Word |
English & Tamil Meaning |
|---|---|
| முறி 4 - தல் | muṟi- 4 v. intr. <>முறி. To sprout; துளிர்த்தல். முறிந்தகோல முகிழ் முலையார் (சீவக. 2358). |
| முறிக்கட்டி | muṟi-k-kaṭṭi n. <>id.+. Bell-metal of superior quality; உயர்ந்தவெண்கலம். (யாழ். அக.) |
| முறிக்கலைச்சுருக்கு | muṟi-k-kakai-c-curukku n. <>id.+கலை+. A piece of cloth usually kept tied to the trident-staff of an ascetic; துறவியின் முக்கோலிற் சுருக்கிக்கட்டிய சிறுதுணி. (கல்லா. கண.) |
| முறிகதவு | muṟi-katavu n. <>முறி1-+. Half-doors; மேற்பாதி தனியாகவும் கீழ்ப்பாதி தனியாகவும் திறந்துமூடும்படி அமைந்த கதவு. Nā. |
| முறிகரை | muṟi-karai n. <>id.+. Broken bank or dam; இடிந்த கரை. (யாழ். அக.) |
| முறிகிரந்தி | muṟi-kiranti n. <>id.+. See முரிகிரந்தி. (W.) . |
| முறிகுளம் | muṟi-kuḷam n. <>id.+. 1. A tank with a broken bund; கரையுடைந்த குளம். (பிங்.) 2. [ T. murugu.] Drainage tank; 3. The 20th nakṣatra; |
| முறிச்சல் | muṟiccal n. <>id. 1. Breaking; முறிகை. 2. Indigence, want; |
| முறிச்சாதனம் | muṟi-c-cātaṉam n. <>முறி+. See முறிச்சீட்டு, 1. (யாழ். அக.) . |
| முறிச்சி | muṟicci n. Fem. of முறியன். Female slave; அடிமைப்பெண். (W.) |
| முறிச்சீட்டு | muṟi-c-cīṭṭu n. <>முறி+. 1. Written bond or agreement; உடன்படிக்கைச் சீட்டு. (W.) 2. Bond of slavery; |
| முறிச்சூலை | muṟi-c-cūlai n. <>id.+. See முறிதிரிசூலை. (சீவரட்.) . |
| முறிச்சேலை | muṟi-c-cēlai n. <>id.+. 1. A kind of chequered saree; நெசவில் உண்டைமறிந்த சேலை. Loc. 2. A kind of fine white cloth for women; |
| முறிசாதனம் | muṟi-cātaṉam n. <>id.+. 1. See முறிச்சீட்டு, 1. . 2. See முறிச்சீட்டு, 2. (W. G.) |
| முறிசெய் - தல் | muṟi-cey- v. tr. <>id.+. To enslave; அடிமையாக்குதல். ஆண்டபிரான் குணம்பரவி முறிசெய்து நம்மை (திருவாச. 13, 8). |
| முறித்துவெட்டு - தல் | muṟittu-veṭṭu- v. tr. <>முறி2 -+வெட்டு-. 1. To divert the water of a channel; வாய்க்காலின் நீரைத் தடுத்து வேற்றிடத்திற் பாயும்படிசெய்தல். வாய்க்காலை முறித்து வெட்டி முழுநிலத்திற்கும் பாயும்படி செய்தான். 2. To straighten the course of a channel; |
| முறித்தேன் | muṟi-t-tēṉ n. <>முறி+. Clarified honey; தெளிந்த தேன். (J.) |
| முறிதிரிசூலை | muṟi-tiri-cūlai n. <>id.+. A disease of the spinal nerves; சூலைநோய்வகை. (W.) |
| முறிப்பட்டையம் | muṟi-p-paṭṭaiyam n. <>id.+. 1. See முறிச்சீட்டு, 1. (W.) . 2. See முறிச்சீட்டு, 2. (W. G.) |
| முறிப்பத்திரம் | muṟi-p-pattiram n. <>id.+. 1. See முறிச்சீட்டு, 2. Loc. . 2. Ola document; |
| முறிப்பு | muṟippu n. <>முறி2-. 1. Antidote; மாற்றுமருந்து. 2. Harshness; 3. Pride; 4. Estrangement, breach of friendship; 5. See முரிப்பு. (யாழ். அக.) |
| முறிப்பெட்டி | muṟi-p-peṭṭi n. <>முறி+. Box for documents; பத்திரம்வைக்கும் பெட்டி. Loc. |
| முறியடி - த்தல் | muṟi-y-aṭi- v. tr. <>முறி1 -+. To rout; தோல்வியுறச் செய்தல். |
| முறியல் | muṟiyal n. See முறிவு. (W.) . |
| முறியன் | muṟiyaṉ n. <>முறி. 1. [T. murik-kadu, K. muṟuva, M. muriyan.] Male slave; ஆண் அடிமை. (W.) 2. A disease of crops; |
| முறியெழுது - தல் | muṟi-y-eḻutu- v. intr. <>id.+. To write a bond or document; பத்திரமெழுதுதல். |
| முறியோலை | muṟi-y-ōlai n. <>முறி1 -+. Uneven palm-leaf; முகரிவோலை. (J.) |
