Word |
English & Tamil Meaning |
---|---|
முட்டைப்பாரை | muṭṭai-p-pārai n. perh. id.+. A sea-fish, attaining 5 in. in length; ஜந்து அங்குல நீளமுள்ள கடல்மீன்வகை. (J.) |
முட்டையோடு | muṭṭai-y-ōṭu n. <>id.+. Egg-shell; அண்டத்தின் தோடு. (W.) |
முட்டைவடிவு | muṭṭai-vaṭivu n. <>id.+. Spheroid; நீண்டு உருண்ட வடிவம். (W.) |
முட்டொறடு | muṭṭoṟaṭu n. <>முள்+. Flesh-hook; மாமிசம் தொங்கவிடும் முள். (W.) |
முட்பரம்பு | muṭ-parampu n. <>id.+. See முட்பலுவு. Loc. . |
முட்பலுகு | muṭ-paluku n. <>id.+பலுகு. See முட்பலுவு. Loc. . |
முட்பலுவு | muṭ-paluvu n. <>id.+. Harrow; முட்களுள்ள பரம்புப்பலகை. Loc. |
முட்பன்றி | muṭ-paṉṟi n. <>id.+. See முள்ளம்பன்றி. (யாழ். அக.) . |
முட்பாஷாணம் | muṭ-pāṣāṇam n. <>id.+. 1. A kind of arsenic; பாஷாணவகை. (W.) 2. Quill of porcupine; |
முட்புளிச்சை | muṭ-puḷiccai n. <>id.+. Thorny hemp bendy, s. sh., Hibiscus surattensis; புளிச்சைவகை. (L.) |
முட்புறக்கனி | muṭ-puṟa-k-kaṉi n. <>id.+புறம்+. Jack fruit; பலாப்பழம். முட்புறக்கனியின்றேனும் (நைடத. நாட்டுப்.20). |
முட்பூல் | muṭ-pūl n. <>id.+. A thorny phyllanthus; பூலாவகை. (W.) |
முடக்கடி | muṭakkaṭi n. <>முடக்கு-+. 1.Hindrance, objection, thwarting; தடை. (W.) 2. Straits, difficulties; |
முடக்கம் | muṭakkam n. <>id. 1. Restraint, hindrance, obstacle; தடை. எய்து மது முடக்கமானால் (அரிச். பு. நகர்நீங். 21). 2. Contraction; 3. Lameness, being crippled by paralysis; 4. Bend; curve; 5. Want, as of money; 6. Lying idle, as money in a bank; |
முடக்கம்மை | muṭakkammai n. <>id.+. Dengue; கைகால்களை முடக்கும் சுரவகை. (M. L.) |
முடக்கற்றான் | muṭakkaṟṟāṉ n. See முடக்கொற்றான். (தைலவ. தைல. 93.) . |
முடக்கறுத்தான் | muṭakkaṟuttāṉ n. <>முடக்கு+அறு2-. 1. See முடக்கொற்றான். Loc. . 2. See முடக்கொற்றான், 2. (L.) |
முடக்கறை | muṭakkaṟai n. <>id.+. Inner mound of a fortification, as cover for bowmen; மறைந்து அம்பெய்தற்குரிய மதிலுறுப்பு பகழியினையுடைய முடக்கறையாற் சிறந்த எயிலிடத்து (பு. வெ. 6, 24, உரை). |
முடக்கன் | muṭakkaṉ n. cf. முடங்கல். Fragrant screw-pine. See தாழை. 1. (சங். அக.) |
முடக்கு 1 - தல் | muṭakku- 5 v. tr. Caus. of முடங்கு-. 1.To bend, as knee, arm, etc.; மடக்குதல். முடச்கிச் சேவடி (திவ். பெருமாள். 7, 2). 2. To wind round, wrap, as one's person; 3. To prevent, hinder; 4. To cause to bend or contract; to disable, as one's limbs; 5. To cease activity; to stop, discontinue; 6. To roof in, as a hut; to cover; 7. To live down; |
முடக்கு 2 | muṭakku n. <>முடக்கு-. [K. muduku.] 1. Curve, bend; வளைவு. மகளிர் காலிற் பாடகம் ஒரு கம்பியாய்ப் பல முடக்காலே போக்கும் வரவும் உண்டானாற்போல (சீவக. 510, உரை). 2. Tongue; 3. Corner of a winding street; 4. A kind of ring. 5. See முடக்கறை. (பு. வெ. 5, 1 கொளு.) 6. Hindrance; 7. Delay; 8. Unemployment; 9. Anger, wrath; 10. A disease; |
முடக்குக்காய்ச்சல் | muṭakku-k-kāyccal n. <>முடக்கு+. See முடக்கம்மை. (M. L.) . |
முடக்குக்குடர் | muṭakku-k-kuṭar n. <>id.+. Small intestines; சிறுகுடல். (யாழ். அக.) |
முடக்குச்சரக்கு | muṭakku-c-carakku n. <>id.+. Dead stock, unsaleable or damaged goods; விலைப்படாது கிடக்குஞ் சரக்கு. (W.) |
முடக்குச்சுரம் | muṭakku-c-curam n. <>id.+. See முடக்கம்மை. Loc. . |