Word |
English & Tamil Meaning |
---|---|
முட்டுதோஷம் | muṭṭu-tōṣam n. <>id.+. Malignant influence on an infant supposed to be exercised by the glance of a woman before taking any food after her bath after menstruation. See குளிதோஷம். (சீவரட்.) |
முட்டுப்பட்டினி | muṭṭu-p-paṭṭiṉi n. <>id.+. (Jaina.) Fasting to atone for meeting a heretic or hearing about heretics; கண்டுமுட்டுக் கேட்டுமுட்டுக்களால் நேரிடும் பட்டினி. பறிதலைக்கையர் . . . முட்டுப் பட்டினிகளோடும் . . . பாழிசெல்ல (திருவாலவா. 37, 74). |
முட்டுப்படு - தல் | muṭṭu-p-paṭu- v. intr. <>id.+. 1. To be pressed, perplexed; to be in difficulty or extremity, as one beset by creditors; துன்புறுதல். (W.) 2. To be hindered; |
முட்டுப்பாடு | muṭṭu-p-pāṭu n. <>முட்டுப்படு-. 1. Dilemma; சங்கடம். 2. Need, want; 3. Trouble, distrees; 4. See முட்டு2, 6. (சிலப். 15, 164, உரை.) 5. Evil; |
முட்டுப்பாந்தை | muṭṭu-p-pāntai n. <>முட்டு+. See முட்டுச்சிலை. Parava. . |
முட்டுப்பிடிப்பு | muṭṭu-p-piṭippu n. <>id.+. Formation of a stiff joint, Archylosis; கீல்வாயுநோய். (M. L.) |
முட்டுமுடுகு | muṭṭu-muṭuku n. <>id.+. See முட்டு2. 5. Nā. . |
முட்டுயுத்தம் | muṭṭu-yuttam n. See முட்டியுத்தம். (யாழ். அக.) . |
முட்டுவலி | muṭṭu-vali n. <>முட்டு+. Painful menstruation, Dysmenorrhoea; சூதகவலி. (M. L.) |
முட்டுவாள் | muṭṭu-vāḷ n. <>id.+. Handsaw; கைவாள். (C. E. M.) |
முட்டுவீக்கம் | muṭṭu-vīkkam n. <>id.+. Inflammation of the synovial membrane of the knee-joint, Synovitis; முட்டுக்காலில் வீங்குகை. (M. L.) |
முட்டுளசி | muṭṭuḷachi n. <>முள்+துளசி. A kind of basil; துளசிவகை (பதார்த்த. 308.) |
முட்டுற்றவன் | muṭṭuṟṟavaṉ n. <>முட்டு+ உறு1-. 1. Needy person; குறைவுள்ளவன். 2. Ignorant or foolish person; |
முட்டுறடு | muṭṭuṟaṭu n. <>முள்+துறடு. See முட்டொறடு. Bible. . |
முட்டை | muṭṭai n. perh. மூடு-. [ K. moṭṭe.] 1. [M. muṭṭa.] 1. Egg, ovum; அண்டம். புலவுநாறு முட்டையை . . . கிழங்கொடு பெறூஉம் (புறநா. 176). 2. World, as a globe; 3. Body; 4. Dry cake of cowdung; 5. Bran; 6. Small spoon; |
முட்டைக்கண் | muṭṭaikkan n. cf. முண்டைக்கண். Goggle eye, large rolling eye; உருண்டைவிழி. (W.) |
முட்டைக்கண்ணீர் | muṭṭai-k-kaṇṇīr n. <>முட்டை+. Large drops of tears; கண்ணீர்ப்பெருந்துளி. (W.) |
முட்டைக்கத்தரி | muṭṭai-k-kattari n. perh. id.+. cf. முட்டிக்கத்திரி. Brinjal. See கத்தரி1. (W.) |
முட்டைக்கார் | muṭṭai-k-kār n. perh. id.+ A kind of paddy; நெல்வகை. (C. G.) |
முட்டைக்கால் | muṭṭai-k-kāl n. <>id.+. See முட்டை, 6. . |
முட்டைக்காளான் | muṭṭai-k-āḷāṉ n. prob. id.+. A fungus; காளான்வகை. Loc. |
முட்டைக்கோங்கு | muṭṭai-k-kōṅku n. prob. id.+. Whirling nut, m.tr., Gyrocarpus jacquini; மரவகை. (L.) |
முட்டைக்கோசு | muṭṭai-k-kōcu n. <>id.+. Cabbage, Brassica oleracea capitata; செடிவகை. Mod. |
முட்டைச்சாம்பல் | muṭṭai-c-cāmpal n. <>id.+. 1. Ash of burnt cowdung; வரட்டிச்சாம்பல். (W.) 2. Mixture of cowdung, ash and oil, used medicinally; |
முட்டைத்தயிலம் | muṭṭai-t-tayilam n. <>id.+. See முசுட்டுமுட்டைத்தயிலம். Nā. . |
முட்டைநாறி | muṭṭai-nāṟi n. perh. id.+. 1. See முட்டை, 3. (சங். அக.) . 2. False nettle; 3. Fetid-tree. |
முட்டைப்பாசி | muṭṭai-pāci n. <>id.+. Aquatic plants with inflated appendages to roots, especially Utricularia stellaris; நீர்ப்பூடு வகை. (M. M. 669.) |