Word |
English & Tamil Meaning |
---|---|
முட்டாள்வேலை | muṭṭāḻ-vēlai n. <>முட்டாள்1+. Work of a blunderer; முடகாரியம். (W.) |
முட்டாற்றுக்கோல் | muṭ-ṭāṟṟu-k-kōl n. <>முள்+தாற்றுக்கோல். Steel-yard; தூக்குக்கோல். Loc. |
முட்டாறு | muṭṭāṟu n. <>id.+தாறு. See முட்கோல். முட்டாற்றிற் குத்தி யுழப்பெருது பொன்றப் புடைத்து (சீவக. 2783). . |
முட்டான் 1 | muṭṭāṉ n. <>மூட்டு-. 1. Fuel placed over the flame to keep it steadily burning; அணையாது வைக்கும் நெருப்பு முட்டம். Loc. 2. Ball of cow dung used in preparing sacred ashes; |
முட்டான் 2 | muṭṭāṉ n. <>முட்டு. See முட்டான்மஞ்சள். Tinn. . |
முட்டான்மஞ்சள் | muṭṭāṉ-macal n. <>முட்டான்2+. Root of turmeric; மஞ்சட்கிழங்கு. Loc. |
முட்டி 1 | muṭṭi n. 1. Sticky mallow, s.sh., pavonia; சிற்றாமுட்டி பேராமுட்டிகள் (மூ. அ.) 2. cf. viṣa-muṣṭi. Strychnine-tree. 3. Bitter water melon. 4. Cockle, Cardium edule; |
முட்டி 2 | muṭṭ n. <>muṣṭi. 1. Fist; விரல் முடக்கிய கை. Colloq. 2. Blow with the fist; 3. (Dram.) A gesture with one hand in which the four fingers are closed tightly and the thumb is pressed over them, one of 33 iṇaiyā-viṉaikkai, q.v.; 4. Handful; 5. Alms; 6. A mode of holding a weapon; 7. Art of discovering anything concealed in the closed hand, one of thing concealed in the closed hand, one of aṟupattunālu-kalai, q.v.; 8. Small earthen pot; 9. A standard weight =1 palam; 10. Quantity consisting of 20 Kavaḷi; 11. Oblation of ball of rice deposited on the boundary line of a village in a festival; 12. Jaggery; 13. Broken brick; 14. See முட்டிகை. (யாழ். அக.) |
முட்டிக்கத்திரி | muṭṭi-k-kattiri n. cf. முட்டைக்கத்திரி. Brinjal. See கத்தரி1. (W.) . |
முட்டிக்கால் | muṭṭi-k-kāl n. <>முட்டு-+. 1. Knee-pan, knee-cap; முழங்காற்சிப்பி. Colloq. 2. Knock-knee; |
முட்டிக்கால்தட்டு - தல் | muṭṭi-k-kāl-taṭṭu- v. intr. <>முட்டிக்கால்+. See முட்டுக்கால் தட்டு-. . |
முட்டிக்காலன் | muṭṭi-k-kālaṉ n. <>id. Knock-kneed person; முட்டுக்கால் தட்டும்படி நடப்போன். (W.) |
முட்டிக்கொள்(ளு) - தல் | muṭṭi-k-koḷ- v. intr. <>முட்டு-+. 1. To hit or dash one's head, as in despair or in anger; கோபம் துக்கம் முதலியவற்றால் தலையை மோதிக்கொளுதல். (W.) 2. To put forth great efforts; to try one's utmost; |
முட்டிகை | muṭṭikai n. [M. muṭṭi.] Jeweller's small hammer; தட்டார் சிறுசுத்தி. முட்டிகைபோல . . . கொட்டி யுண்பாரும் (நாலடி, 208). |
முட்டிச்சண்டை | muṭṭi-c-caṇṭai n. <>முட்டி2+. See முட்டியுத்தம். (W.) . |
முட்டிச்சுரை | muṭṭ-c-curai n. Calabash, climber. See கின்னரச்சுரை. (சங். அக்.) |
முட்டிடை | muṭṭitai n. <>முட்டு+. 1. Hardship, straits; நெருக்கடி. Loc. 2. Overcrowding; |
முட்டிப்பிச்சை | muṭṭi-p-piccai n. <>முட்டி2+. Begging handfuls of rice; பிடியரிசியாகப் பெறும் யாசகம். |
முட்டிமுரண்டு - தல் | muṭṭi-muraṇṭu- v. intr. <>முட்டு-+. To endeavour with persistence, struggle with stubbornness; அருமுயற்சியெடுத்தல். |
முட்டியடி - த்தல் | muṭṭi-y-aṭi- v. intr. <>முட்டி2+. To struggle hard; திண்டாடுதல். உத்தியோகத்திற்கு முட்யடிக்கிறான். |
முட்டியுத்தம் | muṭṭ-yuttam n. <>id.+. Boxing, pugilism; கைக்குத்துச்சண்டை. |
முட்டிவெற்றிலை | muṭṭi-veṟṟilai n. <>id.+. Betel leaves, of a coarse variety; மட்டமான வெற்றிலைவகை. Loc. |