mukhaiyam. Headship, superiority, pre-eminence, precedence; முதன்மை. (W.) |
முகாமைக்காரன் | mukāmai-k-kāraṉ n. <>முகாமை+. Manager, headman, president, as of a society; agent; முன்னின்று நடத்துவோன். (W.) |
முகாரவிந்தம் | mukāravintam n. <>mukhāravinda. See முகாம்புயம். . |
முகாரி 1 | mukāri n. (Mus.) A musical mode; இராகவகை. |
முகாரி 2 | mukāri n. <>U. mukhaiyir. See முகாமைக்காரன். (J.) . |
முகாலோகனம் | mukālōkaṉam. n. <>mukha+ā-lōkana. See முகாவலோகனம். . |
முகாலோபனம் | mukālōpaṉam n. Corr. of . . முகாவலோகனம். Colloq. |
முகாவலோகனம் | mukāvalōkaṉam n. <>mukha+ava-lōkana. Seeing another's face; meeting; முகத்தைப் பார்க்கை. |
முகாவளி 1 | mukāvaḷi n. <>Arab. muqabila. Confronting; எதிர்முகமாக்குகை. (W.) |
முகாவளி 2 - த்தல் | mukāvaḷi- 11 v. tr. <>முகாவளி. To confront; எதிர்முகமாக்குதல். (W.) |
முகான் | mukāṉ n. See முகாம். (W.) . |
முகி 1 - தல் | muki- 4 v. intr. cf. முடி-. [T. mugiyu K. mugi.] To end, terminate; to be finished; முடிதல். முகியாத பகுதி புருடர் (திருப்பு. 681). |
முகி 2 - த்தல் | muki- 11 v. tr. Caus. of முகி-. To finish, conclude; to achieve, accomplish; முடித்தல். ஆற்றிற் பாலத்தை முகித்தே னல்லேன் (குற்றா. தல. கண்டக. 39). |
முகில் | mukil n. prob. முக-. [T. mogulu K. mugil.] 1. Cloud; மேகம். முகிலுரிஞ்சுஞ் சூழி (பு. வெ. 6, 22). 2. Gathering, mass; |
முகில்வண்ணன் | mukil-vaṇṇaṉ n. <>முகில்+. Viṣṇu, as cloud-coloured; [மேகநிறம் வாய்ந்தவன்] திருமால். முகில்வண்ணன் பேர்பாட (திவ். திருப்பா. 11). |