Word |
English & Tamil Meaning |
|---|---|
| முன் 2 | muṉ n. <>முன்னு1-. [K. munnu.] Meaning, idea; மனக்குறிப்பு. முன்னுற வுணர்தல் (தொல். பொ. 127). |
| முன்கட்டு | muṉ-kaṭṭu n. <>முன்+. 1. Front apartments of a house; வீட்டின் முற்பகுதி. 2. Pinioning the hands in front; |
| முன்கடை | muṉ-kaṭai n. <>id.+. [T. mungada.] Front entrance of a house; porch; வீட்டுவாயில் தேரெம் முன்கடை நிற்க (ஜங்குறு. 5). |
| முன்கால் | muṉ-kāl n. <>id.+.கால்1. See முன்னங்கால். . |
| முன்குடுமி | muṉ-kuṭumi n. <>id.+. Tuft of hair in front, dist. fr. piṉ-kuṭumi; சிரசின் முன்பக்கமாக வைத்துக்கொள்ளுங் குடுமி. சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா (தனிப்பா. i, 29, 54). |
| முன்கை | muṉ-kai n. <>id.+. [K. mungai.] 1. Forearm; முன்னங்கை. முன்கை யிறையிறவா நின்ற வளை (குறள், 1157). 2. Hand; |
| முன்கொம்பு | muṉ-kompu n. <>id.+. 1. Horn bent forwards; விலங்கின் முன்வளைந்த கொம்பு. (W.) 2. Front pole, as of palanquin; |
| முன்கோபம் | muṉ-kōpam n. <>id.+. Quick temper, irascibility ; சடிதியிற் றோன்றுங்கோபம். (சூடா). முன்கோபம் பின்னிரக்கம். |
| முன்கோபி | muṉ-kōpi n. <>id.+.கோபி. A person who suddenly gets angry; one who is of an irascible temperament; சடிதியிற் சினங்கொள்வோன். |
| முன்சிகை | muṉ-cikai n. <>id.+சிகை1. See முன்குடுமி. . |
| முன்சொல் | muṉ-col n. <>id.+. Old saying, proverb; பழமொழி. (பிங்.) |
| முன்தட்டு | muṉ-taṭṭu n. <>id.+. Deck across the bow of a vessel; மரக்கலத்தின் முகப்புத்தட்டு. Naut. |
| முன்பணம் | muṉ-paṇam n. <>id.+. Advance; earnest; அச்சாரத் தொகை. Colloq. |
| முன்பன் | muṉpaṉ n. <>முன்பு. 1. Powerful man; வலியுடையான். செருச்செய் முன்ப (புறநா. 41). 2. Leader; master; 3. Conductor of a chit-fund; |
| முன்பனி | mun-paṉi n. <>முன்1+. The months of Mārkaḻi and Tai, being the season in which dew falls during the early part of the night, one of six paruvam, q.v.; பருவம் ஆறனுள் இரவின் முற்பகுதியிற் பனிமிகுதியுடைய மார்கழி தை மாதங்கள். (தொல். பொ. 10, உரை.) (பிங்.) |
| முன்பால் | muṉpāl adv. <>முன்பு. In Infront; முன்னாக. அகத்தியன் முன்பாலிட்ட சாபம் (சிலப். 3, 2, உரை). |
| முன்பாலைநாடு | muṉ-pālai-nāṭu n. <>முன்1+. A division of the Tamil country, supposed to have been submerged in a deluge; கடல் கொண்டதாகக் கருதப்படும் தமிழ்நாட்டுப்பகுதி. ஏழ் முன்பாலைநாடும் (சிலப். 8, 2, உரை). |
| முன்பில் | muṉpil adj. & adv. <>முன்பு. See முன். முன்பிற் காதையில் (சிலப். 7, 1, அரும்.). |
| முன்பிலாண்டு | muṉpil-āṇṭu n. <>முன்பில்+. Previous year; முன்சென்ற வருஷம். முன்பிலாண்டை ஒழுகினபடி (S. I. I. i, 129). |
| முன்பிற்படி | muṉpiṟ-paṭi adv. <>id.+. As before; முன்போல. முன்பிற்படியே...செம்பாலையு மாயின (சிலப், 3, 86-9, உரை.) |
| முன்பிறந்தாள் | muṉ-piṟantāḷ n. <>முன்1+. 1. Elder sister; தமக்கை. (திவா.) 2. Goddess of Misfortune ; |
| முன்பிறந்தான் | muṉ-piṟantāṉ n. <>id.+. Elder brother; தமையன். |
| முன்பின் | muṉ-piṉ adv. <>id.+. Before and after, before and behind; முந்தியும் பிந்தியும். முன்பின் விசாரித்துச்செய். (R.) |
| முன்பின்பார் - த்தல் | muṉpiṉ-pār- v. tr. <>முன்பின்+. To consider carefully, as looking about; to weigh the pros and cons; தீர்க்காலோசனை செய்தல். |
| முன்பு | muṉpu <>முன்1. [T. munupu K. mundu M. mumbu.] n. 1. Former time; முற்காலம். 2. Front; 3. Antiquity; 4. cf. மொய்ம்பு. Bodily strength; 5. Greatness; 1. Before; in front of; 2. Formerly; |
