Word |
English & Tamil Meaning |
---|---|
முச்சூடும் | muccūṭum adv. prob. முச்சு-. [M. muccūdum.] Entirely, altogether, wholly; முழூவதும். Loc. |
முச்சை | muccai n. prob. மூன்று. The three strings tied to a paper kite in a triangular form with their free ends knotted together with the line; காற்றடிப்பட்டத்தில் முக்கோணமாக்கட்டி நூலுடன் இணைத்து முடிச்சிடும் முன்று சிறு நூல்கள் (J.) |
முச்சொல்லலங்காரம் | mu-c-col-l-alaṅkāram n. <>id.+. (Rhet.) A figure of speech in which an expression is capable of three meanings when divided in three different ways; ஒரு தொடர் முன்று வகையாகப் பிரிக்கப்பட்டு மூன்று பொருள்கொண்டு நிற்கும் சொல்லணிவகை. (W.) |
முசங்கி | mucaṅki n. A kind of kovvai; கொவ்வைவகை. (சங். அக.) |
முசத்தி | mucatti n. <>Hind. mutasaddi. Writer in a public office, accountant; கணக்கன். (C. G.) |
முசர் | mucar n. [K. mosaru.] 1. Buttermilk; மோர். (பிங்.) 2. Curds; |
முசரு | mucaru n. See முசர். (தைலவ. தைல.) . |
முசல் 1 | mucal n. See முயல். (W.) . |
முசல் 2 | mucal n. (வை. மூ.) 1. Gourd; கொம்மட்டி. 2. A plant; |
முசல்மான் | mucalmāṉ n. <>Arab. Muslimūn. pl. of Muslim. Muhammad; முகம்மதியன். |
முசல்வலி | mucal-vali n. <>முசல்+. See முசல்வலிப்பு. . |
முசல்வலிப்பு | mucal-valippu n. <>id.+. A kind of recurring fit or spasm, epilepsy; வலிப்புநோய்வகை. (மூ. அ.) |
முசலகன் | mucalakaṉ n. <>முசல். 1. A Bhūta. See முயலகன். கனமாகச் செய்த முசலகன் ஒன்று (S. I. I. ii, 135, 30). 2. A disease; |
முசலம் | mucalam n. <>musala. 1. Wooden pestle for pounding paddy; உலக்கை. (பிங்.) 2. A pestle-like weapon of war; club; |
முசலி 1 | mucali n. <>musalin. Balarāma, as wielding a pestle-like weapon; [முசலத்தையுடையோன்] பலராமன். (பிங்.) |
முசலி 2 | mucali n. <>musalī. 1. Houselizard; பல்லி. (W.) 2. Blood-sucker. 3. Chameleon. 4. A large kind of lizard. 5. Alligator; 6. A seafish, brassy brown, attaining 2 1/2 in. in length, Lobotes surinamensis; 7. A plant common in sandy tracts. 8. Long-rooted arum; |
முசலி 3 | mucali n. [T. mogali.] Fragant screwpine; தாழை. (சூடா.) |
முசலிகை | mucalikai n. <>musalikā. 1. See முசலி, 4. (திவா.) . 2. See முசலிகையாதனம். முசலிகையு மிகுசகளங் கைநிமிர்த்தல் (தத்துவப். 108). |
முசலிகையாதனம் | mucalikai-y-ātaṉam n. <>முசலிகை+. (Yōga.) A kind of yogic posture which consists in lying on one's chest with hands and legs folded in a peculiar way; இரண்டுகையுங் காலுஞ் சம்மணங்கூட்டுவதுபோல மடக்கி மார்பு நிலத்திலே தோயக் கிடக்கை. (தத்துவப். 108, உரை.) |
முசலியார் | mucaliyār n. Arab. musim. [M. musali.] Muhammadan priest; மகமதிய குரு. Loc. |
முசலை | mucalai n. The fragrant tuber of Cyperus rotundus. See கோரைக்கிழங்கு. (W.) |
முசற்காது | mucaṟ-kātu n. prob. முசல்+. 1. A medicinal plant, Ludwigia; மருந்துப்பூடு வகை. (W.) 2. Goat's-foot creeper. |
முசற்கொம்மட்டி | mucaṟ-kommaṭṭi n. prob. id.+. A kind of melon, Convolvulus copticus; ஒருவகைப்பூண்டு. (W.) |
முசற்றழை | mucaṟṟaḻai n. prob. id.+. Goat's-foot creeper. See ஆட்டுக்காலடம்பு. (M. M. 5.) |
முசற்றாழை | mucaṟṟāḻai n. prob. id.+. Goat's-foot creeper. See ஆட்டுக்காலடம்பு. (L.) |
முசற்றிசை | mucaṟṟicai n. <>id.+. (Astrol.) North-east. See முயற்றிசை. (W.) |
முசாதகம் | mucātakam n. White lotus; வெண்டாமரை. (பரி. அக.) |
முசாபர் | mucāpar n. <>Arab. musāfir. 1. Traveller; பிரயாணி. 2. Travelling, tour, going in camp; |