Word |
English & Tamil Meaning |
|---|---|
| மேன்மை | mēṉmai n. <>id. [T. mēlimi.] 1. Greatness, eminence, excellence; dignity; superiority; சிறப்பு. ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை (குறள், 137). 2. Grandeur, sublimity, 3. Respect, honour; nobility; |
| மேன்றலை | mēṉṟalai n. <>id.+தலை. The helm of a ship; மரக்கலத்தின் முன்புறம். (யாழ. அக.) |
| மேன | mēṉa part. <>மேல். Ending of the locative; ஏழாம்வேற்றுமை. யுருபு. (தொல். சொல். 57, சேனா.) |
| மேனகை | mēṉakai n. <>Mēnakā. A courtesan of Svarga; தேவலோகத்து மகளிரு ளொருத்தி. மேனகையொடு திலோகத்தமை யரம்பை யுருப்பசியர் (திவ்.பெரியாழ். 3, 6, 4). |
| மேனசம் | mēṇacam n. Borax; வெங்காரம். (சங்.அக.) |
| மேனரிக்கம் | mēṉarikkam n. <>T. mēnarikamu. The relationship that exists between a man and his father's sister's family or his mother's brother's family; அத்தை அல்லது அம்மான் குடும்பத்தாரோடு ஒருவனுக்கு உள்ள உறவு முறைமை. Madr. |
| மேனா 1 | mēṉā n. [K. mēnē.] See மேனாப்பல்லக்கு. . |
| மேனா 2 | mēṉā n. <>மன்னா. 1. A kind of saccharine exudation obtained from plants. See ¢சீர்கஸ்து. (பைஷஜ.) . 2. Flowering ashtree, Fraxinus ornus; |
| மேனாக்காய்ச்சொல்(லு) - தல் | mēṉākkāy-c-col- v. intr. <>மேல்+நாக்கு+ஆ6-+. To speak merely for form's sake; to express sentiments which are merely lip-deep; மனப்பூர்வமின்றி வெளிக்குப் பேசுதல். Nā. |
| மேனாசை | mēṉācai n. <>Mēnā-jā. See மேனைமகள். (யாழ். அக.) . |
| மேனாட்டார் | mēṉāṭṭār n. <>மேனாடு. 1. The Celestials; தேவர். 2. The people of Mysore; 3. The Occidentals; Europeans; 4. A sub-division of the Cāṇār caste in the western part of Tinnevelly and in Travancore; |
| மேனடு | mēṉāṭu n. <>மேல்+நாடு. 1. Svarga, as the upper world; சுவர்க்கம். 2. Highland; 3. Mysore, as being to the west of the Tamil country; 4. See மேற்சீமை, 1. 5. A plant found in damp places. See பொன்னங்காணி. (தைலவ. தைல.) |
| மேனாணி - த்தல் | mēṉāṇi- 11 v. intr. <>id.+நாணி-. To be proud; பெருமிதங் கொள்ளுதல். அவர்கள் நடுவே ... மேனாணித்திருக்கு மிருப்பை (ஈடு, 7, 6, 9). |
| மேனாணிப்பு | mēṉāṇippu n. <>மேணாணி-. Pride, lordliness; பெருமிதம். அத்தால் வந்த மேனாணிப்பாலே செருக்கி யிருக்கிறவனை. (திவ்.திருக்குறுந், 2, வ்யா.) |
| மேனாத்மசை | mēṉātmacai n. <>Mēnātmajā. See மேனைமகள். (இலக். அக.) . |
| மேனாதம் | mēṉātam n. <>mē-nāda. (யாழ். அக.) 1. Cat; பூனை. 2. Peacock ; 3. Goat; |
| மேனாதவம் | mēṉātavam n. <>Mēnādhava. The Himālayas personified, as the husband of Mēṉai; [மேனையின் கணவன்] இமவான். (யாழ். அக.) |
| மேனாப்பல்லக்கு | mēṉā -p-pallakku n. <>மேனா1+. A covered palanquin; மூடுபல்லக்கு. |
| மேனாரிக்கம் | mēṉārikkam n. See மேனரிக்கம். Madr. . |
| மேனாவண்டி | mēṉā-vaṇṭi n. <>மேனா1+. Bullock-coach; பெட்டிவண்டி. Loc. |
| மேனாள் | mēṉāḷ n. <>மேல்+நாள். Former day; முன்னாள். மேனாணீ பூப்பலி விட்ட கடவுளைக் கண்டாயோ (கலித். 93). 2. Subsequent day; |
| மேனி | mēṉi n. [T. mēnu, M. mēni.] 1. Body; உடம்பு. (பிங்.) பசந்த மேனியன் (சிலப். 8, 68). 2. Form, shape; 3. Colour; 4. [T. mēni.] Beauty; 5. Good condition, healthy state; 6. Average crop or yield of harvest; 7. Indian acalypha. See குப்பைமேனி (தைலவ. தைல.) |
| மேனிகரப்போர் | mēṉi-karappōr n. <>மேனி+கர-. Asuras, as becoming invisible at will; [தம் உருவத்தை மறைக்கவல்லவர்] அசுரர் (பிங்.) |
| மேனிகுலை - தல் | mēṉi-kulai- v. intr. <>id.+. (W.) 1. To lose freshness or beauty; to fade; to wither, as the body; அழகு குறைதல். 2. To be disarranged, dishevelled, as the hair; 3. To be deformed; 4. To be peturbed, agitated; |
