Word |
English & Tamil Meaning |
|---|---|
| மைசூர்ப்பருப்பு | maicūr-p-paruppu n. <>U. masūr <> masura+. Lentil, Leus esculenta; துவரைவகை. |
| மைசூர்ப்பாகு | maicūr-p-pāku n. <>id.+. A kind of sweet confection; ஒருவகை இனிப்புப் பணிகாரம். |
| மைசூர்ரசம் | maicūr-racam n. <>மைசூர்+. A kind of pepper-water preparation, as peculiar to Mysore; ஒருவகை மிளகுரசம். |
| மைசேர் - த்தல் | mai-cēr- v. intr. <>மை2+. See மைகூட்டு-. . |
| மைஞ்சு | maicu n. [K. maju.] See மஞ்சு. (நன். 122, மயிலை.) . |
| மைத்தான் | maittāṉ n. perh மை-. Smut, a disease affecting cōḷam; சோளப்பயிர்க்கு வரும் நோய்வகை. Loc. |
| மைத்திரம் | maittiram n. <>maitra. 1. Love, friendship; நட்பு. 2. The third of the 15 divisions of the day; |
| மைத்திராயணி | maittirāyaṇi n. <>Maitrāyaṇī. An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| மைத்திராவருணி | maittirā-varuṇi n. <>Maitrāvaruṇi. Agastya, as descended from Mitra and Varuṇa; அகத்திய முனிவர். |
| மைத்திரி | maittiri n. <>maitrī. 1. Friendship; நட்பு. (பரிபா. 4, 1, உரை.) 2. See மைத்திரீபாவனை. மைத்திரி கருணா முதிதை (மணி. 30, 256.) |
| மைத்திரியாழ்வார் | maittiri-y-āḻvār n. <>id.+. The Buddha of the future. See மயித்திரியாழ்வார். (மணி. புத்தசரித். பக். 30, கீழ்க்குறிப்பு.) . |
| மைத்திரீபாவனை | maittirī-pāvaṉai n. <>id.+. (Buddh.) A form of meditation which developes a feeling of fellowship with all beings, practised by monks; எல்லாயுயிர்களிடத்தும் அன்புபாராட்டி அவற்றின் நல்வாழ்வைக் கருதி பௌத்தபிக்ஷு புரியும் தியானவகை. (மணி. பக். 387.) |
| மைத்திரேயர் | maittirēyar n. <>Maitrēya. 1. A Rṣi; ஒரு முனிவர். 2. See மயித்திரியாழ்வார். (நீலகேசி.) |
| மைத்திரேயி | maitirēyi n. <>Maitrēyī. An Upanisad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று. |
| மைத்துனத்தோழன் | maittuṉa-t-tōḻaṉ n. <>மைத்துனன்+. Intimate friend, chum, boon companion; பரிகாசஞ்செய்து விளையாடும் முறைமையுடைய தோழன். மைந்தனை மகிழ்வ கூறி மைத்துனத் தோழனென்றான் (சீவக.1264). |
| மைத்துனமை | maittuṉamai n. <>id. Relationship of a brother-in-law or of a cognate-cousin; மைத்துனமுறைமை. மாதவன் மைத்துனமையினான் மகிழ்ச்சிகூர்ந்தே (பாரத. அருச்சுனன். றீர். 56). |
| மைத்துனன் | maittuṉaṉ n. prob. maithuna. 1. Brother of one's wife or husband; மனைவிக்கு அல்லது கணவனுக்குச் சகோதரன். 2. Son of one's maternal uncle or paternal aunt; 3. Sister's husband; |
| மைத்துனி | maittuṉi n. Fem. of மைத்துனன். 1. Wife's sister; மனைவியின் உடன்பிறந்தாள். 2. Daughter of one's maternal uncle or paternal aunt; 3. Brother's wife; |
| மைதா | maitā n. <>T. maida. Intoxication; கள்மயக்கம். Loc. |
| மைதாமா | maitā-mā n. <>U. maidā+மா6. Corn-flour; ஒருவகைத் தானியத்தின் மா. Mod. |
| மைதானம் | maitāṉam n. <>U. maidān. A plain, open field, maidan; திறந்த வெளியிடம். Mod. |
| மைதிலி | maitili n. <>Maithilī Sītā, as daughter of the king of mithilā; [மிதிலையரசன் மகள்] சீதை. இலக்குமனோடு மைதிலியும் . . . துதி செய்ய நின்ற (திவ். பெரியதி. 2, 3, 7). |
| மைதிலை | maitilai n. <>Mithilā. An ancient province of Gaur, one of paca-kauṭam, q.v.; பஞ்சகௌடத்துளொன்றான ஒரு பிரதேசம். |
| மைதீட்டு - தல் | mai-tīṭṭu- v. intr. <>மை2+. To paint the eye-lids with collyrium. See மையிடு-, 1. . |
| மைதுலி | maituli n. See மைதிலி. (சது.) . |
| மைதுலை | maitulai n. See மைதிலை. (யாழ். அக.) . |
| மைதுனம் | maituṉam n. <>maithuna. 1.Copulation; sexual union; புணர்ச்சி. (பிங்.) வதுவைச் சடங்கதனை மைதுனமாக் கொண்ட (ஒழிவி. கிரியை. 16). 2. Marriage; |
