Word |
English & Tamil Meaning |
---|---|
முகுரவானனன் | mukura-v-āṉaṉaṉ n. <>id.+ ānana. Dhrtarāṣṭra, as being sightless like the image in a mirror; [கண்ணாடிப் பிரதி பிம்பம்போலப் பிறரைக் காணாத முகமுடையவன்] திருதராட்டிரன். முகுரவானனனும் வேத்து முனிவனும் ... தழுவினர் (பாரத. சம்பவ. 115). |
முகுலி | mukuli n. cf. முசலி. Fragrant screwpine. See தாழை, 1. (பரி. அக.) |
முகுளம் | mukuḷam n. <>mukula. 1. Bud; அரும்பு. பங்கய முகுளந் தன்னைக் கொங்கையாப் படைத்த (திருவாலவா. 4, 14). (சூடா.) 2. Lotusstalk; 3. (Nāṭya.) A gesture with one hand in which all the fingers are held upright with the tips joined together, one of 33 iṇaiyā-viṉaikkai, q.v.; 4. (Yōga.) A squatting posture in which the two legs are joined to form a horizontal circle; 5. (Yōga.) 6. Medulla oblongata, hindmost segment of the brain; |
முகுளமண்டலாதனம் | mukuḷa-maṇṭa-lātaṉam n. <>id.+. (Yōga.) See முகுளம், 4. (தத்துவப். 109, உரை.) . |
முகுளாதனம் | mukuḷātaṉam n. <>id.+. (Yoga.) A pose in which a devotee's hands are joined together on his back in a praying attitude; இரண்டு கையும் முகுகிலேகூட்டிக் கும்பிட்டிருக்கும் ஆசனவகை (தத்துவப்.108, உரை.) |
முகுளி - த்தல் | mukuḷi- 11 v. intr. <>id. To close, as a flower; குவிதல். முகுளிக்கும்... அரவிந்த நூறாயிரம் (தண்டி. 62). |
முகூர்த்தக்கம்பு | mukūrtta-k-kampu n. <>முகூர்த்தம்+. See முகூர்த்தக்கால். Loc. . |
முகூர்த்தக்கால் | mukūrtta-k-kāl n. <>id.+. First post fixed at an auspicious moment for erecting a pandal for a marriage; கலியாணப்பந்தர்க்கு நல்வேளையில் முதலாக நாட்டும் தம்பம். (W.) |
முகூர்த்தநாடி | mukūrtta-nāṭi n. <>id.+. Auspicious time; சுபவேளை. (W.) |
முகூர்த்தம் | mukūrttam n. <>muhūrta. 1. Moment, time; நேரம். 2. A division of time= 3 3/4 nāḻikai= 1 1/2 hours; 3. (Jaina.) A division of time of 2 nāḻikai; 4. Auspicious time; 5. Marriage, wedding; |
முகூர்த்தம்பார் - த்தல் | mukūrttam-pār- v. intr. <>முகூர்த்தம்+. 1. To find out an auspicious time; கலியாணம் முதலிய சுபகாரியங்களுக்கு நல்ல வேளை ஆராய்ந்தறிதல். 2. See முகூர்த்தம்வை -. |
முகூர்த்தம்வை - த்தல் | mukūrttam-vai- v. intr. <>id.+. To fix an auspicious time, as for a wedding; விவாக முதலியவற்றுக்குச் சுபவேளை நியமித்தல். |
முகூர்த்தவிதானி | mukūrtta-vitāṉi n. <>id.+. Astrologer; expert in fixing auspicious hours; முகூர்த்தம் விதிப்பவன். (சீவக. 2363, உரை.) |
முகூலகம் | mukūlakam n. <>mukūlaka. True croton. See நேர்வாளம். (அரு. அக.) |
முகேரெனல் | mukēreṉal n. Onom. expr. signifying humming, splashing; ஒலிக்குறிப்பு வகை. (திவா.) தடம்பொய்கை புக்கு முகேரென்னக்கையாற் குடைந்து (திருவாச. 7, 11). |
முகை 1 | mukai n. <>முகிழ். 1. Opening bud; அரும்பு. முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போல் (குறள், 1274). 2. Cave; 3. [T. moggaramu.] Crowd; 4. Large earthen vessel; |
முகை 2 - தல் | mukai- v. intr. <>முகை. To bud; அரும்புதல். பொய்கை முகைந்த தாமரை (ஜங்குறு. 6). |
முகை 3 - த்தல் | mukai- 11 v. intr. <>id. See முகை-. (W.) . |
முகைதிற - த்தல் | mukai-tiṟa- v. intr. <>id.+. To blossom; அரும்பு மலர்தல். பொரிப்புன்கும் ... முருக்கினொடு முகைதிறந்து (இலக். வி. 487, உரை). |
முங்காச்சி | muṅkācci n. prob. முங்கு-. Plunging in water; நீருள் அமுங்கி முழுகுகை. Loc. |
முங்காச்சு | muṅkācci n. See முங்காச்சி. Loc. . |
முங்கு - தல் | muṅku- 5 v. intr. prob. மூழ்கு-. [T. muṅgu.] 1. To plunge into water; நீரில் முழ்குதல் கிள்ளை ... முங்கியெழும் (இரகு. தேனு. 14). 2. To sink; 3. To be full; |