Word |
English & Tamil Meaning |
---|---|
முகிலன் | mukilaṉ n. <>Arab. mugal. Mogul; மொகலாயன். Nā. |
முகிவு | mukivu n. <>முகி-. End, termination; முடிவு. (W.) |
முகிவுகாலம் | mukivu-kālam n. <>முகிவு+. See முடிவுகாலம். (W.) . |
முகிழ் 1 | mukiḻ n. <>mukula. 1. Bud; அரும்பு. குறுமுகிழ வாயினுங் கன்னிமேற் கைந்நீட்டார் (நாலடி, 262). 2. See முகிழ்ப்புறம். அனிச்சப்பூவை முகிழ்களையாது சூடினாள் (குறள், 1115, உரை). 3. Integument, as of a coconut or palmyra fruit; 4. Bubble; 5. Mass, as of curds; 6. (Nātya.) See முகுளம், 3. (W.) |
முகிழ் 2 - தல் | mukiḻ- 4 v. intr. See முகிழ்-, 1. முகிழ்ந்து வீங்கிள முலை (சீவக. 1004). . |
முகிழ் 3 - த்தல் | mulkiḻ- 11 v. intr. [K. muguḷ.] 1. To bud, put forth buds; அரும்புதல். அருமணி முகிழ்த்தவேபோ லிளங்கதிர் முலையும் ... பரந்த (சீவக. 551). 2. To appear; 3. To fold or close up, as a flower its petals; to shut, as the eyes; 1. To display; to cause to appear; 2. To bear, bring forth; |
முகிழ்காங்கூலம் | mukiḻ-kāṅkūlam n. <>முகிழ்-+. A kind of kāṅkūlam pose; காங்கூலக்கைவகை. (சிலப். 3, 18, உரை, பக். 94.) |
முகிழ்த்தம் | mukiḻttam n. See முகூர்த்தம். பெரியோரைச் சேர்ந்த முகிழ்த்தத்தினால் (திருவிளை. பயகர. 63). . |
முகிழ்நகை | mukiḻ-nakai n. <>முகிழ்-+. Smile; புன்சிரிப்பு. முள்ளெயி றிலங்கு முகிழ்நகை (பு. வெ. 11, ஆண்பாற். 9). |
முகிழ்ப்புறம் | mukiḻ-p-puṟam n. <>முகிழ்+. That part of flower or fruit to which the stalk is attached; காய் பூ முதலியவற்றின் காம்படி. (W.) |
முகிழம் | mukiḻam n. <>id. Flower bud about to bloom; மலரும் பருவத்தரும்பு. (சது.) |
முகிழி - த்தல் | mukiḻi- 11 v. intr. See முகிழ்-, 3. (W.) . |
முகிழிதம் | mukiḻitam n. <>முகிளிதம். See முகிழ், 1. பொன்னின் முகிழிதம் விளைத்து (குற்றா. தல. நாட்டுச். 9). . |
முகிள் | mukiḷ n. <>id. See முகிழ், 1. முகிண்முலை (கம்பரா. காப்பு. 3). . |
முகிளம் | mukiḷam n. <>id. See முகிழ், 1. (பிங்.) . |
முகிளிதம் | mukiḷitam n. <>mukulita. 1. See முகிழ், 1. . 2. Half-closing, as of flowers or of eyes; |
முகிற்குன்மம் | mukiṟ-kuṉmam n. See முகிற்குன்றம். (அ. அ.) . |
முகிற்குன்றம் | mukiṟ-kuṉṟam n. A mineral poison; வக்கிராந்தபாஷாணம். (மூ. அ.) |
முகின்மேனி | mukiṉ-mēṉi n. <>முகில்+. Viṣṇu; திருமால். முகின்மேனி வேதன்றேட (திருவாலவா. காப்பு. 3). |
முகினாயகன் | mukiṉāyakaṉ n. <>id.+ நாயகன். Varuṇa; வருணன். முகினாயகனை நினைப் பிட்டான் (திருவாலவா. 30, 2). |
முகினி | mukiṉi n. Tamarind. See புளி. (மலை.) |
முகுடம் | mukuṭam n. <>mukuṭa. 1. Crown; மகுடம். முகுடமும் பெருஞ்சேனையும் (பாரத. குரு. 14). 2. A part of the crown, one of five muṭi-y-uṟuppu, q.v.; |
முகுத்தம் | mukuttam n. See முகூர்த்தம். உதித்த நன்முகுத்தத்தானும் (திருவாலவா. 3,12). . |
முகுந்தநிதி | mukunta-niti n. <>mukunda+. See முகுந்தம். (W.) . |
முகுந்தம் | mukuttam n. <>mukunda. A treasure of Kubēra, one of nava-niti, q.v.; குபேரனது நவநிதியி லொன்று. (W.) |
முகுந்தன் | mukuntaṉ n. <>Mukunda. Viṣṇu; திருமால். (பிங்.) |
முகுர்த்தம் | mukurttam n. See முகூர்த்தம். முனிவனு மதிதிமாது முகுர்த்தமொன் றவசமெய்தி (விநாயகபு. 80, 785). . |
முகுரம் | mukuram n. <>mukura. 1. Mirror; கண்ணாடி. (திவா.) முக முகுரம்புரை முதலொடு சொன்னான் (பாரத. வராணா. 102). 2. Singleflowered Arabian jasmine. 3. Tender leaf; |