Word |
English & Tamil Meaning |
---|---|
முடமயிர் | muṭa-mayir n. <>முடம்+. 1. A disease affecting the eyelashes; ஒருவகைப் புருவமயிர்நோய். (சீவரட். 267.) 2. A disease said to be caused by the growth of hairs in the throat; |
முடமுடெனல் | muṭamuṭeṉal n. Onom. expr. Signifying cracking noise; ஒலிக்குறிப்பு வகை (யாழ். அக.) |
முடரோமம் | muṭa-rōmam n. <>முடம்+. See முடமயிர், 2 செறிமுடரோம வெம்பிணியர் (கடம்ப. பு. இல¦லா.105). . |
முடலை 1 | muṭalai n. prob. முடங்கு-. 1. Ball, globe; உருண்டை. (பிங்). 2. Twist in the fibre, as of firewood; 3. Roughness; 4. Wen, tubercle, excrescence; 5. Hardness of heart; 6. Large pincers; |
முடலை 2 | muṭalai n. cf. முடை Bad smell, as of flesh; புலால் நாற்றம். முடலை யாக்கையின் (ஞானா. 23, 5). |
முடலை 3 | muṭalai n. (பிங்) 1. cf. மிடல். 1. Strength ; வலி. 2. Greatness ; |
முடவன் | muṭavaṉ n. <>முடம். 1. Lame person ; நொண்டி. காலான் முடவன் (தொல். சொல். 73, இளம்பூ.) முடவரல்ல¦ர் (தேவா. 919, 8). 2. Aruna; 3. The planet Saturn; |
முடவன்முழுக்கு | muṭavaṉ-muḻukku n. <>முடவன். Bath in the cauvery on the first day of kārttikai, considered as meritorious as bath on kaṭai-mukam day; காவிரியில் கடைமுகத்து ஸ்நானபலனை யளிக்கும் கார்த்திகைமாத முதற்றேதி ஸ்நானம். |
முடவாட்டுக்கல் | muṭa-v-āṭṭukkal n. prob. முடை+. Bezoar found in sheep; ஆட்டு ரோசனை . (W.) |
முடவாண்டி | muṭa-v-āṇṭi n. <>முடம்+. A class of beggars in koṅku country, who voluntarily take and bring up all children born blind or lame in the koṅku vēḷāḷa caste; கொங்கு நாட்டில் கொங்குவேளாளர் கூட்டத்துட்பிறக்கும் பிறவிக்குருடு முடங்களான குழந்தைகளை வலிய எடுத்து வளர்த்துவரும் பிச்சைக்கார வகையினர். (E. T. V, 84.) |
முடவு - தல் | muṭavu- 5 v. intr. <>id. To limp ; நொண்டுதல். (J.) |
முடி 1 - தல் | muṭi- 4 v. [K.mud.] intr. 1. To end, terminate; to be complete, as in sense; முற்றுப்பெறுதல். சொன்முறை முடியாது (தொல். சொல். 233). இந்நூன் முடிந்தது முற்றும். 2. To be effected or accomplished; 3. To be destroyed; to perish; 4. To die; 5. To appear; 6. To be possible, capable; 7. To incite persons to a quarrel; 8. To make a marriage alliance; 1. To tie, fasten; to make into a knot; 2. To put on, adorn; |
முடி 2 - த்தல் | muṭi- 11. v. tr. Caus. of முடி1-. 1. To end, terminate; முற்றுவித்தல். நின்னன்னை சாபமு முடித்தென் னெஞ்சத்திடர் முடித்தான் (கம்பரா. மிதிலை. 88). 2. To effect, accomplish; 3. To destroy; 4. To fasten, tie; 5. To decorate with, put on, as flowers ; |
முடி 3 | muṭi n. <>முடி2 -. 1. Knot, tie; முடிச்சு. கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் (மதுரைக். 256). 2. Tuft or coil of hair on the head, one of ai-m-pāl , q.v.; 3. Man's hair tuft; 4. Head; 5. Crown, as of the head; top, as of a mountain; 6. Crown; 7. End; 8. Bundle, as of paddy seedlings for transplantation; 9. Noose; 10. Tuft of fibre left on the upper part of the coconut; 11. Sacred basil. 12. cf. மூடி. Half of a coconut; |