Word |
English & Tamil Meaning |
|---|---|
| மேனிப்பொன் | mēṉi-p-poṉ n. perh. id.+. An ancient tax; பழைய வரிவகை. (I. M. P. Tr. 89.) |
| மேனிமினுக்கி | mēṉi-miṉukki n. <>id.+. Person gaudily dressed, fop; எப்பொழுதும் அலங்காரம் செய்துகொண்டு திரிபவ-ன்-ள். |
| மேனிலம் | mēṉilam n. <>மேல்+நிலம். See மேனாடு, 1. . |
| மேனிலர் | mēṉilar n. <>மேனிலம். Gods; தேவர். (நாமதீப.63.) |
| மேனிலை | mēṉilai n. <>மேல்+நிலை. 1.That which precedes; முன்னர் உள்ளது. மேனிலையொத்தலும் (தொல். எழுத். 340). 2. Upper storey; |
| மேனிலைக்கட்டு | mēṉilai-k-kaṭṭu n. <>மேனிலை+. Storey, as of a tower; கோபுர முதலியவற்றின் மேல்மாடி. (சுக்கிரநீதி, 229.) |
| மேனீர் | mēṉīr. n. <>மேல்+. 1. See மேற்றண்ணீர், 1, 2, 3, 4. . 2. Rain-water; |
| மேனை | mēṉai n. <>Mēnā. Wife of the Himālayas personified; இமவான் மனைவி. மேனைபோன்மேனா ணோற்ற கைவண்ணத் தளிர்தீண்டி (திருவிளை. தடாதகை.31). |
| மேனைமகள் | mēṉai-makaḷ n. <>மேனை+. Pārvatī; பார்வதி. (நாமதீப. 23.) |
| மேனோக்கம் | mēṉōkkam n. <>மேல்+நோக்கம். 1. Elevation, rise; steepness; மேனோக்கிக் கிளம்புகை. 2. Liberality of mind; 3. Superficial view; 4. Aspiration, ardent desire; 5. Haughtiness; |
| மேனோக்கு - தல் | mēṉōkku- v. intr. <>id.+. 1. To rise; மேல் எழுதல். (W.) 2. To increase; 3. To vomit; 4. To aspire, ardently desire; 5. To be haughty; |
| மேஜை | mējai n. See மேசை. . |
| மேஜோடு | mējōṭu. n. [T. mejōdu.] Stockings; காலில் அணியும் உறைவகை. Mod. |
| மேஷசங்கிரமணம் | mēṣa-caṅkiramanam n. <>mēṣa+. See மேஷசங்கிராந்தி, 1. . |
| மேஷசங்கிராந்தி | mēṣa-caṇkirānti n.<>id.+. The time at which the sun enters the sign Aries; சூரியன் மேடராசியிற் பிரவேசிக்குங் காலம். (பஞ்.) (I. M. P. Rd. 122.) |
| மேஷம் | mēṣam n. <>mēṣa. See மேடம்1. . |
| மேஷரவி | mēṣa-ravi n. <>id.+. See மேஷசங்கிராந்தி. (பஞ்.) . |
| மேஷவிஷுவத்து | mēṣa-viṣuvattu n. <>id.+viṣuvat. See மேஷசங்கிராந்தி, 1. . |
| மேஷாயனம் | mēṣāyaṉam n. <>mēṣāyana. The section of the zodiac embracing the signs Taurus, Gemini, Cancer and Leo. See மேடவீதி. . |
| மேஸ்திரி | mēstiri n. <>Port. mēstre. 1. Overseer; superintendent; மேற்பார்வையிடுவோன். 2. Head workman, foreman; 3. Tailor; 4. Title of certain castes; |
| மேஸ்ரிட்டு | mēsriṭṭu n. <>E. Magistrate; குற்றவிசாரணைசெய்யும் நியாயாதிபதி. Mod. |
| மை 1 | mai . The compound of ம் and ஐ. . |
| மை 2 | mai n. cf. maṣī. 1. Collyrium for the eye; கண்ணுக்கிடும் அஞ்சனம். மைப்படிந்த கண்ணாளும் (தேவா. 1235, 10). 2. Ink; ink paste; 3. Black pigment used in witchcrait; 4. Grease made of castor-oil and burnt straw, used as a lubricant for country-carts; 5. Black, blackness; 6. Darkness; 7. Greenness; 8. Spot, as of the moon; blemish; 9. Dark cloud; 10. Sky, as blue; 11.Fault; defect; 12. Sin; 13. Dirt; 14. Birth, as due to karma; 15. Barrenness, sterility; 16. cf. மைம்மை. Barren woman; 17. cf. மைம்மை. Barren buffalo; 18. cf. mahiṣa. Buffalo; 19. cf. mēṣa. Aries of the zodiac; 20. Sheep; goat; 21. Youth; 22. Water; |
