Word |
English & Tamil Meaning |
|---|---|
| முன்றில் | muṉṟil n. <>id.+இல்1. [T. mungili.] 1. Front of a house; வீட்டின் முன்னிடம். பலவின் சுளையுடை முன்றில் (நற். 77). 2. Space; |
| முன்றுடரிபின்றி | muṉṟuṭari-piṉṟi n. <>முன்றொடரி+பின்று-. See முன்றொடரி. (பரி. அக.) . |
| முன்றுடரிபின்றுடரி | muṉṟuṭari-piṉṟu-ṭari n. <>id.+. See முன்றொடரி. (கரு. அக.) . |
| முன்றுறை | muṉṟuṟai n. <>முன்1+துறை. Port, harbour; துறைமுகம். முழங்குநீர் முன்றுறைக் கலம்புணர் கம்மியர் (மணி. 7, 70). |
| முன்றுறையரையர் | muṉṟuṟai-y-arai-yar n. A poet, author of Paḻamoḻi, as a native of Muṉṟuṟai; பழமொழியின் ஆசிரியரான புலவர். |
| முன்றூதன் | muṉṟūtaṉ n. <>முன்1+தூதன். Herald, forerunner; சென்று அறிவிப்போன். (W.) |
| முன்றேர்க்குரவை | muṉṟēr-k-kuravai n. <>id.+தேர்3+. (Puṟap.) Theme describing the dance of a king on the dais of his chariot, joining hands with his victorious warriors, in celebration of his victory ; வெற்றியடைந்த வேந்தன் வெற்றிக்களிப்பால் தன் தேர்த்தட்டிலே நின்று போர்த்தலைவரோடு கைபிணைந்து ஆடுவதைக் கூறும் புறத்துறை. (தோல். பொ. 76.) |
| முன்றொடரி | muṉṟoṭari n. prob. id.+. தொடர்-. A plant growing in hedges and thickets. See நாயுருவி. (சங். அக.) |
| முன்றோன்றல் | muṉṟōṉṟal n. <>id.+ தோன்றல். 1. First-born among brothers; சகோதரருள் முன்பிறந்தவன். பாண்டவரின் முன்றோன்றல் பார்முழுதுந் தோற்று (நள. சுயம். 1). 2. Elder brother; |
| முன்னங்கால் | muṉṉaṅ-kāl n. <>id.+கால்1. (W.) 1. Foreleg of a quadruped; விலங்கின் முன்பக்கத்துக் கால். 2. Shin, the forepart of the leg; 3. Instep; |
| முன்னங்கை | muṉṉaṅ-kai n. <>id.+. Forearm; கையின் முன்பாகமான உறுப்பு. |
| முன்னடி | muṉ-ṉ-aṭi <>id.+அடி3. n. 1. Portion of a house near its entrance; வீட்டின் முகப்பிடம் (W.) 2. Proximity; 3. Brink, edge; 4. First line of a poem; 5. See முன்னடியான். Loc. --adv. 6. Before; |
| முன்னடிபின்னடிசேவித்தல் | muṉṉaṭi-piṉṉaṭi-cēvittal n. <>முன்னடி+. A short method of reciting Tivviya-p-pirapantam, by which a portion only of each half of a stanza is recited; திவ்வியப்பிரபந்தப் பாசுரங்களுடைய முன்பாதிபின்பாதிகளின் முதல் நினைப்புக்களை மாத்திரம் அனுசந்திக்கை. Vaiṣṇ. |
| முன்னடியார் | muṉṉaṭiyār n. <>id. Ancestors ; முன்னோர். (W.) |
| முன்னடியான் | muṉṉaṭiyāṉ n. <>id. Minor deity in front of a shrine; கோயிலின் வாயிலில் உள்ள சிறுதேவதை. சுவாமி வரங்கொடுத்தாலும் முன்னடியான் வரங்கொடான். (W.) |
| முன்னடியில் | muṉṉaṭiyil adv. <>id. 1. Shortly; சிறிது நேரத்தில். முன்னடியில் வந்துவிட்டேன். Loc. 2. Near; |
| முன்னடிவிளக்கு | muṉṉaṭi-viḷakku n. <>id.+. Light carried in front; முன்கொண்டு செல்லும் கைவிளக்கு. சுடர்வேன் முன்னடிவிளக்கா (பதினொ. திருவாரூ. 7). |
| முன்னடைப்பன் | muṉ-ṉ-aṭaippaṉ n. <>முன்1+அடைப்பன். A disease which prevents cattle from chewing the cud; அசைபோடமற் செய்யும் மாட்டுநோய்வகை. (W.) |
| முன்னடையாளம் | muṉ-ṉ-aṭaiyāḷam n. <>id.+. Portent, indication ; முன்னறிகுறி. (W.) |
| முன்னணி | muṉ-ṉ-aṇi n. <>id.+. [K.munnaṇi.] Van of an army; தூசிப்படை (W.) |
| முன்னணிசு | muṉ-ṉ-aṇicu n. <>id.+. A kind of head-dress; தலைமுண்டாசுவகை. முத்துராயன் கொடுத்தான் முன்னணிசு (விறலிவிடு. 1108). |
| முன்னணை | muṉ-ṉ-aṇai n. <>id.+. 1. Crib, manger; மாட்டுத்தொட்டி. (W.) 2. Elderborn child or calf, dist. fr. piṉ-ṉ-aṇai; 3. See முன்னேர். Loc. 4. Clog or cord fastening the forelegs of a refractory animal; 5. Ring-bund; |
| முன்னத்தின்கால் | muṉṉattiṉ-kāl n. <>id.+. See முன்னங்கால், 1. Tinn. . |
| முன்னதம் | muṉṉatam n. (Nāṭya.) A kind of hand-pose in which the fore-finger is held separate from the rest ; நாட்டியத்தில் ஆட்காட்டிவிரலை மற்றை விரல்களினின்றும் பிரித்துச் செய்யும் கரலட்சணவகை. (W.) |
