Word |
English & Tamil Meaning |
|---|---|
| மை 3 | mai part. Suffix (a) expressing an abstract quality or condition, as karumai, poṟumai; பண்புப்பெயர் விகுதியுள் ஒன்று: (b) ending verbal nouns, as ceykiṉṟamai, ceyyāmai; (c) ending verbal participles; |
| மை 4 - த்தல் | mai- 11 v. intr. <>மை. 1. To become black; கறுத்தல். மைத்திருள்கூர்ந்த (மணி.12, 85). 2. To be dim; |
| மைக்கண் | mai-k-kaṇ n. <>id.+. A kind of paddy; நெல்வகை. Tinn. |
| மைக்கரப்பான் | mai-k-karappāṉ n. <>id.+. A dark-coloured eruption; கருங்கரப்பன் வகை. (பதார்த்த. 234.) |
| மைக்கா | maikkā n. <>E. Mica; அப்பிரகம். Cplloq. |
| மைக்காட்டுமண் | maikkāṭṭu-maṇ n. <>மைக்காடு+. See மைக்காடு. . |
| மைக்காட்டுவெட்டு | maikkāṭṭu-veṭṭu n. prob. id.+. A coin used in former days; பழைய நாணயவகை. (பணவிடு. 136-7.) |
| மைக்காடு | maikkāṭu n. [T. masikaṭṭu.] Ashes and dust in a goldsmith's workshop containing particles of precious metals; பொன்முதலியன சிதறிக்கலந்துள்ள அக்கசாலை மண். (W.) |
| மைக்காநாள் | maikkā-nāḷ n. perh. மற்றை+. Next day, morrow; மறுநாள். Loc. |
| மைக்காப்பு | mai-k-kāppu n. <>மை2+. Smearing black paste over the leaves of an ōla book to render the script clear; எழுத்து நன்குதெரியுமாறு ஏட்டுச்சுவடிக்கு மைதடாவுகை. கோவை முடிவிடத்தெழுதிப் பின்னர் ... மைக்காப்புஞ் செய்தார் (திருவாத. பு. திருவடி.15). |
| மைக்காலிருட்டு | mai-k-kāl-iruṭṭu n.<>id.+கால்1+. Pitch darkness; காரிருள். மைக்காலிருட்டனைய விருளில்லை (தாயு. ஆனந்த. 10). |
| மைக்குறுவை | mai-k-kuṟuvai n. <>id.+. A kind of paddy; நெல்வகை.(G. Tn. D. I, 153.) |
| மைக்கூடு | mai-k-kūṭū n. <>id.+. Inkbottle, ink-pot; எழுதும் மசி வைக்குங் கூடு. |
| மைக்கூண்டு | mai-k-kūṇṭu n. <>id.+. 1. See மைக்கூடு. . 2. Little metallic receptacle for collyrium for the eyes; |
| மைக்கூர் | maikkūr n. A kind of boil; ஒருவகைப் புண். (M. L.) |
| மைக்கொன்றை | maikkoṉṟai n. Peacock's crest. See மயிற்கொன்றை. (பதார்த்த. 207.) . |
| மைகம் | maikam n. A mineral poison; வக்கிராந்தபாஷாணம். (யாழ். அக.) |
| மைகரம் | mai-karam n. prob. மை2+கரம்1. Bewilderment, confusion; மயக்கம். (யாழ். அக.) |
| மைகூட்டு - தல் | mai-kūṭṭu- v. intr. <>id.+. To make ink, collyrium or paint; மைதயாரித்தல். |
| மைச்சந்தன் | maiccantaṉ n. A mineral poison; பாஷாணவகை (யாழ். அக.) |
| மைச்சம்பா | mai-c-campā n. <>மை+. A kind of paddy. See கருங்குறுவை (பதார்த்த. 816.) . |
| மைச்சம்பி | maiccampi n. cf. மச்சம்பி. See மைத்துனன். Loc. . |
| மைச்சமநந்தன் | maiccamanantaṉ n. See மைச்சந்தன். (யாழ். அக.) . |
| மைச்சாலி | mai-c-cāli n. <>மை2 + சாலி1. See மைச்சம்பா. (தைலவ. தைல.) . |
| மைச்சாள் | maiccāḷ n. Fem. of மைச்சான். See மைத்துனி. (யாழ். அக.) . |
| மைச்சான் | maiccāṉ n. <>மச்சான். See மைத்துனன். (யாழ். அக.) . |
| மைச்சுனன் | maiccuṉaṉ n. See மைத்துனன். மைச்சுனனார் காடவராயர் (I. M. P. Sm. 28). . |
| மைச்சுனி | maiccuṉi n. Fem. of மைச்சுனன். See மைத்துனி. (யாழ். அக.) . |
| மைசாட்சி | maicāṭci n. <>mahiṣākṣa. [T.maisākṣi.] 1. Indian bdellium. See குங்கிலியம், 6. (பாலவா. 710.) . 2. Black dammar-resin. See குக்கில்2, 2. (M. M.) |
| மைசூர் | maicūr n. <>Mahiṣa-pura. The capital of the Mysore State; மைசூர்ச்சீமையின் தலைநகர். |
| மைசூர்க்கட்டு | maicūr-k-kaṭṭu n. <>மைசூர்+. [K. maisūrukattu.] A mode of tying turban, as peculiar to the Mysoreans; தலைப்பாகைவகை. |
