Word |
English & Tamil Meaning |
|---|---|
| முடக்குப்பனை | muṭakku-p-paṉai. n. <>id.+. Crooked palmyra; கோணலாக வளர்ந்த பனை. (W.) |
| முடக்குமாரி | muṭakku-māri n. <>id.+. See முடக்கம்மை . (M. L.) . |
| முடக்குமோதிரம் | muṭakku-mōtiram n. <>id.+. A kind of ring. See நெளி3. (சிலப். 6, 95, அரும்). |
| முடக்குவாதம் | muṭakku-vātam n. <>id.+. Rheumatism ; கை கால் முதலிய உறுபுக்களை முடங்கச் செய்யும் நோய்வகை. முடக்கு வாதத்தர் (கடம்ப. பு. இல¦லா. 131). |
| முடக்குற்றான் | muṭakkuṟṟāṉ n. See முடக்கொற்றான். (W.) . |
| முடக்கெடு - த்தல் | muṭakkeṭu- v. intr. <>முடக்கு+. 1. To straighten, as anything bent; வளைவை நிமிர்த்தல். 2. To appease; |
| முடக்கொத்தான் | muṭakkottāṉ n. 1. See முடக்கொற்றான், 1.(W) . 2. See முடக்கொற்றான், 2. (L.) |
| முடக்கொற்றான் | muṭakkoṟṟāṉ n. <>முடம்+. 1. Balloon-vine, s. cl., cardiospermum halicacabam; கொடிவகை. 2. Lesser balloon-vine, s. cl., cardisopermum canescens; |
| முடங்கர் | muṭaṅkar n. <>முடங்கு-. Physical exhaustion, as in confinement ; ஈன்றணிமையில் உண்டாம் அசக்தி. குருளை மூன்றுட னீன்ற முடங்கர் நிழத்த (அகநா. 147). |
| முடங்கல் | muṭaṅkal n. <>id. 1. Being bent, as a bow; மடங்குகை. (சூடா.) 2. See முடக்கம், 6. (தாயு. சிற்சுகோதய. 1.) 3. Being hindered; 4. See முடக்குவாதம். (சூடா). 5. Roll of palm-leaf used in letter writing; 6. Smallness; 7. Small coin, equivalent to 1 anna; 8. Spiny bamboo. 9. Fragrant screw-pine. 10. Indian nightshade. |
| முடங்கன்முலை | muṭaṅkaṉ-mulai n. <>முடங்கல்+. Switch of the fragrant screw-pine; தாழை விழுது (தைலவ. தைல.) |
| முடங்கி | muṭaṅki n. <>முடங்கு-. 1. Bed-ridden person; நோயாற் கிடையாய்க் கிடப்பவன். (யாழ். அக). 2. Elbow or jutting part of a piece of land; |
| முடங்கிறை | muṭaṅkiṟai n. <>id.+. Valley of a roof ; கூடல்வாய். முடாங்கிறைச் சொரி தரு மாத்திர ளருவி (முல்லைப். 87). |
| முடங்கு 1 - தல் | muṭaṅku- 5 v. intr. [T.mudugu K. muduku.] 1. To contract; சுருங்குதல். இடங்குறை வாயிலின் முடங்கி யிருந்துழி (பதினொ. திருவிடை. மும். 22). 2. To become lame or maimed; 3. To be hindered, frustrated; 4. To bend; 5. To be spoiled; 6. To abide, remain, stay; 7. To lie down ; |
| முடங்கு 2 | muṭaṅku n. <>முடங்கு-. 1. See முடக்குவாதம். (திவா.) . 2. Lane; 3. Turning in a street; |
| முடங்குளை | muṭaṅkuḷai n. <>id.+ 1. Mane, as of horse; பிடரிமயிர். (சது.) 2. Lion, as having a mane; |
| முடத்தாமக்கண்ணியார் | muṭa-t-tāma-k-kaṇṇiyār n. An ancient poet, author of porunar-āṟṟuppaṭai; பொருநராற்றுப்படை இயற்றிய பழைய புலவர். |
| முடத்தி | muṭatti n. <>முடம். (யாழ். அக.) 1. Fem of முடவன். 1. Lame woman; முடப்பெண். 2. Anything bent; |
| முடத்திருமாறன் | muṭa-t-tiru-māṟaṉ n. <>id.+. The last of the Pāndya kings of the middle saṅgam; இடைச்சங்கத்திறுதியில் வாழ்ந்த் பாண்டியன். (இறை, 1, 5.) |
| முடத்தெங்கு | muṭa-t-teṅku n. <>id.+. Crooked coco-palm; கோணலாக வளர்ந்த தென்னை. முடத்தெங்கொப்பன (நன். 30). |
| முடந்தை | muṭantai n. <>id. 1. Lameness; முடம். 2. Anything bent; 3. Failure or suspended flow of the menses, amenorrhoea; |
| முடம் | muṭam n. prob. முடங்கு-. 1. Crippled condition of leg or arm; கை கால் உபயோகத்திற்கின்றிப்போகும் நிலை. 2. Anything bent; 3. Bend; 4. (Mus.) Defects in singing and dancing ; |
