Word |
English & Tamil Meaning |
|---|---|
| முறிவு | muṟivu n. <>id. [M. murivu.] 1. Breaking; முறிகை. 2. Breach; rupture; 3. Enmity, misunderstanding; 4. Antidote; 5. Fracture; |
| முறிவுமருந்து | muṟivu-maruntu n. <>முறிவு+. Antidote; மாற்றுமருந்து. (M. L.) |
| முறிவெட்டியான் | muṟi-veṭṭiyāṉ n. A kind of sea-fungus resembling sponge; கடற்காளான்வகை. (யாழ். அக.) |
| முறுக்கடி - த்தல் | muṟukkaṭi- v. tr. prob. முறுக்கு+அடி-. To oppose, disobey, as a command; மறுத்தல். (W.) |
| முறுக்கம்பாகம் | muṟukkam-pākam n. <>id.+. Difficult style of composition, See நாரிகேளபாகம். (கம்பரந். 93.) |
| முறுக்கரவு | muṟukkaravu n. <>id.+. See முறுக்கரா. (சங். அக.) . |
| முறுக்கரா | muṟukkarā n. <>id.+அரா. A kind of snake; பாம்புவகை. (நாமதீப. 261.) |
| முறுக்கவரை | muṟukkavarai n. <>id.+. Goa bean, 1. sh., Psophocarpus tetragonolobus; அவரைவகை. (A.) |
| முறுக்கவிழ் - தல் | muṟukkaviḻ- v. intr. <>id.+. 1. To open into flower; அரும்பு மலர்தல். 2. See முறுக்காறு-. |
| முறுக்காணி | muṟukkāṇi n. <>முறுக்கு-+. Peg of stringed musical instruments, as of violin; வீணை முதலியவற்றின் நரம்பை முறுக்குங்கருவி. (W.) |
| முறுக்காற்று - தல் | muṟukkāṟṟu- v. tr. <>முறுக்கு+. To loosen or unwind what is over-twisted; அதிகம் முறுக்கிய நூற்புரியை நெகிழ்த்தல். (W.) |
| முறுக்காறு - தல் | muṟukkāṟu- v. intr. <>id.+ ஆறு-. To be straightened, smoothed out, as a twisted rope; கயிற்றின் புரி ஒருநிலைப்பட்டு நேராதல். |
| முறுக்கான் | muṟukkāṉ n. <>id. [M. muṟukkāṉ.] 1. Tobacco; புகையிலை. Loc. 2. Betel leaves chewed with tobacco; |
| முறுக்கிக்கொள்(ளு) - தல் | muṟukki-k-koḷ- v. <>முறுக்கு-+. intr. 1. See முறுக்கு1-, 1. (W.) . 2. See முறுக்கு1-, 2, 3. Colloq.--tr. 3. See முறுக்கு1-, 5. Nā. |
| முறுக்கிவிடு - தல் | muṟukki-viṭu- v. tr. <>id.+. 1. To spin, as a potter his wheel; to wind; to cause to rotate; சுழற்றிவிடுதல். முறுக்கிவிட்ட குயமகன் றிகிரிபோல (சீவக. 786). 2. To twirl, as the moustache; 3. To induce, instigate; 4. To create ill-feeling between; to set one against another; |
| முறுக்கிழைச்சேலை | muṟkkiḻai-c-cēlai n. <>முறுக்கு+இழை+. Saree of twisted thread; முறுக்கு நூலாலான புடவை. (W.) |
| முறுக்கு 1 - தல் | muṟukku- 5 v. [T. murakaṭṭu K. M. murukku.] -tr. 1. To twist, as a rope; கயிறு முதலியன திரித்தல். வாய்மடித் திரண்டு கையு முறுக்கி (கம்பரா. மருந்து. 10). 2. To twirl; 3. To break; 4. To spin, as a potter his wheel; 5. To chew betel; 6. To chafe, as the hands and legs; 1. To be proud, haughty, arrogant; 2. To disagree; 3. To be angry; |
| முறுக்கு 2 | muṟukku n. <>முறுக்கு-.[T. murikādu K. muṟuku.] 1.Twisting ; திரிக்கை. 2. Turn or thread of a screw ; 3. Disagreement, discord, rancour ; 4. Arrogance, impertinence ; 5. Stiffness of manners ; 6. Compact, unblown condition of bud ; 7. A kind of cake, made of flour ; 8. Ball of thread ; 9. Vehemence ; 10.Convulsion; 11. Stiffness, as of a person in full dress; |
| முறுக்குக்கொம்பு | muṟukku-k-kompu n. <>முறுக்கு+. Twisted horn ; திருகியகொம்பு. (W.) |
| முறுக்குச்சர்ப்பம் | muṟukku-c-carppam n. <>id.+. A poisonous snake ; ஒருவகை விஷப்பாம்பு. (சீவரட்.) |
| முறுக்குடை - த்தல் | muṟukkuṭai- v. tr. <>id.+ உடை-. See முறுக்குவாங்கு-. (W.) . |
| முறுக்குத்திருப்பு | muṟukku-t-tiruppu n. <>id.+. 1. Anger; கோபம். 2. Twisting oneself and averting one's face, as in contempt ; |
