Word |
English & Tamil Meaning |
---|---|
முட்கொன்றை | muṭ-koṉṟai n. <>id.+. A species of prickly brasiletto, l.cl., Caesalpinianuga; கொடிவகை. (W.) |
முட்கோல் | muṭ-kōl n. <>id.+. A kind of goad for horses; குதிரையைத் தூண்டும் தாற்றுக்கோல்வகை. முட்கோல் வலக்கையாற் றாங்கி (சீவக. 794). |
முட்சங்கு | muṭ-caṅku n. <>id.+. 1. Chank with thorn-like points; முள்ளுள்ள சங்கு வகை. (W.) 2. Mistletoe berry thorn. |
முட்சவள் | muṭ-cavaḷ n. <>id.+. Spade fork; கவைக்கோல்வகை. (J.) |
முட்செடி | muṭ-ceṭi n. <>id.+. See முள்ளி, 1. (பரி. அக.) . |
முட்செம்பை | muṭ-cempai n. <>id.+. Prickly sesban. See செங்கிடை. (L.) |
முட்செவ்வந்தி | muṭ-cevvanti n. <>id.+. Rose; ரோஜா. (J.) |
முட்ட | muṭṭa adv. <>முற்று-. See முற்ற. முட்ட நித்தில நிரைத்த பந்தரின் (பாரத. கிருட்.103). . |
முட்டடி 1 | muṭṭaṭi n. <>முட்டு-+. 1. Nearness, propinquity; சமீபம். (W.) 2. See முட்டிடை. Loc. |
முட்டடி 2 - த்தல் | muṭṭaṭti- v. <>முட்டு+.intr. To strike the knuckles of a defeated player with the balls, at a game of marbles; கோலியாட்டத்தில் தோற்றவனுடைய முட்டில் வென்றவன் கோலியாலடித்தல். Tinn. --tr. See முட்டாடு-. Loc. |
முட்டடைப்பான் | muṭṭaṭaippāṉ n. 1. A cattle disease, flatulent distension of the belly, tympanites; வயிற்றை வீங்கச்செய்யும் மாட்டு நோய்வகை. (M. Cm. D. I, 248.) 2. Black leg. |
முட்டத்தட்டு - தல் | muṭṭa-t-taṭṭu- v. tr. <>முட்ட+. Colloq. 1. To shake down completely, as fruits from a tree; முழுதும் பறித்தல். 2. To be wanting entirely; |
முட்டத்தனம் | muṭṭa-t-taṉam n. <>முட்டன்+. Ignorance, stupidity; முடத்தன்னை. (W.) |
முட்டம் 1 | muṭṭam n. perh. முற்று-. 1. Village, town; ஊர். (சூடா.) 2. Side, slope; 3. cf. muṣta. Crow; |
முட்டம் 2 | muttam n. See முட்டான்1. . |
முட்டம் 3 | muṭṭam n. <>muṣṇa. A Vaiṣṇava shrine in South Arcot District; தென்னாற்காடு ஜில்லாவிலுள்ள ஸ்ரீ முஷ்ணமென்கிற ஒரு விஷ்ணுஸ்தலம். முட்டத்துப் பன்றி முளரித்திருப்பதத்தை (பெருந்தோ. 26). |
முட்டமுடிபோக | muṭṭa-muṭi-pōka adv. <>முட்ட+. See முட்ட. (W.) . |
முட்டமுடிய | muṭṭa-muṭiya adv. <>id.+. See முட்ட. Colloq. . |
முட்டரிசி | muṭarici n. <>முட்டு+அரிசி. Rice not fully boiled; நன்றாய் வேகாத சோறு. Colloq. |
முட்டவும் | muṭṭa-v-um adv. <>முட்ட+. See முற்ற. (W.) . |
முட்டன் | muṭṭaṉ n. <>mūdha. Dunce; முடன். (W.) |
முட்டா | muṭṭā n. 1. Estate; zamin. See மிட்டா, 2. (C. G.) 2. Goods, estate; |
முட்டாக்கிடு - தல் | muṭṭākkiṭu- v. tr. <>முட்டாக்கு+. 1. To cover the face, as a veil; முகத்தைப் போர்த்தல். வையையென்னு மகள் மலராகிய ஆடையை முட்டாக்கிட்டு (சிலப்.13, 173, அரும்.). 2. To subordinate; |
முட்டாக்கு | muṭṭākku n. prob. மூடு-ஆக்கு-. 1. Veil; தலைமூடு சீலை. முட்டாக்கை இழுத்து மூடு. 2. Overall, mantle; |
முட்டாட்டம் 1 | muṭṭāṭṭam n. <>முட்டு-+. Butting; முட்டுகை. (W.) |
முட்டாட்டம் 2 | muṭṭāṭṭam n. <>முட்டன்+ஆட்டம். (W.) 1. Stupidity; முட்டாள்தன்மை. 2. Pertinacity or conceit arising from ignorance; |
முட்டாடு - தல் | muṭṭāṭu- v. tr. <>முட்டு+. To form into a pile or heap; குவித்தல். Loc. |
முட்டாள் 1 | muṭṭāl n. cf. முட்டன். [M. muṭṭāl.] Dunce, simpleton, stupid fellow; முடன். முட்டாளரக்கர் (திருப்பு. 141). |
முட்டாள் 2 | muṭṭāḷ, n. perh. முட்டு-+ஆள். [K. muṭṭāla.] 1. Image placed underneath a vehicle as if in support; வாகனத்தினடியில் அதைத் தாங்குவதுபோல் வைக்கும் பிரதிமை. 2. Mason's assistant, boy or girl cooly; |