Word |
English & Tamil Meaning |
|---|---|
| முறைப்பெண் | muṟai-p-peṇ n. <>முறை+. Girl related in a particular manner to a boy and allowed by caste rules to be taken in marriage by him, as the daughter of a maternal uncle or paternal aunt; அத்தை அல்லது அம்மான் மகள்போல ஒருவனை மணம்புரியும் உறவுமுறையுள்ளவள். Colloq. |
| முறைப்பெயர் | muṟai-p-peyar n. <>id.+. (Gram.) Words indicating relationship by blood or by marriage; உறவுமுறைகாட்டும் பெயர்ச்சொல். (தொல். சொல்.138.) |
| முறைமசக்கு | muṟai-macakku n. <>id.+மயக்கு. Depravity; துர்நடத்தை. அவன் முறை மசக்காய்த் திரிகிறான். (W.) |
| முறைமயக்கி | muṟai-mayakki n. prob. id.+. Indian acalypha. See குப்பைமேனி. (மலை.) |
| முறைமயக்கு 1 - தல் | muṟai-mayakku- v. tr. <>id.+. To put out of order, disarrange; ஒழுங்கீனமாக்குதல். Loc. |
| முறைமயக்கு 2 | muṟai-mayakku n. <>id.+. Disorderliness, irregularity; ஒழுங்கீனம். |
| முறைமயங்கி | muṟai-mayaṅki n. prob. id.+. See முறைமயக்கி. (J.) . |
| முறைமாப்பிள்ளை | muṟai-māppiḷḷai n. <>id.+. Boy related in a particular manner to a girl and allowed by caste rules to marry her, as the father's sister's son or mother's brother's son; அத்தை அல்லது அம்மான் மகன் போல ஒருத்தியை மணம்புரியும் உறவுமுறையுள்ளவன். |
| முறைமாறு - தல் | muṟai-māṟu- v. intr. <>id.+. 1. To fail in propriety or order; ஒழுங்கு தப்பிவருதல். 2. To regulate the supply of water for irrigation by turns; 3. To marry against recognised custom; |
| முறைமுதற்கட்டில் | muṟai-mutaṟ-kaṭṭil n. <>id.+. Throne; சிங்காதனம். மன்பதை காக்கு முறைமுதற் கட்டிலின் (சிலப். 27, 134). |
| முறைமை | muṟaimai n. <>முறை. 1. See முறை, 1, 6, 7, 9, 11, 14. உணர்கிலை முறைமை நோக்காய் (கம்பரா. மாயாசன. 19). . 2. Right, propriety; |
| முறையம்பிள்ளை | muṟaiyam-piḷḷai n. See முறையாம்பிள்ளை. மோட்டுக்கால் முறையம்பிள்ளை கேட்டால் (குருகூர்ப். 23). |
| முறையாம்பிள்ளை | muṟaiyām-piḷḷai n. <>முறை+. A village servant; ஒரு கிராமவேலைக்காரன். Nāṉ. |
| முறையிடு - தல் | muṟai-y-iṭu- v. intr. <>id.+. [T. M. morayidu, K. moreyidu.] To complain, express grievance; குறைசொல்லிக் கொள்ளுதல். சகந்தானறிய முறையிட்டால் (திருவாச. 21, 3). |
| முறையிலார் | muṟai-y-ilār n. <>id.+. Low, vulgar people; கீழ்மக்கள். (சூடா.) |
| முறையின்வைப்பு | muṟaiyiṉ-vaippu n. <>id.+வைப்பு. (Gram.) Logical order in the treatment of a subject, systematic treatment, one of ten nūl-aḻaku, q.v.; நூலழகு பத்துனுள் எடுத்துக்கொண்ட பொருள்களை வரிசைப்படி வைப்பது. (நன். 13.) |
| முறையீடு | muṟaiyīṭu n. <>முறையிடு-. Complaint; நீதிவேண்டிக் குறையிரக்கை. |
| முறையுளி | muṟaiyuḷi adv. <>முறை-. According to order; நியமப்படி. மூவகை யியக்கமு முறையுளி கழிப்பி (சிலப், 8, 42). |
| முறையோர் | muṟaiyōr n. <>id. See முறைசெய்வோர். மன்னவன் முறையோர்தம்மை முன்விடுப்ப. (திருவாலவா. 37, 60). |
| முறைவன் | muṟaivaṉ n. prob. id. 1. šiva; சிவபிரான். நான்மறை முக்கண் முறைவனுக்கே (பதினொ. பொன்வண். 52). 2. Driver; conductor; mahout of an elephant; |
| முறைஜபம் | muṟai-japam n. <>id.+. 1. A religious ceremony lasting for 41 or 56 days, celebrated by the Travancore state every sixth year, with fasting and recitation of the Vēdas by Brahmins standing in water; பிரமணர்கள் விரதமிருந்து நீரில்நின்று வேதமோத திருவிதாங்கூர் அரசாங்கத்தார் ஆறு ஆண்டுக்கு ஒருமுறை நாற்பத்தொன்று அல்லது ஐம்பத்தொரு நாள் நடத்தும் ஒரு பெருஞ்சடங்கு. 2. A prayer invoking Varuṇa for rain in times of drought; |
| முன் 1 | muṉ [T. munu, K.mu...] adj. & adv. 1. In front; இடத்தால் முன். மஃகான் புள்ளி முன் வவ்வுந் தோன்றும் (தொல். எழுத். 28). யானை முன்கால். (பிங்.) 2. Previous, prior; 1. Antiquity; 2. That which is first or chief; 3. Eminence; 4. See முன்றோன்றல். Sign of the locative; |
