Word |
English & Tamil Meaning |
---|---|
முசுண்டி | mucuṇṭi n. <>musuṇṭhī. A sledge-like weapon of war; ஆயுதவகை. (பிங்.) முழுமுரட்டண்டுவேன் முசுண்டி (கம்பரா. பிரமாத்திர. 48). |
முசுண்டை | mucuṇṭai n. [K. musuṭē.] Leather-berried bindweed, 1. cl., Rivea ornata; கொடிவகை. புல்கொடி முசுண்டையும் (நெடுநல்.13). |
முசுப்பதி | mucuppati n. Barracks for soldiers; போர்வீ¤ரருறையுமிடம். (W.) |
முசுப்பாத்தி | mucuppātti n. (J.) 1. See முசிப்பாற்றி. . 2. Work; |
முசுப்பு | mucuppu n. [T. mūpu.] See முசு2. Colloq. (திருவிருத். 21, வ்யா.) . |
முசும்தார் | mucumtār n. See முசுமுதார். . |
முசும்பு - தல் | mucumpu- 5 v. intr. cf. உசும்பு-. To mumble, mutter, murmur; முணமுணத்தல். (W.) |
முசுமுசு - த்தல் | mucumucu- 11 v. <>முசுமுசெனல். intr. 1. To bubble up, as boiling water; நீர்முதலியன கொதித்தல். (W.) 2. To snore; 3. To feel a sensation of itching; 4. To snuff up, as a hog; |
முசுமுசுக்கை | mucumucukkai n. [M. musumusukka.] Bristly bryony, creeper, Mukiascabrella; மருந்துக்கொடிவகை. முசுமுசுக்கை மாமூலி (பதார்த்த. 571). |
முசுமுசுச்சாலை | mucumucuccālai n. prob. முதுமக்கட்சால் Kistvaen, ancient grave; பழைய புதைகுழிவகை. Loc. |
முசுமுசுப்பு | mucumucuppu n. <>முசுமுசு-. (W.) 1. Sound of boiling; நீர்முதலியன கொதிக்கும் ஒலி. 2. Sound of scratching provoked by itching; |
முசுமுசெனல் | mucumuceṉal n. (W.) Onom. expr. signifying (a) sound of boiling; நீர் முதலியன கொதித்தற் குறிப்பு: (b) itching sensation; |
முசுமுதார் | mucumutār n. <>U. majmūadār. District accountant; நாட்டுக்கணக்கன். (W.) |
முசுலி | muculi n. A disease of swelling in the ankles of horse which makes it limp; குதிரையின கணைக்காற் குழைச்சில் வீக்கங் கண்டு நொண்டச்செய்யும் நோய்வகை. (அசுவசா. 107.) |
முசுவல் | mucuval n. See முசுண்டை. (மலை.) . |
முசுறி | mucuṟi n. See முசிறி. முசிறி யன்ன நலஞ்சால் விழுப்பொருள் (புறநா. 343). . |
முசுறு | mucuṟu n. 1. See முசு1. Colloq. . 2. See முசிறு, 1, 2. (W.) |
முசுறுப்புல் | mucuṟu-p-pul n. prob. முசுறு+. See முயிற்றுப்புல். (மலை.) . |
முசைப்பேயெட்டி | mucaippēyeṭṭi n. Common grey mango laurel; மைலாலக்கடிமரம். (L.) |
முஞ்சம் | mucam n. perh. முச்சி1. Ornament worn in the crown of head by children; குழந்தைகளின் உச்சியிலணியும் அணிவகை. திணைபிரி புதல்வர் கயந்தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ (பரிபா. 16, 8). |
முஞ்சரம் | mucaram n. <>mujara. Lotus-root; தாமரைக்கிழங்கு. (பரி.அக.) |
முஞ்சி | muci n. <>muja. 1. Reedy sugarcane,1. sh., Saccharum arundinaceum; ஒருவகை நாணல். (L.) முஞ்சியிடைச் சங்க மார்க்கும் (தேவா. 990, 1). 2. Gridle formed of the reed, worn by Brahmin celibate-students; |
முஞ்சு - தல் | mucu- 5 v. intr. <>முடி1-. cf. mūrch. 1. cf. துஞ்சு-. To die; சாதல். அஞ்சு திங்களின் முஞ்சுதல் பிழைத்தும் (திருவாச. 4,19). 2. To end; |
முஞ்ஞை | muai. n. See முன்னை2. மறிமேய்ந் தொழிந்த குறுநறு முஞ்ஞை . . . அடகு (புற நா. 197). . |
முஞல் | mual n. Mosquito, gnat; கொசுகு (W.) |
முட்கடு | muṭ-kaṭu n. <>முள்+. A species of kaḷu tree; கடுமரவகை. (அ. அ.) |
முட்கத்திரி | muṭ-kattiri n. <>id.+. See முள்ளங்கத்தரி. (மூ.அ.) . |
முட்கரம் | muṭkaram n. <>mudgara. Mace, club; ஓராயுதம். கணிச்சி முட்கரங் கோடாரி (குற்றா. தல. தக்கன்வேள்விய. 14). |
முட்கலப்பை | muṭ-kalappai n. <>முள்+. A kind of harrow; முனையிற் பற்களையுடைய கலப்பைவகை. (J.) |
முட்காய்வேளை | muṭ-kāy-vēḷai n. <>id.+. Five-leaved wild indigo, m. sh., Tephrosia senticosa; செடிவகை. (L.) |
முட்கிளுவை | muṭ-kiḷuvai n. <>id.+. Indian balm of gilead, 1. sh., Balsamodendron berryi; செடிவகை. (W.) |
முட்கீரை | muṭ-kīrai n. <>id.+. Thorny spinach, Amaranthus spinosus; கீரைவகை. (W.) |