Word |
English & Tamil Meaning |
|---|---|
| முறுக்குத்திருவட்டம் | muṟukku-t-tiru-vaṭṭam n.<>id.+. See முறுக்குவட்டம். . |
| முறுக்குப்பண்ணு - தல் | muṟukku-p-paṇṇu- v. intr.<>id. To be stiff in manners; to be haughty ; செருக்குக்காட்டுதல். |
| முறுக்குப்பணிகாரம் | muṟukku-p-paṇikāram n. <>id.+. See முறுக்கு, 7.(W.) . |
| முறுக்குமீசை | muṟukku-mīcai n. <>முறுக்கு-+. Twisted moustache; முறுக்கிவிட்டமீசை . (W.) |
| முறுக்குவட்டம் | muṟukku-vaṭṭam n. <>id.+. Revolving frame for spinning threads; நூலைமுறுக்குங் கருவி. |
| முறுக்குவாங்கு - தல் | muṟukku-vāṅku-- v. <>முறுக்கு+. tr. intr. To untwine; புரிநெகிழ்த்துதல். To be weakened in body ; |
| முறுக்குவிரியன் | muṟukku-viriyaṉ n. <> id.+. A kind of viper ; விரியன்பாம்புவகை . |
| முறுக்கெடு - த்தல் | muṟukkeṭu- v. tr. <>id.+. See முறுக்கு வாங்கு-. Loc. . |
| முறுகல் | muṟukal n. <>முறுகு-. That which is scorched or over-heated ; காய்ந்து கரிந்தது. |
| முறுகனாற்றம் | muṟukaṉāṟṟam. n. <>முறுகல் + நாற்றம். Smell of being scorched, charred or scalded ; காந்தினமாணம். Colloq. |
| முறுகு 1 - தல் | muṟuku- 5 v. [M.murukku.] intr. 1.To wriggle, twist; திருகுதல். (பிங்.) 2. To accelerate; to hasten; 3.To ripen, mature; 4. To increase ; 5.To become vehement or intense; 6. To be scorched or charred, as in frying; 7. To be haughty or insolent; to bluster; To violate or infringe, as a right ; |
| முறுகு 2 | muṟuku- n. <>முறுகு-. Firmness, hardness, as the core of tree; தீண்மை. மீளாதபடி முறுகு கொளுந்துகை (திருவிருத். 88, வ்யா. பக். 426). |
| முறுகுகஞ்சா | muṟuku-kācā n. <>id.+. A variety of Bengal hemp. See சடைக்கஞ்சா. Loc. |
| முறுகுகொளுந்து - தல் | muṟuku-koḷuntu- v.intr.<>முறுகு+. To become firm; to gain strength; வலிமை பெறுதல்.காதல் முறுகு கொளுந்தினார்க்கும் (திருவிருத். 97, வ்யா. பக். 459). |
| முறுகுசடை | muṟuku-caṭai n.<>முறுகு-+. Matted or entangled curls of hair; சிக்கலுள்ள தலைமயிர்.முறுகுசடை முடிய வியலாது. (W.) |
| முறுகுநெய் | muṟuku-ney n. <>id.+. Ghee spoiled by over-heating ; பதங்கெடக்காய்ந்த நெய். |
| முறுகுபதம் | muṟuku-patam n. <>id.+. Excessive heating, a stage in the preparation of medicinal oils, one of five Marunteṇṇey-p-patam , q.v.; மருந்தெண்ணெய்ப்பதம் ஐந்தனுள் அதிகமாக காய்ச்சும் பக்குவநிலை. (யாழ். அக.) |
| முறுகுவெல்லம் | muṟuku-vellam n. <>id.+. Jaggery spoiled by over-heating ; பதங்கெடக் காய்ச்சிய வெல்லம். |
| முறுமுறு - த்தல் | muṟumuṟu- 11 v. intr. [T.M.murumuru.]. To murmur, grumble ; முணுமுணுத்தல். (யாழ். அக.) |
| முறுவஞ்சி | muṟuvachi n. perh. முறுவல்+.அஞ்சு-. Pearl ; முத்து. (மூ. அ.) |
| முறுவல் | muṟuval n. [T.murupu K.muruva.] 1. Tooth ; பல்.முத்த முறுவல் (குறள், 1113). 2. Smile ; 3. Happiness ; 4. An ancient treatise on dancing, not extant ; |
| முறுவலி - த்தல் | muṟuvali- 11v. intr. <>முறுவல். To smile ; புன்னகைசெய்தல். அது முருவலித்துநகுதலும் அளவே சிரித்தலும் பெருகச் சிரித்தலும் என மூன்றென்ப (தொல். பொ. 251, உரை). |
| முறுவற்செடி | muṟuvaṟ-ceṭi n. <>id.+. Lettuce-tree ; See இலச்சைகெட்டமரம், 1. |
| முறுவிலி | muṟuvili n. Cock's spur ; வவ்வாலோட்டி. (பாலவா. 400.) |
| முறை 1 - த்தல் | muṟai- 11v. intr. cf. விறை-. [T. muri K.murittu.] 1. To become stiff,hard; நெறித்து நீமிர்தல். 2. To be stiff-necked,haughty; 3. See முறைத்துப்பார்-,1. |
| முறை 2 | muṟai n. [T.mora, K.mure,M.mura.] 1. Order, manner, plan, arrangement, course; அடைவு. முறைமுறை . . . கழியு மிவ்வுலகத்து (புறநா. 29). 2. Regularity, system, routine ; 3. Turn by which work is done ; 4. Time, as once, twice ; 5. Birth ; 6. Manners; custom; approved course of conduct ; 7. Relationship by blood or marriage ; 8. Term of relationship ; 9. Justice; 10. Antiquity; 11. Fate; 12. Things gathered together; 13.Treatise; 14. Nature; 15. See முறையீடு. 16. Faithfulness, chastity |
